தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 20, 2012

வரலாறு காணாத சென்னை’ யூத்’ பதிவர் சந்திப்பு!

இன்று மாலை சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புத்தக மகாலில் சென்னை யூத் பதிவர் சந்திப்பு   அறிவித்தபடி சிறப்பாக நடை பெற்றது.

நானும் என்னை விட யூத்தான புலவர் இராமானுசம் ஐயா அவர்களும்,மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுடன் சந்திப்பில் கலந்து கொண்டோம்.

சில காரணங்களால் சந்திப்பின் முழு விவரமும் உடன் அளிக்க முடியாத நிலையில்,நான் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.பார்த்து ஏதாவது  புரிந்து கொள்ளுங்கள்!

                                                      இங்குதான்      நடந்தது!
                  
                                         என்ன செய்யலாம்?எப்படி நடத்தலாம்?

                                                                                                                             
                                               உணவு பற்றி என்ன சொல்லலாம்?                                      

                                              வந்தவர்களும்,சுய அறிமுகங்களும்.

                                    யார் யார் என உங்களுக்குத் தெரியும்தானே!

(நாளையும் தொடரும்)

26 கருத்துகள்:

 1. சிறப்பாக நடந்துள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள்...

  படங்கள் அருமை...

  தொடருங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. அடுத்த பதிவுக்கு (படங்களுக்கு) காத்திருக்கிறோம் ..!

  பதிலளிநீக்கு
 3. அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 4. என்னா வேகம்...! சட்டுன்னு படங்களோட சுவாரஸ்யமா ஆரம்பிச்சுட்டிங்க. நாளைககும் வந்து பாத்துடறேன்!

  பதிலளிநீக்கு
 5. பித்தரே!
  உங்களை விட்டுவிட்டு அப்படியே கணஷ்
  அவர்களையும் வீட்டில் விட்டு வீடு வந்து சேர்வதற்குள் உங்கள் பதிவு மின்னல் வேகத்தில்
  வந்து விட்டது.
  அடடா! என்ன வேகம்! விவேகம்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் அண்ணே!

  பதிலளிநீக்கு
 7. மின்னல் வேகம்.......ஆஹா வாழ்த்துகள் தல......!!!

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா21 மே, 2012 அன்று 10:11 AM

  நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அருமை.தெரியாதவர்களுக்கு படத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே!

  பதிலளிநீக்கு
 10. நன்றி பிரகாஷ்.இன்றும் தொடர்வேன்!நாளையும்?

  பதிலளிநீக்கு
 11. நன்றி புலவர் ஐயா. மிக வசதியாகச் சென்று வர உதவினீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நன்றி சிவகுமார்.சந்திப்பை வெற்றிகரமாகச் சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி சபாபதி ஐயா.செய்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 14. வெற்றி பெற்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்...அன்றைய நிகழ்வில் நடந்த அனைத்தையும் பதிவிடுவீர்கள் என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 15. நேரலை பார்த்தேன் .. ஆனால் சரியாக குரல் புரியவில்லை

  பதிலளிநீக்கு
 16. பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் அருமை. பதிவு எப்ப போடப் போறீங்க?

  பதிலளிநீக்கு
 17. ஆக்கபூர்வமான நட்பின் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு