தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

விடுமுறை,சிரிமுறை!ஒரு மருத்துவர் ஒரு பொறியாளர் இரண்டு பேரும் என் பெண்ணை மணக்க விரும்பினார்கள்.

அப்படியா?கடைசியில் யார் அதிர்ஷ்டசாலி?

மருத்துவர்தான்,என் பெண் பொறியாளரை மணக்கச் சம்மதித்து விட்டாள்

.............

திருமணமான முதல் ஆண்டில் கணவன் பேசுகிறான்,மனைவி கேட்கிறாள்.

இரண்டாம் ஆண்டில் மனைவி பேசுகிறாள்,கணவன் கேட்கிறான்.

மூன்றாம் ஆண்டில் இருவரும் பேசுகின்றனர்;அண்டை அயலார் கேட்கின்றனர்!

20 கருத்துகள்:

 1. பொறியில் மாட்டிக்கொண்டாரா பொறியாளர் :)

  பதிலளிநீக்கு
 2. பொறி வைச்சு பிடிச்சுட்டாங்களோ! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 3. ஹஹஹஹ்ஹஹஹ் அதுவும் அந்த இரண்டாவது செம....

  பதிலளிநீக்கு
 4. நகைத்தல் இனிதென்றால் நகைப்பூட்டல் அருங்கலை.

  அருமை ஐயா.

  பதிலளிநீக்கு