தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 11, 2012

மனைவி--நேற்று,இன்று,நாளை!--தொல்(லை)காப்பியம்

                                                             மனைவி-----------நேற்று


                                                              மனைவி-------------இன்று                                                                                              

                                                             மனைவி------------ நாளை 

                               
                             பழையன கழிதலும் புதியன புகுதலும்
                        
                            வழுவல கால வகையினானே!!
                                            

14 கருத்துகள்:

 1. //பழையன கழிதலும் புதியன புகுதலும்

  வழுவல கால வகையினானே!! namma thalavithiyum kooda anna :)

  பதிலளிநீக்கு
 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

  பதிலளிநீக்கு
 3. இப்பவே இதுதான நடக்குது...

  பதிலளிநீக்கு
 4. ‌போகிற போக்கைப் பாத்தா மேல் பீமேலா இருக்கறதே மேல் போலருக்கே.... அவ்வ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 5. யம்மா! அய்யொ! அடிதாங்கலை! என்ன சார் ஆம்பிளையா பிறந்தா இப்படித்தான்......

  பதிலளிநீக்கு
 6. அனுபவம் பேசுகிறதோ?

  நகைச்சுவை அருமை!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்! என்னாங்க சார்! கணவன் – மனைவி இருவரும் நேருக்கு நேராய் சரிசமமாக உட்கார்ந்த படம் கிடைக்கவில்லையா அல்லது இன்னும் அந்தக் காலமே வரவில்லையா?

  பதிலளிநீக்கு
 8. எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன் ..!

  பதிலளிநீக்கு
 9. கொஞ்ச நாளைக்கு எங்க ஆட்சிதான் நடக்கட்டுமே ஐயா.

  பதிலளிநீக்கு
 10. காலம் மாறுகிறது களம் மாறுகிறது காட்சியும் மாறுகிறது ..... தற்போது பெண் வீட்டார் தான் அதிக நிபந்தனைகள் போடுவதாக கேள்வி ! வாசு

  பதிலளிநீக்கு
 11. ஹா... ஹா... ஹா...

  சூப்பருருருருருருரு.....

  பதிலளிநீக்கு
 12. படங்கள் நகைச்சுவைக்காக போடப்பட்டிருந்தாலும் நடப்பதையே காட்டுகின்றன. காலம் ஒரு நாள் மாறும் என்பது இயற்கை.

  பதிலளிநீக்கு