தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 22, 2011

மனோவும் பெண்களும்!!

 
தொலைபேசி மணி ஒலிக்கிறது.மனோ எடுக்கிறார்.மறு முனையிலிருந்து பெண்குரல்.“ஹலோ!நீங்கள் என் பசங்களில் ஒருவனுடைய அப்பா”மனோ திகைக்கிறார்.என்னடா இது பிரச்சினை?பின் கேட்கிறார்.“இது யார்,பத்மாவா?”“இல்லை””ஜென்சியா?””இல்லை””மும்தாஜா?”“இல்லை””நிஷாவா?”கடைசியில் குரலில் குழப்பத்துடன் பதில் வருகிறது--“இல்லை சார் .நான்,மாலா.உங்கள் பையனுடைய வகுப்பு ஆசிரியை”இது எப்படி இருக்கு?டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.(அவர்  பாட்டுக்கு  அருவாளைத் தூக்கினா நான் என்ன செய்ய?)

34 கருத்துகள்:

  1. தல'க்கு லொள்ளை பாருங்கய்யா அவ்வ்வ்வ்வ் முடியல...!!!

    பதிலளிநீக்கு
  2. டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.//

    யப்பா தப்பிச்செண்டா சாமீ, ஆண்டவா சிபி கண்ணுலயும், விக்கி கண்ணுலயும் இந்த பதிவு தெரியாம காப்பாத்தப்பா....!!!

    பதிலளிநீக்கு
  3. (அவர் பாட்டுக்கு அருவாளைத் தூக்கினா நான் என்ன செய்ய?)//

    சிபி அண்ணே காப்பாத்துடா அண்ணே...

    பதிலளிநீக்கு
  4. மனோ நல்ல விவசாயி போலும் ...நிலம் கண்டவுடன் விதையை நட்டுவிடுவார் என்று தெரிகிறது ! வாசு

    பதிலளிநீக்கு
  5. “இல்லை சார் .நான்,மாலா.உங்கள் பையனுடைய வகுப்பு ஆசிரியை”

    அப்படியா!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,ஐயா!///டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர்.பச்சைப் புள்ள மாதிரி.///அதானே பாத்தேன்!மாதிரி தானே?ஹி!ஹி!ஹி!!!!

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா என்ன கொடும சார் )

    பதிலளிநீக்கு
  8. ஹா.ஹா.ஹா.ஹா. அருமை அருமை எனக்கு என்னவோ டிஸ்கில மனோ அண்ணன் இல்லை என்று போட்ட்டாலும் இது நம்ம மனோ அண்ணன் போலத்தான் தெரியுது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  9. மனோ மக்களே,
    என்னய்யா இது..
    சொல்லவே இல்லை.......
    இத்தனை பேரா........
    முடியலை.....

    ஹா ஹா ஹா
    பேசுபவர் யார் என்று தெரியாமல்
    உளறி வைக்கக் கூடாது என்று
    அருமையாகச் சொன்னீர்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  10. மனோ மாட்னாரா? நானும் நம்ம மனோவை சொல்லல. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  11. //டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.//

    உலகமஹா பொய்

    பதிலளிநீக்கு
  12. வாய் விட்டு சிரித்தேன் பதிவைப்படித்ததும்.சிரிக்க வைத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமை பித்தரே! பாவம் மனோதான்
    ஒரு கணம் ஆடிப்போனார்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // தல'க்கு லொள்ளை பாருங்கய்யா அவ்வ்வ்வ்வ் முடியல...!!!//
    :))

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர். பச்சைப் புள்ள மாதிரி.//

    //யப்பா தப்பிச்செண்டா சாமீ, ஆண்டவா சிபி கண்ணுலயும், விக்கி கண்ணுலயும் இந்த பதிவு தெரியாம காப்பாத்தப்பா....!!!//
    உங்களைப் பத்தித் தப்பாச் சொல்ல முடியுமா.!

    பதிலளிநீக்கு
  16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    (அவர் பாட்டுக்கு அருவாளைத் தூக்கினா நான் என்ன செய்ய?)//

    //சிபி அண்ணே காப்பாத்துடா அண்ணே...//
    மனோ,சிபியைக் கொஞ்சம் கவனியுங்க!என்னைத் தாத்தான்னு சொல்லிட்டாரு!

    பதிலளிநீக்கு
  17. Vasu கூறியது...

    //மனோ நல்ல விவசாயி போலும் ...நிலம் கண்டவுடன் விதையை நட்டுவிடுவார் என்று தெரிகிறது ! //
    ஹா,ஹா,நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  18. இராஜராஜேஸ்வரி கூறியது...

    “இல்லை சார் .நான்,மாலா.உங்கள் பையனுடைய வகுப்பு ஆசிரியை”

    //அப்படியா!//
    :-) நன்றி.

    பதிலளிநீக்கு
  19. குடிமகன் கூறியது...

    // ஹி ஹி.. நன்று சார்//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. Yoga.S.FR கூறியது...

    வணக்கம்,ஐயா!///டிஸ்கி:சத்தியமா இது நாஞ்சில்காரர் இல்லீங்க.அவர் ரொம்ப நல்லவர்.பச்சைப் புள்ள மாதிரி./////அதானே பாத்தேன்!மாதிரி தானே?ஹி!ஹி!ஹி!!!!//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...

    //ஹாஹா என்ன கொடும சார் )//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. K.s.s.Rajh கூறியது...

    //ஹா.ஹா.ஹா.ஹா. அருமை அருமை எனக்கு என்னவோ டிஸ்கில மனோ அண்ணன் இல்லை என்று போட்ட்டாலும் இது நம்ம மனோ அண்ணன் போலத்தான் தெரியுது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    ஹா,ஹா. நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மகேந்திரன் கூறியது...

    // மனோ மக்களே,
    என்னய்யா இது..
    சொல்லவே இல்லை.......
    இத்தனை பேரா........
    முடியலை.....

    ஹா ஹா ஹா
    பேசுபவர் யார் என்று தெரியாமல்
    உளறி வைக்கக் கூடாது என்று
    அருமையாகச் சொன்னீர்கள் ஐயா....//
    நன்றி

    பதிலளிநீக்கு