அக்கவிதையில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் வரிகள்......
As one lamp lights another, nor grows less,
So nobleness enkindleth nobleness.
இதைத் தமிழில் சொன்னால்........
விளக்கொன்றால் மறுவிளக்கை
ஏற்றினாலும் முதல்
விளக்கு தன் ஒளியைச் சிறிதும்
இழப்பதில்லை;
அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை! (நன்றி-பதிவர் குட்டன்)
கீழே உள்ள காணொளியைப் பார்த்தபோது இந்த வரிகளே எனக்கு நினைவில் வந்தன.
பாருங்களேன்......