தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 25, 2011

பறவைகள் பலவிதம்-அரியவை

பாருங்கள்,ரசியுங்கள்,!

     அரியவை!

                                                          இமாலய மோனல்

                                                        ஃபார்மோசன் மேக்பை

                                              லேடி ஆம்ஹெர்ஸ்ட்’ஸ்  ஃபெசண்ட்

                                             குருதி  வடியும்  இதயக் குருவிகள்

                                                         பெயர் தெரியவில்லை!

                                                                நிகோபார் புறா


                                                      வின்சன் சொர்க்கப் பறவை

                                                      கோல்டன் ஃபெசண்ட்
                                                                                                                    
                                                                       

                                                   


                                                                      


                                                    
30 கருத்துகள்:

 1. 5.The Bird of Paradise is one of the rarest birds in the world found in Papua New Guinea.

  http://discoveryspecies.blogspot.com/2008/07/photo-best-bird-of-paradise.html

  பெயர் தெரியவில்லை என்று கூறிய பறவையின் பெயர்

  பதிலளிநீக்கு
 2. இவர்களில் யார் அரிவை,யார் தெரிவை,யார் பேரிளம்பெண்?! ! //

  என் ஓட்டு அனுஷ்காவுக்கே ஹீ ஹஈஈ...

  பதிலளிநீக்கு
 3. பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு ரகம் அழகு...!!!

  பதிலளிநீக்கு
 4. பறவைகள் அனைத்தும் அரியவை
  மட்டுமல்ல அழகானவையும் கூட. அரிவைகளை வகைப்படுத்த அறியாதவன் நான்!

  பதிலளிநீக்கு
 5. கவி அழகன் கூறியது...

  //Iya vara vara nenka mosam//
  இப்ப இல்லை!

  பதிலளிநீக்கு
 6. suryajeeva கூறியது...

  //5.The Bird of Paradise is one of the rarest birds in the world found in Papua New Guinea.

  http://discoveryspecies.blogspot.com/2008/07/photo-best-bird-of-paradise.html

  பெயர் தெரியவில்லை என்று கூறிய பறவையின் பெயர்//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அழகிய பறவைகள்..
  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 8. அத்தனைப் பறவைகளுமே அழகாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 9. குருதிக்கறைக் குருவிகளை (சாம்பல் நிறமில்லாமல் இன்னும் நல்ல கறுப்பு - திமுக குருவி எனலாம்) சிகாகோவில் சாதாரணமாகப் பார்க்கலாம். நல்ல வெயில் நாளில் மரக்கிளைகளில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்க அருமையான காட்சியாக இருக்கும். நிகோபார் புறா is stunning!

  பதிலளிநீக்கு
 10. பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் .. குளிர்ச்சியான படங்கள் வாசு

  பதிலளிநீக்கு
 11. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!

  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு