தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 08, 2011

2010 இன் சில சிறந்த புகைப் படங்கள்.

படங்களைப் பாருங்கள்.ரசியுங்கள்

                                        சாக்கிரதை!சிலை கூட ஒட்டுக் கேட்கிறது!


                                                          சிங்கத்துக்கும் வெட்கமா?!                                            எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!


                                                    நீர்த் துப்பாக்கி!நியாயம்தான்!


                                                             அய்யய்யோ!பூட்ட கேசு!


                                                     கண்ணே நீ கண்ணுறங்கு!                                                      ஓம்! சாந்தி,சாந்தி,சாந்தி!

60 கருத்துகள்:

 1. படங்கள் அருமை.அவைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அதைவிட அருமை.

  பதிலளிநீக்கு
 2. சூட்கேஸ் தெரியும் அதுஎன்ன பூட்ட கேஸ்...

  பதிலளிநீக்கு
 3. அது தெரியாதா சௌந்தர் சார்... பூட்டுப் போட்ட சூட்கேஸ்தான் பூட்ட கேஸ்... ஹா... ஹா... சென்னைப் பித்தன் சார்... சிரத்தையாய் நீங்கள் தேடிய படங்களை விட நீங்கள் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் ரசிக்க வைத்தன. பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 4. மார்வலஸ் படங்கள் வாவ் சூப்பர்ப்....!!!

  பதிலளிநீக்கு
 5. விளக்கங்களும் அருமை "நீர்துப்பாக்கி"

  பதிலளிநீக்கு
 6. அருமையான படங்கள்..நல்ல விளக்கம்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல படங்கள் மற்றும் விளக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 8. பூட்ட கேசு! அவ்வ்வ்!!

  சூப்பர் பாஸ்!

  பதிலளிநீக்கு
 9. என்ன இருந்தாலும் நீர் துப்பாக்கி சூப்பர்... வீடியோ ஜாக்கி விக்கி போல, புகைப்பட ஜாக்கி பித்தனா?

  பதிலளிநீக்கு
 10. வே.நடனசபாபதி கூறியது...

  //படங்கள் அருமை.அவைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அதைவிட அருமை.//
  நன்றி சபாபதி அவர்களே

  பதிலளிநீக்கு
 11. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  //சூப்பர் தல...//
  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 12. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  // சூட்கேஸ் தெரியும் அதுஎன்ன பூட்ட கேஸ்...//
  சுறா கூட்டமா வருது!அதான் ரெண்டு பேரும் பூட்ட கேசு!

  பதிலளிநீக்கு
 13. சத்ரியன் கூறியது...

  //கண்களுக்கு விருந்து!//
  நன்றி சத்ரியன்.

  பதிலளிநீக்கு
 14. கணேஷ் கூறியது...

  // அது தெரியாதா சௌந்தர் சார்... பூட்டுப் போட்ட சூட்கேஸ்தான் பூட்ட கேஸ்... ஹா... ஹா... சென்னைப் பித்தன் சார்... சிரத்தையாய் நீங்கள் தேடிய படங்களை விட நீங்கள் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் ரசிக்க வைத்தன. பிரமாதம்.//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 15. விக்கியுலகம் கூறியது...

  // nice//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //மார்வலஸ் படங்கள் வாவ் சூப்பர்ப்....!!!//
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // விளக்கங்களும் அருமை "நீர்துப்பாக்கி"//
  :))

  பதிலளிநீக்கு
 18. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //அருமையான புகைப்படங்கள்//
  நன்றி ராஜபாட்டை ராஜா.

  பதிலளிநீக்கு
 19. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //இன்றைய ஸ்பெஷல்

  Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக//
  ஆச்சு!

  பதிலளிநீக்கு
 20. செங்கோவி கூறியது...

  //அருமையான படங்கள்..நல்ல விளக்கம்.//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 21. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நல்ல படங்கள் மற்றும் விளக்கங்கள்.//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 22. ஜீ... கூறியது...

  // பூட்ட கேசு! அவ்வ்வ்!!

  சூப்பர் பாஸ்!//
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 23. suryajeeva கூறியது...

  // என்ன இருந்தாலும் நீர் துப்பாக்கி சூப்பர்... வீடியோ ஜாக்கி விக்கி போல, புகைப்பட ஜாக்கி பித்தனா?//
  :))
  நன்றி சூரியஜீவா.

  பதிலளிநீக்கு
 24. படங்கள் மனதைக்கவர்ந்தன அய்யா!

  பதிலளிநீக்கு
 25. நல்ல ரசனையுள்ள புகைப்படங்களின் தேர்வு..

  பதிலளிநீக்கு
 26. படங்கள் + விளக்கங்கள் = அருமை

  பதிலளிநீக்கு
 27. அருமை.அவைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அதைவிட அருமை.

  பதிலளிநீக்கு
 28. படங்கள் அனைத்தும்
  அழகு!
  தந்த தலைப்புகள் மிகமிகப்
  பொருத்தம்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 29. தல... தலைப்பை பார்த்துட்டு நீங்க எடுத்த புகைப்படங்கள்ன்னு நினைச்சு ஆவலா வந்தேன்...

  பதிலளிநீக்கு
 30. அவர் துப்பாக்கிக்கும், இவர் துப்பாக்கிக்கும் அவசரம்தான்.

  பதிலளிநீக்கு
 31. உண்மையாவே சிறந்த அற்புதமான புகைப்படங்கள்தான்

  பதிலளிநீக்கு
 32. அடிக்குறிப்புகள் அட்டகாசம். நல்லதொரு பகிர்வு பாஸ்.

  பதிலளிநீக்கு
 33. படங்கள் பட்டைய கிளப்புதுங்கய்யா...

  பதிலளிநீக்கு
 34. M.R கூறியது...

  // படங்கள் அருமை ஐயா

  த.ம 6//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 35. shanmugavel கூறியது...

  // படங்கள் மனதைக்கவர்ந்தன அய்யா!//
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 36. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //நல்ல ரசனையுள்ள புகைப்படங்களின் தேர்வு..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 37. ரெவெரி கூறியது...

  //படங்கள் + விளக்கங்கள் = அருமை//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 38. vivasaayi கூறியது...

  //அருமை.அவைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அதைவிட அருமை.//
  நன்றி விவசாயி.

  பதிலளிநீக்கு
 39. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //படங்கள் அனைத்தும்
  அழகு!
  தந்த தலைப்புகள் மிகமிகப்
  பொருத்தம்!//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 40. koodal bala கூறியது...

  //கலக்கல் ...//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 41. ராஜி கூறியது...

  //புகைப்படங்களை ரசித்தேன்//
  //த ம 13//
  நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 42. Philosophy Prabhakaran கூறியது...

  // தல... தலைப்பை பார்த்துட்டு நீங்க எடுத்த புகைப்படங்கள்ன்னு நினைச்சு ஆவலா வந்தேன்...//
  ஹா,ஹா.ஒரு மீள்பதிவுக்கு வாய்ப்புக் கொடுத்தீங்க!

  பதிலளிநீக்கு
 43. FOOD கூறியது...

  //அவர் துப்பாக்கிக்கும், இவர் துப்பாக்கிக்கும் அவசரம்தான்.//

  குண்டையவது கொஞ்சம் லேட் பண்ணலாம்.இதை முடியுமா!
  நன்றிசார்.

  பதிலளிநீக்கு
 44. K.s.s.Rajh கூறியது...

  // உண்மையாவே சிறந்த அற்புதமான புகைப்படங்கள்தான்//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 45. Loganathan Gobinath கூறியது...

  //அடிக்குறிப்புகள் அட்டகாசம். நல்லதொரு பகிர்வு பாஸ்.//
  நன்றி Loganathan Gobinath

  பதிலளிநீக்கு
 46. நிரூபன் கூறியது...

  // கண்ணைக் கவரும் படங்கள் ஐயா//
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 47. மாய உலகம் கூறியது...

  //படங்கள் பட்டைய கிளப்புதுங்கய்யா...//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 48. படங்கள் அருமை.
  படங்களுக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள் அதைவிட அருமை.

  பதிலளிநீக்கு