தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 06, 2012

தற்கொலைக்குச் சிறந்த வழி!!

               
                          
                              
வாழ்க்கையில் இல்லாமல் போச்சு உப்புச் சப்பு

ஆகவே தற்கொலைக்கு முடிவெடுத்தான்  சுப்பு

ஆன வயதோ இப்போதுதான் இருபது

ஆகலாம்  ஆண்டு இன்னும் ஒரு  நாற்பது

எனவே அவன் திட்டம்தான் நாம் பார்ப்பது!!

 (லிமெரிக்)
17 கருத்துகள்:

 1. வணக்கம்! தற்கொலை!..... .... சிலர் உடனே முடிவு எடுத்து விடுகிறார்கள். பலர் தள்ளிப் போட்டுக் கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். படமும், லிமெரிக்கும் பலரின் நிலைமையைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

  பதிலளிநீக்கு
 2. விடுமுறை நாள்ல செமத்தியாக் கலக்கறீங்க...

  பதிலளிநீக்கு
 3. மிக கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் ஐடியாவை கொடுத்துள்ளீர்கள், என்ன நடக்கப் போகிறதோ?.

  :)))))))

  பதிலளிநீக்கு
 4. படிக்க முடியாம தற்கொல செஞ்சிக்கிட்டவங்க இந்த மாதிரி முடிவு எடுத்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் மணம் தரவரிசை நம்பர் 1 வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கொக்கு தலையில் வெண்ணை வைத்து .... நிற்க
  இள வயதில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களக்கு இது சிறந்த போதனை .....vasudevan

  பதிலளிநீக்கு
 7. அருமையான திட்டம்...

  இப்படியாவது உருப்படியாய் மரம் வளர்க்கிறானே.. பாராட்டுவோம் !

  பதிலளிநீக்கு
 8. கொல்லாம!

  கொன்னுடிங்க!

  நல்ல சிரிப்பு!

  பதிலளிநீக்கு
 9. இவன் நிச்சயமா நூறு வயசு வாழ்வான். ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 10. மரம் வளர்ந்து, அந்த மனிதனின் அறிவை வளர்க்கணும் ஐயா.

  பதிலளிநீக்கு
 11. படமும் அருமை, லிமெரிக் கவிதையும் அருமை!!

  பதிலளிநீக்கு
 12. இருபது வயதிற்குள் வாழ்க்கை உப்பு சப்பில்லாமல் போச்சா? யாருங்க அது?

  புடிங்க சார்.. அவனை.. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!!

  பதிலளிநீக்கு