தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 05, 2011

சிங்கத்திடமே திருடும் மனிதர்கள்!

ஆகா! என்ன துணிவு இவர்களுக்கு? சிங்கங்களிடமே திருடித்தின்னும் மனிதர்கள்!
பாருங்கள் காணொளி!

19 கருத்துகள்:

 1. பிச்சை எடுக்குமா பெருமாளு..
  அதை அடிச்சி தின்னுமா அனுமாரு..

  பதிலளிநீக்கு
 2. காட்டு ராஜாகிட்டேயே நம்ம ஆட்கள் ராசா வேலைய காட்டிவிட்டார்களே. பாவி மனிதர்கள். அதுகளும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற இழுத்துக்கொண்டு போகிறது. கொடுமைடா சாமி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல வீடியோதான். ஏன், இதனை நேரடியாகவே உங்கள் பதிவில் இடலாமே. சுலபம் தானே!
  Embed என்பதை க்ளிக் செய்து அந்த கோடிங்கை காப்பி செய்து பின்னர் உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்தால் வேலை முடிந்தது.
  அதனை வெளியிடும் முன்னர்Pre view மூலம் காணலாம்.உங்கள் பிளாக்கை மீண்டும் திறந்தால் அதனை பார்க்கலாமே.

  பதிலளிநீக்கு
 4. @# கவிதை வீதி # சௌந்தர்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. @வேடந்தாங்கல் - கருன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 6. @S.Sudharshan
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 7. @கே. ஆர்.விஜயன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 8. @கக்கு - மாணிக்கம்
  நான் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன!இன்று புதிதாக இதைத்தெரிந்து கொண்டேன்.
  வருகைக்கும்,கற்றுத்தந்ததற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. அருமையான காணொளியை காணவைத்ததற்கு நன்றி. இதைத்தான் Survival of the fittest என்றார்களோ?

  பதிலளிநீக்கு
 10. @வே.நடனசபாபதி
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 11. இரை என்றால் மனிதனும் மிருகமாகிறான்.

  பதிலளிநீக்கு
 12. @FOOD
  உண்மை!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 13. அட
  இதை திருட்டு என்று சொல்ல முடியுமா தெரியவில்லை .

  பதிலளிநீக்கு
 14. சிவகுமாரன் கூறியது...

  //அட
  இதை திருட்டு என்று சொல்ல முடியுமா தெரியவில்லை .//
  சிங்கத்திடம பிடுங்குவது என்று சொல்லலாமா?
  வருகைக்கு நன்றி!நீண்ட நாட்களாகக் காணவில்லையே,கவிதை என்று நான் எழுதிய சிலவற்றைப் படிப்பதற்கு!

  பதிலளிநீக்கு