தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

நட்பு தின வாழ்த்துகள்!

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் (குறள்)


நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டிய தில்லை.ஒத்த உணர்ச்சியேநட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.


பதிவுலக கோப்பெருஞ்சோழர்கள் அனைவருக்கும்
           
               நட்பு தின வாழ்த்துகள்
                   
                 ”பிசிராந்தையான்சென்னை பித்தன்
       
                    
                       

33 கருத்துகள்:

 1. நன்றி.பிசிராந்தையாருக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. //பதிவுலக கோப்பெருஞ்சோழர்கள் அனைவருக்கும்

  நட்பு தின வாழ்த்துகள்

  ”பிசிராந்தையான் ” சென்னை பித்தன்//

  மிகவும் அருமையான உதாரணம் ஐயா.

  தங்களுக்கும் மற்ற கோப்பெருஞ்சோழர்கள் + கோப்பெருஞ்சோழிகள் [தோழிகள்]
  அனைவருக்கும் என் நட்பு தின வாழ்த்துகள்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய நட்பு தின நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துக்கள் பிசிராந்தையாரே!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி ஐயா... (த.ம. 5)

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 7. சேய்மை ஒரு போதும் நட்பை உடைப்பதில்லை. அண்மை ஒருபோதும் நட்பை வளர்ப்பதில்லை. அன்பின் உண்மையே நட்புக்கு அடித்தளம். இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.

  நட்பு நாளில் தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்ப் பேராசிரியர் தயவில் ஒரு புதிய சொல் கற்றுக்கொண்டேன்(சேய்மை=தூரம்)
   உங்களுடன் பேசியதில் எனக்கும் மிக மகிழ்ச்சி.வாழ்த்துகள் ஆதிரா அவர்களே.

   நீக்கு
 8. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இனிய நண்பர் சென்னை பித்தனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகள் சிவா.நம் இருவரின் வகுப்புத்தோழரை நினைவு கூர்ந்தமைக்கு!

   நீக்கு
 9. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இனிய நண்பர் சென்னை பித்தனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 10. நவயுக பிசிராந்தையாருக்கு
  இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் எனது நட்பு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நண்பர்கள் தின வாழ்த்தும் நன்றாய் சொல்லிருக்கீங்க. எனது வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 13. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
  இன்றுதான் ஒரு மறுமொழி மூலமாக உங்கள் தளத்துக்கு வந்தேன் . வாசிக்க ஆரம்பிக்கிறேன். எனது தளத்தில் வந்து இணைந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
  http://varikudhirai.blogspot.com/2012/08/tamils-wer-separated-by-caste.html

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் சொந்தமே!அனைத்து நட்பிற்கும் என் வாழ்த்துக்கள்.

  எனக்கொரு பதில்!!!!!

  பதிலளிநீக்கு
 15. ரத்தின சுருக்கமான வாழ்த்துகள்.....!

  உங்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் தல...!

  பதிலளிநீக்கு