தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 22, 2012

சமீபத்திய செய்தி!-பதிவர் மாநாடு-வருகைதருபவர்கள்-

பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு” விழாவுக்கு ,மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..


பதிவர் பெயர் விபரங்கள் :

17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை

20. உண்மைத்தமிழன் ,சென்னை

38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை
40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை 51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

92.  மாலதி

93. பிரேம லதா

94. கௌதம்
95. சத்தியன்
97. அகிலா (கோயம்புத்தூர்) 
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்

100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )

101.
ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்
102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. 
சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்மூத்த பதிவர்கள்

1.  லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
2.  ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
3.  ரேகாராகவன்,சென்னை
4.  வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
10. கணக்காயர்,சென்னை
11. சுப்புரத்தினம்
கவியரங்கில் பங்குபெறுவோர்

1. சசிகலா(தென்றல்)சென்னை

3.  கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4.  ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
10. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
11.  சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
12. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
15. கணக்காயர்,சென்னை
16. மணவை தேவாதிராஜன்
நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் கொடுக்காமல் இருந்தாலோ உடனடியாக  கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகணேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி

42 கருத்துகள்:

 1. என் வலைப்பூவை விளம்பரம் செய்து சிறபித்தமைக்கு பித்தன் அய்யா அவர்களுக்கு வெகு விரைவில் பாராட்டு விழா நடத்த வேண்டும், என்பதை சொக்கன் அய்யாவிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

  பதிலளிநீக்கு
 2. நானும் லிஸ்ட் போட்டுருக்கேன் ஐயா ...

  பதிலளிநீக்கு
 3. பதிவர் சந்திப்பின் தலைவர் சென்னைபித்தன் வாழ்க!!

  பதிலளிநீக்கு

 4. //மூத்த பதிவர்கள் : சென்னை பித்தன்//

  என்ன சார் இது??

  பதிலளிநீக்கு
 5. குதூகலத்தை அதிகரிக்கிறது
  நீளும் பட்டியல்

  மின் காகிதத்தில் பார்த்த முகங்களை
  நேரில் பார்க்க போகிறோம் என்பதே

  மகிழ்ச்சியில் குதிக்கிறது மனது

  நன்றி சென்னை பித்தன் .தொகுத்தமைக்கு

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் கலக்குங்க

  பதிலளிநீக்கு
 7. சந்திப்பில் கலந்துகொள்ள விரும்பும் பதிவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்..

  பதிலளிநீக்கு
 8. இன்னும் 10 ரன்ஸ் தான் பாக்கி. செஞ்சுரி அடிக்க .

  இன்னும் வரவிருப்பவர்கள் , மற்றும் தொழில்களம் குழு

  இவர்களை எல்லாம் சேர்த்தால் எண்ணிக்கை விரைவில் சதத்தைத் தாண்டும்.

  மிக்க மகிழ்ச்சி CP சார்.

  மற்றும் இடையிடையே சிறு

  oneminute games -உம் சேர்த்தால் நன்றாக இருக்குமே...

  உம் : 1 . வலைப்பெயர்களின் dumbcharades ,

  2 . fast SMS போட்டி

  3 . பேப்பர் கப்புகளை உயரமாக அடுக்குவது ....

  போன்ற இன்னும் பல .

  ஒரு சிறு பிழை திருத்தம் .
  என்னுடைய தளத்தின் பெயர்
  " தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம் "

  ஸ்ரவாணி கவிதைகள் அல்ல. nandri !

  http://sravanitamilkavithaigal.blogspot.in/

  பதிலளிநீக்கு
 9. கலந்துகொள்ளும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும், சிறப்பாக ஒருங்கிணைக்கும் அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் அயல் நாட்டில் உள்ளதால் கலந்து கொள்ள முடியவில்லை... மன்னிக்கவும் தோழி தோழர்களே.. அன்புடன் ஆயிஷாபாரூக்

  பதிலளிநீக்கு
 10. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தங்களை நேரில் காண ஆவலாய் உள்ளேன் ஐயா

  பதிலளிநீக்கு
 12. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் (TM 4)

  பதிலளிநீக்கு
 13. விழா சிறப்புற வாழ்த்துகள் ஐயா. என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதில் வருத்தமே....

  பதிலளிநீக்கு
 14. தகவலுக்கு நன்றி ஐயா!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  பதிலளிநீக்கு
 15. மகிழ்ச்சி சந்திப்பு நிச்சயம் வெற்றி பெறும்

  பதிலளிநீக்கு
 16. பாராட்டு பித்தனுக்கு,சொக்கனுக்கா,சீனு?!
  நன்றி

  பதிலளிநீக்கு
 17. @பட்டிக்காட்டான்jey
  அதுதாங்க இது!
  நன்றி

  பதிலளிநீக்கு
 18. @சிவகுமார்
  கவ்னிச்சுடறேன்.!
  நன்றி

  பதிலளிநீக்கு
 19. @சிவகுமார்
  //என்ன சார் இது//
  அநியாயம்!!

  பதிலளிநீக்கு
 20. @ஸ்ரவாணி
  செஞ்சுரி போட்டாகி விட்டது.
  சரி செய்து விட்டேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 21. @ ராஜி
  தாயையும் மகளையும் காண நானும் ஆவலாய் உள்ளேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 22. என்னுடைய பெயரை எல்லோரும் அறியச் செய்ததற்கு
  நன்றி! உங்கள் எல்லோரையும் சந்திக்க ஆவலாகக் காத்திருக்கும்,
  ரஞ்ஜனி

  பதிலளிநீக்கு
 23. As I am very anxious to come and attend that programme., but I am now in USA. I will attend the next programme I wish to have a success of this in a grand manner .by DK .

  பதிலளிநீக்கு