தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 16, 2011

படம் பாருங்கள்!ரசியுங்கள்!

                                    வேறெங்கேயும் துருப் பிடிக்காதோ என்னவோ!

                                                       எப்படி இது சாத்தியம்?!                                             நல்லாவே கத்துத் தறாங்க போல!

                                                    என்ன கட்டுப்பாடு இங்கே!  
                                        முதுகில எழுதினா எப்படிப் பார்ப்பார் பாவம்!                                பாதி ரோடில நெரிசல் இல்லாமப் பண்ணியாச்சு!

43 கருத்துகள்:

 1. நல்ல புகைப்படங்கள்... கடைசி படம்... :)))

  பதிலளிநீக்கு
 2. கலக்கல் கேள்வி படங்கள் சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது...!!!

  பதிலளிநீக்கு
 3. நீங்களும் விக்கி ஸ்டைல்ல ஷார்ட் கட்டுல இறங்கி கலக்க ஆரம்பிச்சாச்சு ஹி ஹி தல...!!!

  பதிலளிநீக்கு
 4. கலக்கல் படங்கள்
  கலக்கல் விளக்கம்
  த.ம 3

  பதிலளிநீக்கு
 5. அசத்தல்.மிக ரசித்தேன்,எங்கே இருந்து இதெல்லாம்?

  பதிலளிநீக்கு
 6. நல்ல புகைப்படங்கள்...சிரிச்சு வாய் வலிக்குது...

  பதிலளிநீக்கு
 7. ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த படங்கள்...

  பதிலளிநீக்கு
 8. ம்ம்ம் forward mail பதிவாகியிருக்கு போல...

  பதிலளிநீக்கு
 9. படங்களும்,குறும்பான விளக்கங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. ரசிக்க வைத்த புகைப்படங்கள். அதிலும் அந்த ப்ளேன் கிராஷும், சி‌கரெட் தொட்டியும்... முரண்களைச் சொன்ன இந்த இரண்டு படங்களும் மிகப் பிரமாதம் ஐயா!

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான தொகுப்புக்கள்
  அதிலும் அந்த நோ ஸ்மோக்கிங் படம் அருமை

  பதிலளிநீக்கு
 12. இவை புகைப்படங்கள் அல்ல நகை(ச்சுவை) படங்கள் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 13. கலக்கல் படங்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 14. சிந்திக்க வைக்கும் சிறப்பான நகைச்சுவைத் தொகுப்பு .
  வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

  பதிலளிநீக்கு
 15. ஹா ஹா ... நல்லா காமெடி பண்றாங்க...

  பதிலளிநீக்கு
 16. எதிர் மறை எண்ணங்களை உணர்த்தும் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது . Times of India ஆங்கில தினசரியில் இது போன்ற படங்கள் அடிக்கடி பிரசுரமாகிறது . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 17. @அம்பாளடியாள்

  நன்றி அம்பாளடியாள் .

  பதிலளிநீக்கு