தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

இன்றென் வயது 17....
அன்பு உள்ளங்களே!

இன்று நான் உங்கள் அனைவரின் வாழ்த்துக்காக வணங்கி நிற்கிறேன்

இன்று இவன் பிறந்தநாள்.

ஏழு ஆண்டுகளாகப் பதிவுலகில் உலவி வருகிறேன்

நான் தொடங்கிய காலத்தில் தீவிரமாக எழுதி வந்த பலர் இன்று பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.

நான் இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் இது எனக்கு ஒரு வடிகால்.இதன் மூலம் கிடத்திருக்கிற ,கிடைக்கும் நட்புகள் ஒரு வரம். இந்த வரம் தொடர வேண்டும்

இன்றென் வயது.மன்னிக்கவும் .தலைப்பில் எண்கள் முன்பின்னாகி விட்டன!.......

71.

உங்கள் அன்பு வாழ்த்துகள் எனக்கு வலிமை தரும்

அன்புடன்

சென்னைபித்தன்46 கருத்துகள்:

 1. நீங்கள் எப்போதும் தலதான் என் போன்ற வாசர்களுக்கு! வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து வலையில் சந்திப்போம்!

  பதிலளிநீக்கு
 2. வணக்குகிறேன் ஐயா...

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துலகப்பணி மேலும் சிறந்து தொடர வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
  தங்களுக்கு எப்பொழுதுமே வயது 17 தான்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... நீடூழி வாழப் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 6. சென்னை பித்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் ! தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா! தங்கள் எழுத்து எல்லாம் 17தான்ய்யா! தங்கள் அனுபவ எழுத்துக்கள் கண்டிப்பாய் என்னை நல்வழிப்படுத்தும் அய்யா!
  மீண்டும் இனிய வாழ்த்துக்கள் அய்யா!!!!

  பதிலளிநீக்கு
 10. 74 71க்கு

  தீர்காயுஷ்மான் பவ.

  ஆசீர்வாதம் பண்ணிட்டேன்.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஸார். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  எழுத்தில் தாங்கள் என்றும் 17 வயதே ஆன சுறுசுறுப்பான இளைஞர் மட்டுமே. :) பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 13. 71 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!
  தாங்கள் என்றும் 17 அகவை இளமையுடன் வாழ
  வாழ்த்துகிறேன்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 14. இன்னும் பல பதினேழு வருடங்கள் வாழ்ந்து வழி காட்ட இறைவன் அருள் புறியட்டும் அய்யா .....

  பதிலளிநீக்கு
 15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தலைப்பு சரிதான் வயது என்னவாக இருந்தாலும் எண்ணங்கள் இன்னும் பதின்ம வயதுதான்!

  பதிலளிநீக்கு
 16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி ! வயது உடம்புக்குத் தானே.. இளமையான மனசும் எழுத்தும் என்றும் உங்களிடம் இருக்க, என் ஐயப்பனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
 18. வலைப்பதிவர்களின் வழிகாட்டி, முன்னோடி, மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னைப் பித்தன் அவர்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 19. நேற்று பிரதோஷ வேலை! வலைப்பக்கம் வரவில்லை! நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
 20. இன்று போல் என்றும் மாறா இளமையுடன் தொடரட்டும் உங்கள் பணி!வாழ்த்துக்கள் அய்யா :)

  பதிலளிநீக்கு
 21. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா. எல்லா நாளும் இனிதாக அமையட்டும்...

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஐயா!

  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
  நிறைந்த நலங்களும் வளங்களும் கிடைக்கப்பெற்று
  மகிழ்வோடு வாழ இறையருளை வேண்டுகிறேன்!

  காலம் தாழ்ந்தாலும் உள்ளன்போடு வாழ்த்துகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 23. எண்கள் மாறவில்லை. நீங்கள் இளைஞரே!

  தாமதமாகிவிட்டது. அதனால் என்ன? எல்லா நாளும் பிறந்த நாள்தான் புதிதாய் பிறப்பதால். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வலையுலகில் எழுதிப் பிரகாசிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் வாழ்த்த வயதில்லை ஆதலால்...

  பதிலளிநீக்கு