தொடரும் தோழர்கள்

சனி, மே 26, 2012

பீர் குடிக்க ஆசையா?!

பெட்ரோல் விலை உயர்வுக்குப் பின்பெட்ரோலும் பீரும் ஒரே விலை என்று யாரோ சொன்னார்கள்!

எங்காவது செல்ல வேண்டுமா?
உங்கள் முன் இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன!


                                    நீங்கள் ஒரு பாட்டில் பீர் குடித்து விட்டு நடந்து செல்லலாம்!


   அல்லது--------------உங்கள் வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் குடிக்கக்  கொடுத்து                           விட்டு வண்டியில் செல்லலாம்!


  அதனால்தான் சொல்கிறார்கள்!
    குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் என்று!!

17 கருத்துகள்:

 1. ஐயோ அட்வைச இப்படியும் செய்யலாமா.......:)

  பதிலளிநீக்கு
 2. ஹ ஹா உண்மை தான் நடந்தே செல்லலாம் போல ..

  பதிலளிநீக்கு
 3. அடடா!

  /குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள்/

  என்பதன் காரணம் இன்று தான் அறிய முடிந்தது.

  பதிலளிநீக்கு
 4. இரண்டுமே நம்மால் இயலாது ஐய்யா!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. குடித்துவிட்டு வண்டியை ஏன் ஒட்டக்கூடாது? என்பதற்கான ‘சரியான’ காரணத்தை சொல்லிவிட்டீர்கள்!!!

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ தல, நம்ம விக்கி'யும் உண்மையாகவே இப்படி செய்வதாக தகவல் வந்துருக்கு ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமா சிந்திக்கிரிங்க ஐயா எனக்கு டியுசன் எடுங்க ....

  பதிலளிநீக்கு
 8. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ தல, நம்ம விக்கி'யும் உண்மையாகவே இப்படி செய்வதாக தகவல் வந்துருக்கு ஹி ஹி...//
  வியட்நாமிலுமா!
  நன்றி மனோ

  பதிலளிநீக்கு