சென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்! பதிவுலகில் எவ்வாறு இணைவது என்று நான் கூகிளில் தேடியபோது தங்களது ”ஒரு பதிவர் மனம்திறக்கிறார் “என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் தாங்கள்குறிப்பிட்ட’’பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.. .. ..எழுதுவது ஒன்றே நோக்கமாக இருந்தது’’ என்ற வரிகள் என்னை மேலும் எழுதத் தூண்டியது.முன்பே சொல்லியிருக்க வேண்டியது.இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.தங்கள் வருகைக்கு நன்றி (எனது வலைப் பதிவில் தங்களுக்கு நான் இட்ட மறுமொழி)
நல்ல பொன்மொழிகள்.....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பொன்மொழிகள் அனைத்தும் அருமை நண்பரே! அனைத்தும் திரும்ப திரும்ப படித்து யோசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅழகான பொண்மொழிகள் ஜயா
பதிலளிநீக்குGood post
பதிலளிநீக்கு1, 5, 6, 8, 12 - 15, 22, 25...
பதிலளிநீக்குஅனைத்தையும் மிகவும் ரசித்தேன்...
எல்லாமே "பொன்"மொழிகள்தான்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
புது டெம்ப்ளேட் நல்லாருக்கு.
ஐயா!ஒரு சின்ன வேண்டு கொள் இந்த பதிவுல font size கொஞ்சம் சின்னதா இருக்கு.
நல்ல பொன்மொழிகள்...
பதிலளிநீக்குஎழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் படிக்க சிரமம் இருக்காது.. சிறியதாகவும் போட்டு விட்டு bold வேறு செய்திருக்கிறீர்கள் கடினமாக உள்ளது
பதிலளிநீக்குஅருமையான அவசியம் அனைவரும் மனதில்
பதிலளிநீக்குஎப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய
அற்புத பொன் மொழிகள்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4
எல்லா பொன் மொழிகளுமே நன் மொழிகள். கொடுத்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇன்னாபா இதூ
பதிலளிநீக்குஅர்வுரெ சொன்னாக்கா பாரு எவ்னும் கருத்து சொல்ல கூட வர்மாட்டங்க்றாங்க
அதுக்காக நீ வர்தப்படாதே வாத்யாரே
ஒலகம் அப்படிதான்.
நல்லதையே நெனச்க்கோ
நல்தே நட்கும்.
(அனைத்தும் தங்கத்தால் பொரிக்கவேண்டியவைகள். அருமை...அருமை)
"பொன்"மொழிகள் பகிர்வு.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல பொன்மொழிகள், நன்றி..
பதிலளிநீக்குஅழகிய பொன்மொழிகள் ,அருமை ஐயா
பதிலளிநீக்குத.ம 8
தத்துவ மழையும், தமிழ்நாட்டு மழையும் ஒரே நேரத்தில்.
பதிலளிநீக்குஎதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். -க்ளாஸ்! எல்லாப் பொன்மொழிகளுமே அருமை.
பதிலளிநீக்குசிறப்பான பொன்மொழிகள்!
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்.
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குநன்றி.
@மாய உலகம்
பதிலளிநீக்குநன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
@Mahan.Thamesh
பதிலளிநீக்குநன்றி.
@Philosophy Prabhakaran
பதிலளிநீக்குநன்றி.
@கோகுல்
பதிலளிநீக்குமாற்றி விட்டேன்.
நன்றி.
@சே.குமார்
பதிலளிநீக்குநன்றி.
@suryajeeva
பதிலளிநீக்குமாற்றி விட்டேன்.
நன்றி.
@Ramani
பதிலளிநீக்குநன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குநன்றி.
@சைதை அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி.
@FOOD
பதிலளிநீக்குமாற்றி விட்டேன்.
நன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி.
@M.R
பதிலளிநீக்குநன்றி.
@! சிவகுமார் !
பதிலளிநீக்குமழை நல்லதுதானே!
நன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குநன்றி.
@சத்ரியன்
பதிலளிநீக்குநன்றி.உங்களுக்கும் வாழ்த்துகள்.
முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.//
பதிலளிநீக்குசத்தியமான வார்த்தை...!!!
தல, எல்லா பொன்மொழியும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்...!!!!
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
சென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குபதிவுலகில் எவ்வாறு இணைவது என்று நான் கூகிளில் தேடியபோது தங்களது ”ஒரு பதிவர் மனம்திறக்கிறார் “என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் தாங்கள்குறிப்பிட்ட’’பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.. .. ..எழுதுவது ஒன்றே நோக்கமாக இருந்தது’’ என்ற வரிகள் என்னை மேலும் எழுதத் தூண்டியது.முன்பே
சொல்லியிருக்க வேண்டியது.இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.தங்கள் வருகைக்கு நன்றி (எனது வலைப் பதிவில் தங்களுக்கு நான் இட்ட மறுமொழி)
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றிகள் மனோ.
@Rathnavel
பதிலளிநீக்குநன்றி ஐயா.
@தி.தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
அத்தனையும் அருமை அய்யா!
பதிலளிநீக்குஅருமையான பொன்மொழிகள் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......
பதிலளிநீக்கு@shanmugavel
பதிலளிநீக்குநன்றி.
@அம்பாளடியாள்
பதிலளிநீக்குநன்றி.
நடைமுறைகேற்ற
பதிலளிநீக்குநிதர்சனமான பொன்மொழிகள்.
பல தடவை படிக்க வேண்டிய வரிகள் அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
25 பொன் மொழிகளும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக உள்ளன . வாசுதேவன்
பதிலளிநீக்குநன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி கோவைக்கவி.
பதிலளிநீக்குநன்றி வாசு.
பதிலளிநீக்குநல்லதோர் பகிர்வு ஐயா,
பதிலளிநீக்குசீரிய வழியில் சென்று, வாழ்வில் நல்ல வழியில் சென்றிட உதவும் பொன் மொழிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
அனைத்துமே அருமை. சிலதைக் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅருமையானதும் உண்மையானதும் கூட நன்றி ஐயா........
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்கு