தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 30, 2012

பரதேசி-படமும் பாடல்களும்!பரதேசி—இந்தப் படத்தில் ஆறு அருமையான பாடல்கள்.

பாடியவர்கள்—மீனா கபூர்,மன்னா டே,அனில் பிஸ்வாஸ்

இசையமைப்பு-அனில் பிஸ்வாஸ்

அந்தப்படம் ஒரு இந்திய ரஷ்யக் கூட்டுத் தயாரிப்பு.இயக்குனர்களில் ஒருவர் கே.ஏ.அப்பாஸ்

நடித்தவர்கள்—ஓலக் த்ரிஷனோவ்(ரஷ்யா),நர்கீஸ்,பத்மினி,பிரித்வி ராஜ் கபூர்,பால்ராஜ் சஹானி மற்றும் பலர்.

இந்தியாவுக்கு வணிகத்துக்காக வந்து ஒரு இந்தியப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு ரஷ்ய வணிகனின் கதை.

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம் இது.

1957 இல் வெளியான படம்!

ஒரு சிறு தவறு-படத்தின் பெயர் பர்தேசி;பரதேசி அல்ல

இந்திப் படம்!

கோவில்பட்டியில்  டெண்ட் கொட்டகையில் பார்த்தேன்(டூரிங் டாக்கீஸ்)

அப்போது பள்ளியில் படித்து வந்தேன்!

    

17 கருத்துகள்:

 1. தமிழில் பரதேசி சரியாத்தானே இருக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்திப்படம்!இந்திப்பெயர்தானே சொல்ல வேண்டும்!
   நன்றி அப்பாதுரை

   நீக்கு
 2. பித்தனும் சினிமா விமர்சனம் எழுதுகிறாரா...! ஓடோடி வந்தேன்! ஏமாந்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. முதல் வரியிலேயே கொஞ்சம் டவுட் வந்தது. நேற்று தான் பரதேசி பாடல்களைக் கேட்டேன். அதில் ஐந்து பாடல்கள் தான்... :)

  பதிலளிநீக்கு
 4. சார் ஆனா உங்களுக்கு செம லொள்ளு சார். என்ன இவரும் சினிமா குறித்து எழுத தொடங்கி விட்டாரா என்று நினைத்து வந்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமா குறித்துதானே எழுதியிருக்கிறேன்!
   வாழ்க்கை எப்படியிருக்கிறது?
   நன்றி பாலா

   நீக்கு
 5. பாலா படம்னு பார்த்தா பழைய படமா போச்சு,,,,,
  நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 6. தலைப்பைப் பார்த்து வழக்கம் போல் ஏமாந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. // பதிலளி

  அப்பாதுரை30 நவம்பர், 2012 11:56 pm

  தமிழில் பரதேசி சரியாத்தானே இருக்கு?
  பதிலளி
  பதில்கள்

  சென்னை பித்தன்1 டிசம்பர், 2012 11:49 am

  இந்திப்படம்!இந்திப்பெயர்தானே சொல்ல வேண்டும்!
  நன்றி அப்பாதுரை//

  பரதேசி என்ற சொல் தமிழ் இல்லை ஹிந்தி, இதன் பொருள் நாடு அற்றவன் என்பதாகும்.

  பதிலளிநீக்கு
 8. இதில் ஒரு பாடலில் கிராமத்து மண் வாசனையோடு பாடல் வரிகள் இருந்தது, க்கவும் கேட்டு ரசித்தேன்.

  இந்த பாடல்வரிகள்தான்:
  ஓ... செங்காடே சிறுகரடே
  போய்வரவா...!
  ஓ காடுகளே கள்ளிகளே
  போய்வரவா..!

  சுடுசுடு காடு விட்டு
  போகிற பொணங்க போல
  சனசன சனங்களெல்லாம்
  போகுது பாதை மேல

  உள்ளூரில் காக்கா குருவி
  எற தேடுதே... ஓ

  பசியோடு மனுசக்கூட்டம்
  வெளியேறுதே..!

  பொத்தக் கள்ளியும் முள்ளுத்தச்சதும்
  பொத்து ஒழுகுமே பாலு
  காலங்காலமா அழுது தீத்துட்டோம்
  கண்ணில் இல்லையே நீரு

  வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலைப்போல்
  வத்திப்போச்சய்யா வாழ்வு..!
  கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம்
  கூட வருகுதே சாவு..!
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு