தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

பல்லைக் காட்டுங்க!-விடுமுறை,சிரிமுறை!


ஒரு கணவனும்,மனைவியும் இன்பச் சுற்றுலா சென்றிருந்தனர்

திடீரென்று பல்வலி வந்து பல் மருத்துவரைப் பார்க்க வேண்டியதாயிற்று.

பல் மருத்துவரிடம் மனைவி சொன்னாள்”ஐயா!நாங்கள் சுற்றுலாவில் இன்னும் பார்க்க அநேக இடங்கள் உள்ளன;ஆனால் நேரம் குறைவு.எனவே மயக்க மருந்து அல்லது ,மரத்துப்போக ஊசி எல்லாம் கொடுத்தால் நேரம் ஆகி விடும்;எனவே உடனடியாகப் பல்லைப் பிடுங்கி விடுங்கள்”


மருத்துவர் ஆச்சரியப்பட்டுச் சொன்னார்”நீங்கள் மிகவும் தைரியமான பெண்மணி. எந்தப் பல்,காட்டுங்கள்”


மனைவி கணவனைப் பார்த்துச் சொன்னாள் ”மருத்தவரிடம் பல்லைக் காட்டுங்கள்!"
25 கருத்துகள்:

 1. நல்ல நகைச்சுவையான கதை சார். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. பல்வலி தனக்கு வந்தா தானே தெரியும் என்று சொல்லலாமா ஜி :)

  பதிலளிநீக்கு
 3. செம செம அய்யா! நானும் இன்னிக்குதான் பல்ல காட்டிட்டு வந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நானும் இன்னிக்குதான் பல்ல காட்டிட்டு வந்தேன்! //”-)
   நன்றி பூபகீதன்

   நீக்கு

 4. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 5. ஹா ! இப்படி ஒரு மனைவியா என்று ஆச்சர்யத்துடன் படித்துக் கொண்டே வந்தால்... போங்க சார்!

  பதிலளிநீக்கு
 6. அட கடவுளே .......... ம்..ம் ரசித்தேன் சகோ ! நன்றி பதிவுக்கு !

  பதிலளிநீக்கு
 7. ஆஹா.... எடுக்கப்போவது அடுத்தவர் பல்லாச்சே! :)

  ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு