தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 31, 2011

புத்தாண்டு வாழ்த்துகள்!

பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


38 கருத்துகள்:

 1. உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .ஐயா

  பதிலளிநீக்கு
 3. அழகுக் கவிதையால் வாழ்த்திய இனிய நண்பர் சென்னைப் பித்தனுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களது வாழ்த்துக்களை நான் ஆசீர்வாதமாத பெற்றுக்கொள்கிறேன் அய்யா! தங்களின் மனம் திறந்த ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி அய்யா! மகிழ்ச்சி நிறைந்த தங்களின் ஆசீர்வாதங்களால் புது வருடத்தில் மிக உற்சாகத்துடன் அடியெடுத்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா! தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. புத்தாண்டுச் சிறப்புக் கவிதை அருமையோ அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 6. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
  பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
  திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
  சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!/

  அழ்கான வரிகளுடன் வாழ்த்து சிறக்கிறது..
  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 7. பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கவிதையாய் மலர்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தல...

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. Happy English New Year to CHENNAI YOUTH!!

  பதிலளிநீக்கு
 13. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 14. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்!என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!வழக்கமான சம்பிரதாயம் இல்லை.ஏனெனில் நான் வலைப் பூ எழுத ஞானவெட்டியான் அவர்களின் கருத்தும்,தொடர்ந்து எழுத உங்கள் முந்தைய கட்டுரைகளில் ஒன்றும்தான் காரணம்.

  //திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
  சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!//

  என்ற உங்களது வார்த்தைகள் பலிக்கட்டும்.நன்றி!

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு