தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 14, 2017

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.


தாய் எனும் தெய்வம்,வணங்குவோம்,போற்றுவோம்,பாதுகாப்போம்.

வயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.

இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!

அன்னையர் தின வாழ்த்துகள்!

22 கருத்துகள்:

 1. சிறிய பதிவில் அரிய கருத்து அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 2. அன்னையர் நாளன்று பொருத்தமான பாடலைத் தந்து அனைத்து அன்னையர்களையும் மேன்மை படுத்திவிட்டீர்கள்! பாராட்டுகள்!

  அன்னையர் நாள் வாழ்த்துகள்!

  இது போன்ற கருத்தாழமிக்க உணர்வுபூர்வமான பாடல்கள் இனி வருமா என ஏங்கவைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்மை.எத்தனை ஆண்டுகள் ஆயினும் நெஞ்சை விட்டகலாத பாட்டு
   நன்றி சார்

   நீக்கு
 3. அன்னையர் தின வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 4. அம்மான்னா சும்மா இல்லை என்று இளையராஜா சொல்லியிருக்கார். தாயிற்சிறந்த கோவிலுமில்லை, அன்னையைப் போலொரு தெய்வமில்லை. அம்மா என்றழைக்காத உயிருமில்லை.

  அன்னையர்தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான எண்ணம்

  அன்னையர் நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. தாய்போலவே அன்னையை
  கவனித்துக் கொள்ளும் உங்கள்
  அன்னையர் தின சிறப்புப் பதிவும் அருமை

  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 8. #இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!#
  பெண்டாட்டி இல்லைன்னா தரமுடியுமோ :)

  பதிலளிநீக்கு
 9. அன்பான ஒரு சொல், கனிவான ஒரு பார்வை போதும். அம்மாவிற்கு வேறு எதுவும் வேண்டாம்.
  அருமையான அன்னையர் தின பதிவு.

  பதிலளிநீக்கு
 10. உண்மைதான். அனைவருக்கும் இது கிடைத்துவிடுகிறதா?

  பதிலளிநீக்கு