தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 31, 2011

இசை விழா--செவிக்கும்,வயிற்றுக்கும் உணவு!!

இன்றோடு முடிந்தது இசை விழா.

இரண்டு நாட்களாகத் ’தானே ’ புயலினால்   கச்சேரிக்குப் போக இயலவில்லை.

இன்று சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா-இரு கச்சேரிகள்

இசை விழாவில்  கேட்டவை

23-பிரியா சகோதரிகளின் கச்சேரி -குறுந்தகடு

24.ரஞ்சனி&காயத்ரி-சங்கீத சரவெடி

25.நித்யஸ்ரீ— உரத்த தாலாட்டு.

27.சஞ்சய் சுப்பிரமணியம்-  மன நிறைவு.

31. சுதா ரகுநாதன்- மாருதம்(மலய)

 காண்டீனில் உண்டவை

ரவா பொங்கல்,அவியல்—நல்ல கூட்டணி.

ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா—ம்ம்ம்ம்…

எலுமிச்சை சேவை சட்னி-திருப்தி

டையமண்ட் மசாலா கார தோசை—ஓகே.

டபுள் டெக்கர் தோசை—பெயரோடு சரி

வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி—சுவை

ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி—ஏவ்!

கச்சேரி எங்காவது  எப்போதாவது கேட்டுக் கொள்ளலாம்!ஆனால் ஞானாம்பிகா காண்டீனுக்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும்!

இனி நான் ஃப்ரீ! ஆண்டும் பிறக்கிறது!


நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!17 கருத்துகள்:

 1. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கச்சேரி எங்காவது எப்போதாவது கேட்டுக் கொள்ளலாம்!ஆனால் ஞானாம்பிகா காண்டீனுக்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும்!

  "இசை விழா--செவிக்கும்,வயிற்றுக்கும் உணவு!!"

  அருமையான விருந்து பகிர்வு.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. நன்றியும் வாழ்த்துக்களும்,சூர்யஜீவா.

  பதிலளிநீக்கு
 5. @இராஜராஜேஸ்வரி
  உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. Description of snacks was nice.
  Wish u a very happy new year. I am sure new year would witness a cyclone of blogs with unmatched ferocity and consistency. vasu

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு என்றாலே, நமது வாழ்வில் மகிழ்ச்சிதான். நமது காலத்தின், இந்த இடத்தில்தான் நம்மை நாமே புதிப்பித்தலுக்கு உட்படுத்துகிறோம். புதுப்புது திட்டங்கள், புத்துப்புது முடிவுகள், புதுபுது சங்கல்பங்கள் என பல பல. இவை யாவுமே..

  எடுத்துக்கொண்ட
  முயற்சிகளில்
  உறுதியாக
  இருந்தால்..

  வகுத்துக்கொண்ட
  திட்டங்கள்
  தானாக
  வெற்றி பெரும்.

  என்ற வகையில், தங்களுக்கு கிடைக்கப்போகும் இந்த புது வருடம், தங்களது மனம் விரும்பும்படி, யாவும் வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும் மலர்ந்திட, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும், உங்கள் அன்பு நண்பனின் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
  நன்றி!

  மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்! அன்பு உறவுகள் பெருகட்டும்!

  பதிலளிநீக்கு
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்,ஐயா!இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. இனிய காலை வணக்கம் ஐயா,

  இசை விழா பற்றிய இனிமையான நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்து எமக்கும் இசை விழாவினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  பதிலளிநீக்கு
 12. மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. //ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி—ஏவ்!// எங்களுக்கும்....

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  இந்த வருடத்தின் டாப் 100 பதிவர்களில் [தமிழ்மணம்] மூன்றாம் இடத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு