சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமை!...வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா ,இன்றைய என் ஆக்கத்தினை அவசியம் பார்த்து கருத்திட்டு ஊக்குவியுங்கள் .நன்றி ஐயா .
சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் போலும் ... ஒபாமாவும் Fair அண்ட் Lovely ஓஹோ , பீகார் தலை நகரான பட்னா ரயில் நிலையத்தின் முதல் பிளாட் பாரத்தினை அடகு வைத்து கடன் வாங்க பட்ட செய்தி தான் நினைவிற்கு வந்தது மற்றவர்களுக்கு குழி தோண்டும் இந்த நாட்டில் இது ஒன்றும் புதிதில்லை .. ஒபாமா எப்போ மதம் மாறினார் பாட்டி விலை வாசிகளை பார்க்கிறாளோ ! எங்கு தான் படம் கிடைக்கிறதோ ?! வாசு
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமை!...வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா ,இன்றைய என் ஆக்கத்தினை அவசியம் பார்த்து கருத்திட்டு
பதிலளிநீக்குஊக்குவியுங்கள் .நன்றி ஐயா .
எல்லா ஓட்டும் போட்டாச்சு ....
பதிலளிநீக்குகருத்து எனதுதான் முதலாவதா ......¨!!
பதிலளிநீக்குஹா..ஹா... ஹா..ஹா...
பதிலளிநீக்குஅடடே... கதை பேசுது படங்கள், சிரிக்கவும் வைக்குது. அருமை ஐயா...
பதிலளிநீக்குசங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் போலும் ...
பதிலளிநீக்குஒபாமாவும் Fair அண்ட் Lovely ஓஹோ ,
பீகார் தலை நகரான பட்னா ரயில் நிலையத்தின் முதல் பிளாட் பாரத்தினை அடகு வைத்து கடன் வாங்க பட்ட செய்தி தான் நினைவிற்கு வந்தது
மற்றவர்களுக்கு குழி தோண்டும் இந்த நாட்டில் இது ஒன்றும் புதிதில்லை ..
ஒபாமா எப்போ மதம் மாறினார்
பாட்டி விலை வாசிகளை பார்க்கிறாளோ !
எங்கு தான் படம் கிடைக்கிறதோ ?! வாசு
சிரிப்பையும் சிந்தனையும் சுமந்துவரும் படங்கள்! அருமை பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குகலக்கல் சார்! பொறுமையாக ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குfunny funny funny!
பதிலளிநீக்குபடங்களும் கருத்துக்களும் அருமை. முதல் படத்திற்கு Backtop எனத் தலைப்பிட்டு இருக்கலாம்.
பதிலளிநீக்குமுதல்ல இருக்கறது அவரு தான?
பதிலளிநீக்குசெம கலக்சன்
பதிலளிநீக்குமனதை லேசாக்கிய பதிவு அய்யா அருமை.
பதிலளிநீக்குPadangalum atharketra comments very nice Sago.
பதிலளிநீக்குTM 11.
குழி பறிச்சுட்டாங்க!
பதிலளிநீக்கு"பாரு பாரு ,நல்லாப் பாரு!லேப்டாப்புப் படத்தைப் பாரு!"
நான் பேச நினைப்பதெல்லாம் படங்கள் பேசிவிட்டனவே!
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.
பதிலளிநீக்கு* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.
* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
படங்களும் அருமை ஒப்பிட்ட
பதிலளிநீக்குதலைப்புகளும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
@அம்பாளடியாள்
பதிலளிநீக்குநன்றி.
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//எல்லா ஓட்டும் போட்டாச்சு ....//
மீண்டும் நன்றி.
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு// கருத்து எனதுதான் முதலாவதா ......¨!!//
உங்கள் கருத்துகள் என்றுமே முதன்மையானவையே!
@நண்டு @நொரண்டு -ஈரோடு
பதிலளிநீக்குநன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குநன்றி.
இரம்மியமான தொகுப்பு...பிச்சு பின்னி பேத்து எடுத்துடீங்க...:)
பதிலளிநீக்குஇன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00
@Vasu
பதிலளிநீக்குதனித் தனி கமெண்டுக்கு நன்றி.
@குடிமகன்
பதிலளிநீக்குநன்றி.
@shanmugavel
பதிலளிநீக்குநன்றி
@அப்பாதுரை
பதிலளிநீக்குநன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குநன்றி.
@கோகுல்
பதிலளிநீக்குகர்ணனுக்குக் கவச குண்டலம்போல் அவருக்கு லேப்டாப்!
நன்றி.
@A.R.ராஜகோபாலன்
பதிலளிநீக்குநன்றி.
@துரைடேனியல்
பதிலளிநீக்குநன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குநன்றி.
@மயிலன்
பதிலளிநீக்குநன்றி.