தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 21, 2017

ஹாலிடே,ஜாலிடே!

ராமு அசாத்திய அறிவாளி!

ஒரு முறை நேர்முகத்  தேர்வொன்றுக்குப் போனான்.

தேர்வு நடத்தியவர் சொன்னார்”நான் சொல்லும் வார்த்தைகளுக்கெல்லாம் எதிர்ப்பதம் சொல்லுங்கள்...மேடு இன் இந்தியா”

ராமு “பள்ளம் அவுட் பாகிஸ்தான்”

”குட்!ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்களே”

ராமு”மோசம்.கொஞ்சம் மொக்கையா இல்லையே”

“போதும்.ரிலாக்ஸ் ஆகிக்கீங்க”

ராமு”பத்தாது.டென்சன் ஆகாதீங்க”

அதிகாரி கோபத்துடன் சொன்னார்

“நீங்க செலெக்ட் ஆகலை”

ராமு சிரித்துக் கொண்டே”நாங்க செலக்ட் ஆகிட்டோம்”

“முட்டாள்!இடத்தைக் காலி பண்ணு.”

ராமு”அறிவாளி! இடத்தை நிரப்பு”

”கடவுளே!காப்பாத்து”

ராமு”சாத்தானே கைவிடு”

:))  :))  :))  :))
19 கருத்துகள்:

 1. நல்லதொரு நகைச்சுவையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. ஹா.. ஹா.. ரெண்டும் சரியான ஆள்தான்...

  பதிலளிநீக்கு
 3. #ராமு அசாத்திய அறிவாளி!#
  அசத்திய அறிவாளியும் கூட :)

  பதிலளிநீக்கு
 4. உண்மையில் ‘ஹாலிடே’ வை ‘ஜாலிடே’ ஆக மாற்றிவிட்டீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நல்லா யோசிக்கிறீங்க. ஆஃபீஸ் டென்ஷனில் அவ்வப்போது இந்த மாதிரி நகைச்சுவையும் தேவையாத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோசிக்கறதா?!எங்கயோ படிச்சது!
   நன்றி நெல்லைத் தமிழன்

   நீக்கு
 6. தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரே
  சுவாரஸ்யமான பதிவு
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. கிடைத்திருக்கும் என நம்புவோம்!

   நன்றிஎஸ்.எம்.ஸ்வாமி

   நீக்கு
 8. ஹஹஹ்ஹ் செம ரவுன்ட்!!! சவுன்ட் கடைசில கைகலப்போ??!!

  கீதா

  பதிலளிநீக்கு