தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 13, 2011

அன்பு உள்ளங்களே!

எங்கள் பகுதியில் தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மின்சாரத்தடை ஏற்படும்.அதை மனதில் கொண்டு நேற்று என் பதிவை 3.30 மணிக்கெல்லாம் ஷெட்யூல் செய்து வைத்துவிட்டேன்,5.10 மணிக்கு வெளியாகுமாறு.5 மணிக்கு மின்சாரம் வந்தது.ஆனால் இண்டெர்நெட் போய் விட்டது.சரி ,சிறிது நேரத்தில் வந்து விடும் ,நாம் வந்த பின் திரட்டிகளில் இணைப்புக் கொடுக்கலாம் என எண்ணி வெளியே சென்று விட்டேன்.திரும்பி வந்தபின்னும், இண்டெர்நெட் வரவில்லை.BSNL க்குப் புகார் செய்தேன் பதிவு செய்து கொண்டார்கள். இன்று மதியம் 2 மணிக்குத்தான் இண்டெர்நெட் வந்தது.உடனே எழுதுகிறேன்.இது வரை அன்பர்களின் கருத்துக்கள்,வெளியிடப் படாமல், மட்டிறுப்பில் இருந்தன.இப்போதுதான் வெளியிட முடிந்தது.தாமதத்துக்கு மன்னிக்கவும்.

பதிவைத் திரட்டிகளில் இணைத்து வாக்களித்து,மற்றவர்கள் வாக்களிக்கவும் வசதி செய்து கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.பதிவைப் படித்துக் கருத்துச் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

இனிதான் நண்பர்களின் புதிய பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொல்ல வேண்டும்.

இயன்றால் இன்று ஏதாவது பதிவிட வேண்டும்.

அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி.

26 கருத்துகள்:

 1. அதனாலென்ன... ஏதாவது புதிய பதிவிட வேண்டும் என்கிறீர்களே... பாதியில் விட்ட சிறுகதை என்னாச்சு ஸ்வாமி..? தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 2. தொடர்ந்து பதிவிடும், தங்களுக்கு ஓய்வு தரும் எண்ணத்தில் BSNL தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம்.

  ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் லேட்டாக வரமாட்டீர்கள். அப்படி வந்தாலும் லேட்டெஸ்ட் ஆக வருவீர்கள் என்று.
  தொடருங்கள் உங்கள் பதிவுப்பயணத்தை.

  பதிலளிநீக்கு
 3. தொடருங்கள் ஐயா ...

  பதிலளிநீக்கு
 4. பதிவு தான் போட்டுட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 5. ஐயா!
  பட்டுத் தேறி அனுபவம்!
  நானும் பட்ட பலமுறை
  அனுபவம்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. ஜெ உங்களையும் தாக்குறாங்க போல...

  பதிலளிநீக்கு
 7. உங்களை புரிந்து கொள்ள இயலும் எங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 8. கணேஷ் கூறியது...

  //அதனாலென்ன... ஏதாவது புதிய பதிவிட வேண்டும் என்கிறீர்களே... பாதியில் விட்ட சிறுகதை என்னாச்சு ஸ்வாமி..? தொடருங்கள்...//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வே.நடனசபாபதி கூறியது...

  //தொடர்ந்து பதிவிடும், தங்களுக்கு ஓய்வு தரும் எண்ணத்தில் BSNL தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம்.

  ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் லேட்டாக வரமாட்டீர்கள். அப்படி வந்தாலும் லேட்டெஸ்ட் ஆக வருவீர்கள் என்று.
  தொடருங்கள் உங்கள் பதிவுப்பயணத்தை.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //நோ பிராப்ளம் தல.....!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. கந்தசாமி. கூறியது...

  // தொடருங்கள் ஐயா ...//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. suryajeeva கூறியது...

  // பதிவு தான் போட்டுட்டீங்களே..//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 13. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //ஐயா!
  பட்டுத் தேறி அனுபவம்!
  நானும் பட்ட பலமுறை
  அனுபவம்!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. K.s.s.Rajh கூறியது...

  //தொடருங்கள் ஜயா.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ரெவெரி கூறியது...

  //ஜெ உங்களையும் தாக்குறாங்க போல...//
  ஹா,ஹா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. FOOD கூறியது...

  //உங்களை புரிந்து கொள்ள இயலும் எங்களுக்கு.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வைரை சதிஷ் கூறியது...

  //ningkal thodarungkal//

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கவலையான விடயம் தான்,
  மின்சாரம், இணைய இணைப்பு இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழந்தது.

  நீங்கள் ஆறுதலாக வாங்க ஐயா

  பதிலளிநீக்கு
 19. நம்மில் பலருக்கு ஏற்படும் தடங்கல்கள் தான் தடங்கலுக்கு வருந்துகிரோம்.

  பதிலளிநீக்கு
 20. மாய உலகம் கூறியது...

  //ஹா ஹா செம//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 21. நிரூபன் கூறியது...

  //கவலையான விடயம் தான்,
  மின்சாரம், இணைய இணைப்பு இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழந்தது.

  நீங்கள் ஆறுதலாக வாங்க ஐயா//
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 22. Lakshmi கூறியது...

  // நம்மில் பலருக்கு ஏற்படும் தடங்கல்கள் தான் தடங்கலுக்கு வருந்துகிரோம்.//
  நன்றி லக்ஷ்மி அவர்களே.

  பதிலளிநீக்கு