
mount road(anna salai-bata showroom corner)1890

Esplanade road(NSC Bose road) 1905

marina(kamarajar salai)1910

triplicane-pycroft's road(now bharathiyar salai)1890

kapaleeswarar temple,1906
(north mada street mylapore)

1st line beach(now rajaji salai)1915
(from the calendar of classic homes with thanks)
படங்கள் மிக அருமை. நீங்கள் காதலிக்க ஆரம்பித்தபோது இருந்த உங்கள் காதலியின் புகைப்படம் இருந்தால் பதிவேற்றுங்களேன்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//படங்கள் மிக அருமை. நீங்கள் காதலிக்க ஆரம்பித்தபோது இருந்த உங்கள் காதலியின் புகைப்படம் இருந்தால் பதிவேற்றுங்களேன்.//
கிடைத்தால் பதிவேற்றுகிறேன்! நன்றி ஐயா!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு// Me, the first to come. I'll come back after reading.//
attendance marked!thank you!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//அரிய பொக்கிஷங்கள் உங்கள் காதலியின் புகை படங்கள்.//
உண்மை!அதே இடங்களை இன்று பார்க்கும்போது!
நன்றி!
உங்கள் காதலியின் புகைப்படங்கள் அருமை
பதிலளிநீக்குஅசத்திட்டீங்க சென்னை காதலரே, போட்டோ அழகு, உங்கள் வர்ணனை போலவே.....
பதிலளிநீக்குFOOD கூறியது...
பதிலளிநீக்கு//ஓட்டு பெட்டியையும் கொஞ்சம் சேர்த்திடுங்களேன்.//
தமிழ்மணம்,இண்ட்லி,தமிழ்10 மூன்று பெட்டிகள் உள்ளனவே! மிக்க நன்றி!
இந்த இடங்கள் எல்லாம் இப்போ என்ன நிலைமையில் இருக்கோ???!!!
பதிலளிநீக்குVELU.G கூறியது...
பதிலளிநீக்கு//உங்கள் காதலியின் புகைப்படங்கள் அருமை//
நன்றி வேலு!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//அசத்திட்டீங்க சென்னை காதலரே, போட்டோ அழகு, உங்கள் வர்ணனை போலவே.....//
மிக்க நன்றி மனாசே!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//இந்த இடங்கள் எல்லாம் இப்போ என்ன நிலைமையில் இருக்கோ???!!!//
எல்லாமே நெரிசல்தான்! பெருமூச்சே மிஞ்சும்!
நன்றி மனோ!
உங்க காதலி கருப்பாக இருந்தாலும் அழகாத்தான் இருக்கணும். அதுசரி, இவைகளோடு சேர்த்து மிச்சமுள்ள காதலி படங்கள் எங்கே?
பதிலளிநீக்குஎனக்கு தெரியும் இன்னமும் இருக்கு!!. :))))))
@கக்கு-மாணிக்கம்
பதிலளிநீக்குஇதையெல்லாம் ஆரம்பித்ததே நீங்கள்தானே!
நன்றி!
@கக்கு-மாணிக்கம்
பதிலளிநீக்குசென்னை பித்தன் கூறியது...
//எல்லாப் படங்களையும் ஒரே நாளில் வெளியிட முடியுமா?(ஆமாம்,நீங்கள் எந்தக் காதலியின் படம் பற்றிக் கேட்கிறீர்கள்? சென்னையா? சென்னையின் மகளா?---சு..ம்மா!)//
நன்றி
உங்கள் காதலியின் புகைப்படங்கள் அருமை
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குதோழி பிரஷா கூறியது...
பதிலளிநீக்கு// உங்கள் காதலியின் புகைப்படங்கள் அருமை//
நன்றி தோழி பிரஷா!
டக்கால்டி கூறியது...
பதிலளிநீக்கு//அருமை.//
நன்றி,டக்கால்டி!
என்னங்க விளையாட்டு இது...
பதிலளிநீக்கு# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு// என்னங்க விளையாட்டு இது...//
நான் சென்னைக்காதலன் தானே, சௌந்தர்!
நன்றி!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..
தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க.. http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html//
வோட்டு,பின்னூட்டம் எல்லாம் போட்டாச்சு!
இதைப் படித்ததும் நான் என்ன செய்திருக்கிறேன் பாருங்கள்!
beautiful.
பதிலளிநீக்குதிரும்பி வருகிறேன்.
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு// beautiful.
திரும்பி வருகிறேன்.//
நன்றி அப்பாதுரை!
காதலியின் அழகில் நானும் மயங்கிகொண்டு...
பதிலளிநீக்குThanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
பதிலளிநீக்கு//காதலியின் அழகில் நானும் மயங்கிகொண்டு...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்!