தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 05, 2011

ஆசியப் பெற்றோர்கள்!---வெளிநாட்டில்!

                                                    இப்படித்தான் நடக்கிறதா?!

43 கருத்துகள்:

 1. இந்த காணொளியை பார்க்கும்போது, ஆரம்பத்தில் சிரித்தாலும் கடைசியில் கவலைப்பட்டேன். நம் பிள்ளைகள் ஊரார் மேச்சவேண்டும், அடுத்த வீட்டு பிள்ளைகளை விட முதலில் வரவேண்டும் என்ற நினைப்பில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குதூகலத்தையும், விளையாடும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது, அந்த பிஞ்சுகளின் எதிர்காலத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா!சில பெற்றோர்கள்/குடும்பங்களில் இவ்வாறு நடைபெறுகிறது,தான்!

  பதிலளிநீக்கு
 3. சிரிப்பாக இருந்தாலும் வீடியோ கிளிப் யோசிக்க வைக்கிறது தல...!!

  பதிலளிநீக்கு
 4. படிப்பை மிகையாக திணித்து குழந்தைகளின் உலகத்தை அவர்களுக்கு தராமல் போகிறோமொன்னு கவலையா இருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா?

  ஓடி ஓடிப் படித்துப் படித்துத் தம் கருமங்களை ஆற்றும் ஆசிரியர்களைப் பற்றிய நகைச்சுவையான காணொளியினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. ஆசியப் பெற்றோர்கள்!---வெளிநாட்டில்!"சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்..

  பதிலளிநீக்கு
 7. வேடிக்கையா? வேதனையா?
  ஒன்றல்ல! இரண்டுமே!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. சிரிப்பாகவும், சிந்திக்கவும் வைக்கிறது பதிவு..

  பதிலளிநீக்கு
 9. தெளிவை தெளிவாய் தெளித்த பதிவு
  அன்பை அன்பே அழித்த பதிவு
  அருமை அய்யா
  அன்பாலே அன்பில் தெளிவானேன்

  பதிலளிநீக்கு
 10. சிரிக்கவும்
  சிந்திக்கவும் வைக்கிறது காணொளி...

  பதிலளிநீக்கு
 11. குழந்தைகளை குழந்தைகளாகவே நாம் இருக்கவிடாமல் பாரம் சுமக்க வைக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. கருத்து சொல்லும் நகைச்சுவை

  த.ம 16

  பதிலளிநீக்கு
 13. விக்கியுலகம் சொன்னது…

  // அண்ணே கலக்கல் வீடியோ!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 14. M.R கூறியது...

  // கருத்து சொல்லும் நகைச்சுவை

  த.ம 16//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 15. மெய்மறந்து சிரித்தேன் ஐயா....

  நன்றி....

  பதிலளிநீக்கு