தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

விடுமுறை ,சிரிமுறை,கடிமுறை

பைபாஸ் சர்ஜரி வெற்றிகரமா முடிஞ்சும் அவர் பிழைக்கவில்லை!
அப்போ அது பைஃபெயில் சர்ஜரி!

--
அந்தப் போலிஸ்காரர் இது வரை 40 திருடர்களைப் பிடிச்சிருக்காரு!
அடேயப்பா! அவரு பேரு என்ன?
அலிபாபா!

----
அந்தப் பள்ளிக்கூடத்தில பசங்க நுழை வாசல் முன்னால உக்காந்து எழுதிட்டிருக் காங்களே,என்ன எழுதறாங்க?
எண்ட்ரன்ஸ் எக்ஸாம்!

19 கருத்துகள்:

 1. இவ்வாரம் கடி முறையும் சேர்ந்து அசத்தல் :)

  பதிலளிநீக்கு
 2. சிறந்த நகைச்சுவைப் பதிவு
  தொடருங்கள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 3. ஹஹஹஹஹ்ஹ் ரொம்பவே ரசித்தோம் சிரித்தோம்......

  பதிலளிநீக்கு