தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

வரலாறு காணாத பதிவர் சந்திப்பு!

வருகையைப் பதிவு செய்ய!
tata grande dicor--நன்றி!
கூட்டத்தின் ஒரு பகுதி.
ஒரு பதிவர்!யார் இவர்?
அந்தப் பதிவரும் ஜாக்கியும்! உணவு உலகம்(high tea)--சிங்கம்! உணவு உலகம்!(high tea)
முதுகு சொறிதல்!தெரிந்த முகங்கள்! முதுகு சொறியும் பதிவர்கள்!(முதுகில் தொங்க விடப்பட்ட அட்டையில் எதை வேண்டுமானுலும் எழுதலாம்.அதிகம் கமெண்ட் உள்ள பதிவர்,தமாஷான கமெண்ட் உள்ள பதிவர் எனப் பல்வேறு பரிசுகள் வேறு!)

சாதாரணமாக அரசியல் கட்சிக் கூட்டங்களை வரலாறு காணாத கூட்டம் என்று சொல்வார்கள்.இங்கே நான் இன்று நடந்த வரலாறு காணாத ஒரு பதிவர் சந்திப்பைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்!

இண்டிப்ளாக்கர் -டாடா க்ரேண்டே இணைந்து நடத்திய பதிவர் சந்திப்பு இன்று ஹோட்டல் ஹயாத் ரீஜன்சி யில் நடை பெற்றது. மதியம் ஒரு மணிக்குப் பதிவு செய்தல் ஆரம்பம் என்பதால் நான் அங்கு ஒரு மனிக்குப் போய்சேர்ந்தேன்.கூட்டம் ரீஜன்சி பால் ரூமில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.நான் சென்றவுடன் அங்கு முதலில் சந்தித்த தமிழ்ப் பதிவர்கள்-ஜாக்கி,டோண்டு,மணிகண்டன் ஆகியோர்.நான் நடந்தது என்ன என்று எழுதிப் போரடிக்கப் போவதில்லை.சில புகைப் படங்களை உங்கள் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.

கடைசியில் ஒரு டீ சர்ட் வேறு!

ஒரு இனிய மாலைப் பொழுது!

நன்றி இண்டிப்லாக்கர்,டாடா மோட்டார்ஸ்!

69 கருத்துகள்:

 1. கலக்கலான சந்திப்பு!
  ஆஹா!மிஸ் பண்ணிட்டனே!

  பதிலளிநீக்கு
 2. கலகல ஜாலியான சந்திப்பு! படங்கள் அருமை!

  பதிலளிநீக்கு
 3. அட இந்த சந்திப்பு நல்லா இருக்கே.... :)

  வாழ்த்துகள் சார்....

  பதிலளிநீக்கு
 4. சந்திப்பு இனிமை.வாழ்க நண்பர்--பதிவர் கூட்டம்.தொடர்பு மறவாமல் நட்பைப் பேணுவோம்.

  பதிலளிநீக்கு
 5. "டீ" சர்ட் வேறயா?அளவாயிருந்திச்சா,இல்லேன்னா நமக்கு அனுப்பி வச்சிடுங்க!படங்கள் அருமை!கலக்கல் சந்திப்பு.

  பதிலளிநீக்கு
 6. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.. நிச்சயம் இது ஒரு வரலாறு காணாத பதிவர் சந்திப்பு தான்.. All Photos are Kalakkal..

  பதிலளிநீக்கு
 7. நல்லா இருக்கு ...

  பதிலளிநீக்கு
 8. கொடுத்துவச்சவங்க... [நல்ல கொண்டாட்டம்.]

  பதிலளிநீக்கு
 9. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்!

  பதிலளிநீக்கு
 10. அண்ணே கலக்கலான சந்திப்பு...பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. ஜாலியான சந்திப்பு வாழ்த்துக்கள் ஜயா...

  நாங்கள் எல்லாம் பதிவு எழுதுவதோடு சரி சந்திப்பா?ம்ம்ம்ம் எங்க ஊரில் அப்படி.

  பதிலளிநீக்கு
 12. கலக்கிட்டீங்க சார். பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. இனிய காலை வணக்கம் ஐயா.
  நான் வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
  நலமா?

  பதிலளிநீக்கு
 14. சந்திப்பிற்குச் சுவையூட்டும் வண்ணம் படங்களிற்கு முக்கியத்துவமளித்துப் பகிர்ந்திருக்கிறீங்க ஐயா

  பதிலளிநீக்கு
 15. முதற்கண் வரலாறு காணா பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள்!
  ‘எழுதிப் போரடிக்கப் போவதில்லை’ என சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பதிவு சொல்லாததை படங்கள் சொல்லிவிட்டன. நன்றி.
  மாலையில் ‘டீ’ யோடு ‘டீ’ சட்டையா? ம்..ம் ..நடத்துங்கள்!!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்! வார்த்தைகளால் வடிக்க முடியாதவற்றை வண்ணப் படங்களால் காண்பித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 17. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...புகைபடங்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 18. பதிவர்கள் சந்திப்பு!
  சென்னையிலா நடந்தது
  தெரிந்திருந்தால் நானும் கலந்து
  கொண்டிருக்கலாமே
  நானே அடிக்கடி நினைப்பதுண்டு
  சென்னையில் உள்ளவர்கள் அனைவருமே ஒருநாள் ஒன்று
  சேரலாமே என்று
  ஐயா! வலை உலக மூத்தவராகிய
  தாங்கள் முன்னின்று இதைச் செய்ய வேண்டுகிறேன்
  என்னால் முடிந்த அனைத்து
  வகையிலும் துணை நிற்பேன்
  ஆவனசெய்ய வேண்டுகிறேன்
  நிற்க, படங்கள் அனைத்தும்
  அருமை
  நிகழ்சி களையும் தொகுத்து
  அடுத்த பதிவில் போடுங்கள்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 19. அப்புறம் எல்லாரும் வரலாறு படம் பார்த்தாங்களா இல்லியா?

  பதிலளிநீக்கு
 20. அருமையான சந்திப்பு..............இது எப்படி நடத்தப்படுகிறது..................பதிவர் என்ற முறையில்............நாங்களும் எவ்வாறு கலந்து கொள்வது..................என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்......................

  பதிலளிநீக்கு
 21. கோகுல் கூறியது...

  //கலக்கலான சந்திப்பு!
  ஆஹா!மிஸ் பண்ணிட்டனே!//
  அடுத்த ஆண்டு விடாதீங்க!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

  //கலகல ஜாலியான சந்திப்பு! படங்கள் அருமை!//
  நன்றி மணி.

  பதிலளிநீக்கு
 23. kobiraj கூறியது...

  // கலக்கல் சந்திப்பு//
  நன்றி கோபிராஜ்.

  பதிலளிநீக்கு
 24. suryajeeva கூறியது...

  //thank you
  and
  super//
  நன்றி சூரியஜீவா.

  பதிலளிநீக்கு
 25. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //அட இந்த சந்திப்பு நல்லா இருக்கே.... :)

  வாழ்த்துகள் சார்....//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 26. Ilakkuvanar maraimalai கூறியது...

  //சந்திப்பு இனிமை.வாழ்க நண்பர்--பதிவர் கூட்டம்.தொடர்பு மறவாமல் நட்பைப் பேணுவோம்.//
  நிச்சயமாக.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 27. Yoga.s.FR கூறியது...

  //"டீ" சர்ட் வேறயா?அளவாயிருந்திச்சா,இல்லேன்னா நமக்கு அனுப்பி வச்சிடுங்க!படங்கள் அருமை!கலக்கல் சந்திப்பு.//
  முன்பே அளவை மின்னஞ்சலில் கேட்டு வாங்கி விட்டார்கள்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அன்புடன்-மணிகண்டன் கூறியது...

  // உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.. நிச்சயம் இது ஒரு வரலாறு காணாத பதிவர் சந்திப்பு தான்.. All Photos are Kalakkal..//
  மகிழ்ச்சி எனக்கும்தான்.
  நன்றி மணிகண்டன்.

  பதிலளிநீக்கு
 29. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  //சோறு வேற போட்டிருக்காங்க போல....//
  சோறு இல்லீங்கோ!டிஃபனுங்கோ!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. கந்தசாமி. கூறியது...

  // நல்லா இருக்கு ...//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 31. ஜீ... கூறியது...

  // செம்ம கலக்கல் பாஸ்! :-//
  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 32. த. ஜார்ஜ் கூறியது...

  //கொடுத்துவச்சவங்க... [நல்ல கொண்டாட்டம்.]//
  :) நன்றி ஜார்ஜ்.

  பதிலளிநீக்கு
 33. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //வாழ்த்துக்கள் .//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 34. ! சிவகுமார் ! கூறியது...

  //உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்!//
  எனக்கும்தான் சிவா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே கலக்கலான சந்திப்பு...பகிர்வுக்கு நன்றி!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 36. அப்பாதுரை கூறியது...

  // எங்கே சென்னையிலா?//

  ஆபட்ஸ்பரி நினைவிருக்கிறதா? அங்குதான் இருக்கிறது ஹயாத்.
  நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 37. K.s.s.Rajh கூறியது...

  //ஜாலியான சந்திப்பு வாழ்த்துக்கள் ஜயா...

  நாங்கள் எல்லாம் பதிவு எழுதுவதோடு சரி சந்திப்பா?ம்ம்ம்ம் எங்க ஊரில் அப்படி.//
  எங்கள் மகிழ்ச்சியை உங்களோடு பகிரத்தானே பதிவு?!
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 38. FOOD கூறியது...

  // கலக்கிட்டீங்க சார். பகிர்விற்கு நன்றி.//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 39. Avargal Unmaigal கூறியது...

  //வாழ்த்துக்கள்//
  நன்றி மதுரை தமிழ்க்காரரே!

  பதிலளிநீக்கு
 40. மாய உலகம் கூறியது...

  //அட சூப்பரா இருக்கே...//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 41. வைரை சதிஷ் கூறியது...

  //கலக்கல் படங்கள் சூப்பர்//
  நன்றி சதீஷ்.

  பதிலளிநீக்கு
 42. நிரூபன் கூறியது...

  //இனிய காலை வணக்கம் ஐயா.
  நான் வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
  நலமா?//
  நலமே நிரூ!எனக்கு வாரம் முழுவதுமே வீக்கெண்ட்தான்!

  பதிலளிநீக்கு
 43. நிரூபன் கூறியது...

  //சந்திப்பிற்குச் சுவையூட்டும் வண்ணம் படங்களிற்கு முக்கியத்துவமளித்துப் பகிர்ந்திருக்கிறீங்க ஐயா//
  விஷுவல் ஆகச் சொன்னால் எஃபெக்ட் அதிகம்தானே!
  நன்றி .

  பதிலளிநீக்கு
 44. வே.நடனசபாபதி கூறியது...

  // முதற்கண் வரலாறு காணா பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள்!
  ‘எழுதிப் போரடிக்கப் போவதில்லை’ என சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பதிவு சொல்லாததை படங்கள் சொல்லிவிட்டன. நன்றி.
  மாலையில் ‘டீ’ யோடு ‘டீ’ சட்டையா? ம்..ம் ..நடத்துங்கள்!!//
  :) நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 45. தி.தமிழ் இளங்கோ கூறியது...

  //வணக்கம்! வார்த்தைகளால் வடிக்க முடியாதவற்றை வண்ணப் படங்களால் காண்பித்து விட்டீர்கள்.//
  நன்றி தமிழ் இளங்கோ.

  பதிலளிநீக்கு
 46. Jackiesekar கூறியது...

  //உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...புகைபடங்களுக்கு நன்றி..//

  !!! வருகைக்கு நன்றி ஜாக்கி.மகிழ்ச்சி எனக்கும்தான், அதிகமாக!

  பதிலளிநீக்கு
 47. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // பதிவர்கள் சந்திப்பு!
  சென்னையிலா நடந்தது
  தெரிந்திருந்தால் நானும் கலந்து
  கொண்டிருக்கலாமே
  நானே அடிக்கடி நினைப்பதுண்டு
  சென்னையில் உள்ளவர்கள் அனைவருமே ஒருநாள் ஒன்று
  சேரலாமே என்று
  ஐயா! வலை உலக மூத்தவராகிய
  தாங்கள் முன்னின்று இதைச் செய்ய வேண்டுகிறேன்
  என்னால் முடிந்த அனைத்து
  வகையிலும் துணை நிற்பேன்
  ஆவனசெய்ய வேண்டுகிறேன்
  நிற்க, படங்கள் அனைத்தும்
  அருமை
  நிகழ்சி களையும் தொகுத்து
  அடுத்த பதிவில் போடுங்கள்
  நன்றி!//

  சென்னையில் சிறு சிறு சந்திப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்த சந்திப்பு பற்றித் தகவல் கிடைக்கும்போது அவசியம் தெரிவிக்கிறேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 48. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  //அப்புறம் எல்லாரும் வரலாறு படம் பார்த்தாங்களா இல்லியா?//
  படைத்துவிட்டார்கள்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 49. அபு சனா கூறியது...

  //அருமையான சந்திப்பு..............இது எப்படி நடத்தப்படுகிறது..................பதிவர் என்ற முறையில்............நாங்களும் எவ்வாறு கலந்து கொள்வது..................என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்......................//
  www.indiblogger.in இல் பதிவு செய்து கொள்ளுங்கள்.இது போன்ற அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 50. //ஒரு பதிவர்!யார் இவர்?//

  யார் இந்த இளைய ’வயதான’வர்?!

  பதிலளிநீக்கு
 51. ariyathavan கூறியது...

  //ஒரு பதிவர்!யார் இவர்?//

  //யார் இந்த இளைய ’வயதான’வர்?!//
  ஹா,ஹா,ஹா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 52. கலக்கல் மற்றும் அன்பு சந்திப்பு

  பதிலளிநீக்கு
 53. M.R சொன்னது…

  //கலக்கல் மற்றும் அன்பு சந்திப்பு//
  உண்மை.

  பதிலளிநீக்கு
 54. M.R கூறியது...

  // தமிழ் மணம் ,தமிழ் 10 votted//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 55. நான் சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பதிவர் சந்திப்பில் கலந்திருப்பேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 56. C.P. செந்தில்குமார் கூறியது...

  //காமெடி கலக்கல்//
  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 57. N.H.பிரசாத் கூறியது...

  //நான் சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பதிவர் சந்திப்பில் கலந்திருப்பேன். பகிர்வுக்கு நன்றி.//
  எப்போதாவது விடுமுறையில் வரும்போது சந்திப்பு நடக்காதா என்ன?
  நன்றி பிரசாத்.

  பதிலளிநீக்கு
 58. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //சூப்பர் போட்டோஸ்..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு