தொடரும் தோழர்கள்

நற்செயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்செயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

மேன்மையைத் தூண்டும் மேன்மை!

நான் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது ஆங்கிலப்பாடத்தில் யூசுஃப் என்றொரு கவிதை இருந்தது.

அக்கவிதையில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் வரிகள்......

As one lamp lights another, nor grows less,
So nobleness enkindleth nobleness.


 இதைத் தமிழில் சொன்னால்........

விளக்கொன்றால்  மறுவிளக்கை ஏற்றினாலும் முதல்

விளக்கு  தன் ஒளியைச் சிறிதும் இழப்பதில்லை;

அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை!  (நன்றி-பதிவர் குட்டன்)

 கீழே உள்ள காணொளியைப் பார்த்தபோது இந்த வரிகளே எனக்கு நினைவில் வந்தன.

பாருங்களேன்......