தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 21, 2015

கலைமகள் அருள் புரியட்டும்!
எங்கும் நிறைந்தவளும்,மங்கலம் தருபவளும்,நன்மை செய்பவளும், இனியவளும், அறிவின் தேவியும் ஆன கலைமள் வந்து அருளட்டும்  வள் ஆசியால் நாங்கள் பயனற்ற பேச்சை விட்டொழித்து நல்லறிவும் நன் மக்களும்,பெற்று மேலான உண்மை பேசும் திறன் பெறுவோம்


வாணி!உனதருள் பிரம்ம ஞானம் தருகிறது, செல்வம் தருகிறது;சிறந்த பல்வேறு பேறுகளை அளிக்கிறது.நீ எங்களுக்கு அனைத்தையும் அளிக்க வேண்டுகிறோம்


இந்திரன் எனக்கு உளுணர்வை நல்கட்டும்;கலைமகள் எனக்கு  புத்தியை அருளட்டும்; அச்வினி குமார்கள் எக்கு அறிவை அளிக்கட்டும்.


அப்ஸரஸ்களிடம் உள்ள புத்தி,கந்தர்வர்களின் மன ஆற்றல்  எந்த அறிவு தெய்வீக வேத ஞானமாக,வாணியிடமிருந்து வெளியானதோ,அந்த அறிவு என்னை வந்து அடையட்டும் .

புத்தியைத் தருபவளும்,நறுமணம் போல் எங்கும் பரவி நிற்பவளும், பொன்னிறமான வளும்,என்றும் நிலைத்தவளும்,தொடர்ந்து வணங்கத் தக்கவளும்,வலிமை வாய்ந்த வளும்,பால் முதலிய செல்வத்தால் என்னை வளர்ப்பவளுமான கலைமகள்.மலர்ந்த முகத்துடன் வந்தெனக்கு நன்மை செய்யட்டும்.

(மேதா சூக்தம் ஒரு பகுதி)


                                  30 கருத்துகள்:

 1. ஆமாம் அய்யா! நல்லது செய்யட்டும் எல்லார்க்கும்! நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 2. yaa kundhendhu tushara hara dhawala
  yaa subhra vasthra vrutha
  yaa veena varathanda manditha hara
  yaa swetha padhmaasana

  thaa maam saraswathi bhagawathim
  nishshesha jaadyaa paha.

  all best Greetings of Navarathri.Saraswathi pooja and vijaya dhasami.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 3. பதிவு நன்று ஐயா இனிய ஆயுதபூஜை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. சார் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 5. ஆயுத பூஜைநல்வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. அருமை ஐயா!

  சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நல் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா

  வாழ்த்துக்கள் ஐயா. த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. சரஸ்வதி புஜை வாழ்த்துக்கள் பித்தன் ஐயா.

  பதிலளிநீக்கு
 10. நேற்று மாலை வீட்டில் இல்லாததால் தங்களின் பதிவை பார்க்கவில்லை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்! வாணி அருளட்டும்!

  பதிலளிநீக்கு
 12. கலைமகளின் கருணை எங்கும் பெருகட்டும்! வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 13. கலைமகளின் அருள் என்றுமே பாலிக்கட்டுமே! நாங்கள் தாமதம் இல்லையா அதான்...

  பதிலளிநீக்கு