உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்" இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
அருமை...
பதிலளிநீக்குகுடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
நன்றியும் வாழ்த்தும்
நீக்குதங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
பதிலளிநீக்குஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
பதிலளிநீக்குஎன் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
நன்றியும் வாழ்த்தும்
நீக்குvaazhthukkal ayya....
பதிலளிநீக்குWish you happy deepavali Sir
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
நீக்குவலைப் பதிவில் உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
நீக்குஐயா
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
நீக்குதீபாவளி நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
நீக்குநன்றியும் வாழ்த்தும்
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும்
பதிலளிநீக்கு