தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 25, 2011

வாழ்த்துங்கள் உறவுகளே!


இன்று காலை முதல் தொலைபேசி அழைப்பு திருவண்ணாமலையில் இருக்கும் என் அக்காவிடமிருந்து.

பின் சென்னையில் இருக்கும் உறவினர்கள்,நண்பர்கள்,துபாய்,தோஹா என்று பல இடங்களிருந்தும்,தொலைபேசி அழைப்புகள்.

எல்லாம் இன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்ல!

1944 இல் இந்நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இந்தக் குழந்தைக்கு இன்று 67 ஆண்டுகள் முடிந்து விட்டன.

எப்போதும் நான் சொல்லும் அதே சொற்கள்தான்--

உடலுக்கு வயது 67;உள்ளத்துக்கு வயது 27தான்!

இறைவன் அருளும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என்னுடனிருந்து என்னை வழி நடத்தட்டும்

miles to go before i sleep!


93 கருத்துகள்:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.,
    மற்றும்.,

    அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
    நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கணக்கு உதைக்குதே சார் நாங்க 7 இல்ல 8 தான்னு நினைச்சோம் 30 வயசுக்கு அப்பறம் குறைச்சுக்கிட்டே வாங்க கணக்கு சரியா வரும் ஹி ஹி ஹி ..

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மனதளவில் எல்லோரும் குழந்தைகளே...


    ஐயா...
    தங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஐயாவுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
    வயதை ஆண்டுகளைக்கொண்டு கணக்கிடாமல் நண்பர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடுவோம்.
    மனத்தை இளமையாக வைத்துக்கொள்ளும் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  5. 67 வயது குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளும்! :-)

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்த வயதில்லை .. வணக்குகிறேன் ..

    பதிலளிநீக்கு
  7. Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Happy Birthday to u

    பதிலளிநீக்கு
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
    & இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்! உளங் கனிந்த பிறந்த நாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. பித்தரே!
    தங்களின் பிறந்த நாளான
    இன்று வேங்கடவன் அருளால்
    நீங்கள் நீண்ட காலம் வாழ
    வாழ்த்துகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    நன்றி.
    மனங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் என்றும் 27 தான், பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....

    பதிலளிநீக்கு
  13. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    பதிலளிநீக்கு
  14. இன்றுபோல என்றும்
    மனநிறைவுடன் எல்லா
    வளங்களும் பெற்று நீடூழி வாழ
    இறைவனை இறைஞ்சுகிறேன்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே!
    many more happy returns of the day... happy birthday to you.....


    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. ஹாப்பி பர்த்டே சார். நீங்க என்னைக்குமே யூத்துதான். இந்த வார இறுதியில் ட்ரீட் வைக்காமல் நீங்கள் தப்பிக்க முடியாது. என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  17. உங்கள் கருத்துரையில் உள்ள தேதியும் நேரமும் பார்த்தீர்களா?....என் தளத்தில் இவ்வாறு தோன்றியதை நான் மாற்றிவிட்டேன்.இந்த தகவல் பகிர்ந்தவுடன் மீண்டும்
    அவதானிக்கையில் அதுவே மாறிவிட்டது .அப்போ என் பகிர்வுக்கு ஆரோகராத்தான் ஹி..ஹி ..ஹி ...வாழ்த்துக்கள் ஐயா ...

    பதிலளிநீக்கு
  18. .

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. @சேட்டைக்காரன்
    நன்றி;இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. @"என் ராஜபாட்டை"- ராஜா
    நன்றி.மிக்க,மிக்க மிக்க..................நன்றி.

    பதிலளிநீக்கு
  21. @"என் ராஜபாட்டை"- ராஜா
    தீபாவளி வாழ்த்துகள்.
    போய் வெடிச்சுத்தூள் கிளப்பிடறேன்!

    பதிலளிநீக்கு
  22. @மனசாட்சி
    நன்றி
    தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. @தி.தமிழ் இளங்கோ
    நன்றி.
    தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. @மகேந்திரன்
    நன்றி.
    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. @மாய உலகம்
    நன்றி.
    தீபாவளி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. 67 வயதுக் குழந்தைக்கு உங்களைவிட இளைஞனி்ன் இதய்ம் நிறைந்த பிற்ந்தநாள் வாழ்த்து்க்க்ள். அத்துடன் தீபஒளி்த் திருநாள் ந்ல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  28. உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    உங்கள் உள்ளத்துக்கு வயது 27 என்று கூறியுள்ளீர்கள். தவறு. உங்கள் உள்ளத்துக்கு வயது 17 தான்!

    பதிலளிநீக்கு
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    &


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள் சார். உங்க வயசுக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் இளமையாக இருக்கிறது. தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  32. @! சிவகுமார் !
    நன்றி.ட்ரீட்தானே,கொடுத்தாப் போச்சு.

    பதிலளிநீக்கு
  33. @அம்பாளடியாள்
    எல்லோர்க்கும் அப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  34. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறோம்.

    என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. @Ramani
    நன்றி.
    என் மனங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. @ரெவெரி
    நன்றி.
    இனிய தீபாவலி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  37. பல்லாண்டு ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  38. உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை...இந்த சின்னவனின் வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் ஜயா..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. @Starjan ( ஸ்டார்ஜன் )
    நன்றி.

    தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  40. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  41. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  42. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா. இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்... ஆரோக்யம் நிலவட்டும்.....

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  43. @விக்கியுலகம்
    நன்றி.
    தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  44. @வெங்கட் நாகராஜ்
    நன்றி.தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  46. பிறந்தநாளை இப்படி கூட சொல்லலாமா? :)

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  47. உடலுக்கு வயது 67;உள்ளத்துக்கு வயது 27தான்!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.,

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  48. என்றும் மார்க்கண்டேயன் எங்கள் ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்;!

    இதயம் கனிந்தத தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  49. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    தமிழ்மணம் 100 --
    இல்ல எல்லாரும் தமிழ்மணம் + ஒரு நம்பர் சொல்றாங்க . அதனால் நானும் ஒரு நம்பர் சொல்றேன் அவ்வளவுதான்..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  50. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா எப்போதும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் .
    இனிய தீபாவளி  வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  51. @இராஜராஜேஸ்வரி
    நன்றி.
    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  52. பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  53. வணக்கம் ஐயா,
    நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு