தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 11, 2015

விடுமுறை,சிரிமுறை!

ஒரு கணவன் ,மனைவி ஒரு உணவு விடுதிக்குச் சென்றனர்.

விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வரச் செய்தனர்.

உணவு வகைகள் மேசைக்கு வந்தன.

அவற்றின் மணமே பசியைத் தூண்டியது

கனவன் சப்புக் கொட்டியவாறு சொன்னான்”அன்பே! சாப்பிடத் தொடங்குவோம்”

 பின் உணவைச் சாப்பிடத் தொடங்கினான்

மனைவி கேட்டாள்”எப்போதும் பிரார்த்தனை செய்து இறைவனுக்கு நன்றி சொன்ன பின்தானே சாப்பிடத் தொடங்குவீர்கள்?”

”அது வீட்டில்!.இங்கிருக்கும் சமையல்காரர் நன்கு சமைக்கத் தெரிந்தவர்” சொன்னான் கணவன்

அதற்குப் பின் என்ன நடந்திருக்கும்?!

17 கருத்துகள்:

 1. வணக்கம் அய்யா! வலைபதிவர் திருவிழா வில் ...,

  பதிலளிநீக்கு
 2. இனிமே நீங்கதான் சமைத்து போடணும் என்று சொல்லி இருப்பாள் மனைவி :)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  சொல்லுங்கள் ஐயா காத்திருக்கோம்..ஹர்...ஹர்... தம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. /அதற்குப் பின் என்ன நடந்திருக்கும்?!/

  சொல்லவா வேண்டும்?

  பதிலளிநீக்கு
 5. அருமையான நகைச்சுவை...
  கணவர்மார்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள்....!!

  பதிலளிநீக்கு
 6. கிச்சனுக்கு விடுமுறை ஸ்ட்ரைக் என்பதால்

  பதிலளிநீக்கு