தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 03, 2011

பாரு பாரு ,நல்லாப் பாரு!லேப்டாப்புப் படத்தைப் பாரு!


.அது என்ன லேப்டாப்பா?முதுகுப்புறம் பார்த்தால் தெரிந்த நபர் மாதிரி இருக்கிறது.
முகத்தைப் பார்த்தால் உறுதி செய்து கொள்ளலாம்!!

                                           ஒபாமாவும் ஃபேர் அண்ட் லவ்லியும்!

                                                    இப்படியும் நடக்கலாமோ!

                                           ரயிலிலும் பஸ்ஸிலும் மட்டும்தானா?
                                          

                                                       குழி பறிச்சுட்டாங்க!

                                            யார் இது?சிங்கமா?விருமாண்டியா?


                                                        மீண்டும் ஒரு லேப்டாப்!

33 கருத்துகள்:

 1. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமை!...வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா ,இன்றைய என் ஆக்கத்தினை அவசியம் பார்த்து கருத்திட்டு
  ஊக்குவியுங்கள் .நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 2. அடடே... கதை பேசுது படங்கள், சிரிக்கவும் வைக்குது. அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 3. சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் போலும் ...
  ஒபாமாவும் Fair அண்ட் Lovely ஓஹோ ,
  பீகார் தலை நகரான பட்னா ரயில் நிலையத்தின் முதல் பிளாட் பாரத்தினை அடகு வைத்து கடன் வாங்க பட்ட செய்தி தான் நினைவிற்கு வந்தது
  மற்றவர்களுக்கு குழி தோண்டும் இந்த நாட்டில் இது ஒன்றும் புதிதில்லை ..
  ஒபாமா எப்போ மதம் மாறினார்
  பாட்டி விலை வாசிகளை பார்க்கிறாளோ !
  எங்கு தான் படம் கிடைக்கிறதோ ?! வாசு

  பதிலளிநீக்கு
 4. சிரிப்பையும் சிந்தனையும் சுமந்துவரும் படங்கள்! அருமை பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. கலக்கல் சார்! பொறுமையாக ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. படங்களும் கருத்துக்களும் அருமை. முதல் படத்திற்கு Backtop எனத் தலைப்பிட்டு இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. மனதை லேசாக்கிய பதிவு அய்யா அருமை.

  பதிலளிநீக்கு
 8. குழி பறிச்சுட்டாங்க!

  "பாரு பாரு ,நல்லாப் பாரு!லேப்டாப்புப் படத்தைப் பாரு!"

  நான் பேச நினைப்பதெல்லாம் படங்கள் பேசிவிட்டனவே!

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 9. படங்களும் அருமை ஒப்பிட்ட
  தலைப்புகளும் அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 10. அம்பாளடியாள் கூறியது...

  //எல்லா ஓட்டும் போட்டாச்சு ....//
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அம்பாளடியாள் கூறியது...

  // கருத்து எனதுதான் முதலாவதா ......¨!!//
  உங்கள் கருத்துகள் என்றுமே முதன்மையானவையே!

  பதிலளிநீக்கு
 12. இரம்மியமான தொகுப்பு...பிச்சு பின்னி பேத்து எடுத்துடீங்க...:)

  இன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00

  பதிலளிநீக்கு
 13. @கோகுல்
  கர்ணனுக்குக் கவச குண்டலம்போல் அவருக்கு லேப்டாப்!
  நன்றி.

  பதிலளிநீக்கு