தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 11, 2011

நான் சுட்டவை--நன்றி ஃபிலாசபி!-

பிரபாகரன் கேட்டார்.கொடுத்து விட்டேன்!

போற்றுவார்  போற்றலும்,தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் -கண்ணனுக்கா,பிரபாகரனுக்கா?!


இவை சென்னை இம்மா-2009, பெங்களூரு ”ஸ்டோனா-2010” கண்காட்சியில் நான் எடுத்த புகைப்படங்களில் சில.(கிரானைட் கண்காட்சி)

கிரானைட்டில் கவிதைகள்--

கீழே இருக்கும் படம் மட்டும் நான் சுட்டதல்ல.சுட்டவர் என் நண்பர் ஆர்.எஸ்.கே                                                                                                                                                            
 

48 கருத்துகள்:

 1. ஜயா நீங்கள் சுட்ட புகைப்படங்களும் அழகாய்தான் இருக்கு உங்களுகா ஓரு காலத்தில் கமரா தண்ணிகாட்டிச்சு(ஏமாத்திச்சு)

  பதிலளிநீக்கு
 2. அழகிய புகைப்படங்கள்

  த.ம 2

  பதிலளிநீக்கு
 3. சரிதான்... இவ்வளவு தெளிவாப் படம் எடுத்துட்டு எனக்கு வராதுன்னு டயலாக் வேற... (தன்னடக்கம்?) நீங்க நல்லாத்தேங் படம் எடுத்திருக்கீங்க சார்...

  பதிலளிநீக்கு
 4. புகைப்படத்தில் பார்க்கையில் அசத்துகிறது...

  நேரில் காண கண்கோடி வேண்டும்...

  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 6. இப்படி ஒரு புகைப்படக்கலைஞரையா
  கேமிரா ஏமாத்துச்சு!

  பதிலளிநீக்கு
 7. அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அருமை.... வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் ‘சுட்ட’ புகைப்படங்கள் அனைத்தும் அருமை.அதற்காக உங்கள் நண்பர் திரு ஆர்.எஸ்.கே எடுத்துள்ள படம் அருமையாக இல்லை எனப் பொருள் அல்ல.

  அந்த புகைப்படம் இன்னும் அருமையாய் இருப்பதன் காரணம் அந்த படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தவர்தான்!!!

  இனி நீங்கள் எடுத்த படங்களை சுட்ட படங்கள் என சொல்லாதீர்கள். அதன் பொருளே வேறு.

  பதிலளிநீக்கு
 10. எமாத்திபோட்டீன்களே அய்யா

  பதிலளிநீக்கு
 11. அண்ணே கலக்கல் புகைப்படங்கள்...அதுவும் அந்த கடைசி போட்டோல நிக்குற திப்பு சுல்தான் தான் டாப்பு!

  பதிலளிநீக்கு
 12. அழகியப் புகைப் படங்களின் தொகுப்பு..

  பதிலளிநீக்கு
 13. நல்லத்தான் பாஸ் சுட்டிருக்கீங்க!
  கடைசியா சுட்டதும் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 14. புகைப்படங்கள் அத்தனையும் அருமை
  ஐயா..

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம்!போட்டோஸ் எல்லாம் நல்லாருக்கு!யாரோ உங்களுக்கு கமெரா தண்ணி காட்டினதா கவலைப்பட்டாங்க!இப்பெல்லாம் கமெராவ தண்ணிக் குள்ளேயே கொண்டு போலாமே?

  பதிலளிநீக்கு
 16. இப்போது புகைப்படம் எடுக்க நன்கு கற்றுக்கொண்டீர்கள் போலிருக்கிறது. கடைசி போட்டோவில் உங்கள் வெற்றி களிப்பு தெரிகிறது....

  பதிலளிநீக்கு
 17. என்ன தல, தேர்தல்ல நிக்கபோரீன்களாக்கும் ஹி ஹி..?

  பதிலளிநீக்கு
 18. படங்கள் எல்லாம் சூப்பரு தல,கீழிருந்து மேலே இரண்டாவது படம் கவிதை...!!!

  பதிலளிநீக்கு
 19. ஆகா!......அருமையான கண்காட்சிப் படங்கள் .அதிலும் கீழ் இருந்து மேல்
  இரண்டாவது சிலையை வடித்த அந்தக் கைகள் பிரமனின் எதிர்வீட்டாரோ!...
  வியக்கவைக்கும் அழகியைப் படைத்த பிரமன் நம்பர் 2 விற்கு என் மனம்
  கனிந்த வாழ்த்துக்கள் அற்புதமான கைவண்ணம்!......அதற்க்குக் கீழ் உள்ள ஐயா மனசு தங்கள் .அருமையான இந்தப் பகிர்வைத் தந்தமைக்கு அவருக்கும்
  வாழ்த்துக்கள் .நன்றி ஐயா .......

  பதிலளிநீக்கு
 20. நல்லாத்தானே எடுத்து இருக்கீங்க ஐயா...

  பதிலளிநீக்கு
 21. அழகிய புகைப்படங்கள் ....

  பதிலளிநீக்கு
 22. இப டிஜிடல் காமிரா.பிரச்சினை இல்லை!
  நன்றி K.s.s.Rajh

  பதிலளிநீக்கு
 23. இப்ப எடுப்பது மிக எளிது கணேஷ்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. திப்பு சுல்தான்!நல்லாருக்கே!
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 25. தேர்தலா?எனக்காக நீங்க பிரசாரம் பண்ணுவதா இருந்தா ரெடி மனோ!

  பதிலளிநீக்கு
 26. ஒவ்வொன்றும் அட போடவைத்தன

  பதிலளிநீக்கு