தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 27, 2011

மகிழ்வுந்து விற்பனைக்கு!

அயர்லாந்து செய்தித்தாள் ஒன்றில் வெளியான ஒரு விளம்பரம்----

”கார் விற்பனை.

1985ஆம் ஆண்டு வோல்க்ஸ்வேகன் கார்,நீல நிறம்.

மொத்தம் 50 மைல்கள்தான் ஓடியிருக்கிறது.

முதல் கியரும்,பின் செலுத்தும் கியரும் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

என்றும் வேகமாக ஓட்டப்பட்டதில்லை.

முதலாவது டயர்,பிரேக்,பெட்ரோல் முதலியன இன்னும் மாற்றப்படவில்லை!

ஒருவரே ஓட்டி வந்தது.

சொந்தக்காரர் தற்பொழுது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் விற்கிறார்.

புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளது!”

வாவ்!எல்லாமே உண்மையே.கீழே,கீழே போய்ப் படத்தைப் பாருங்கள்!59 கருத்துகள்:

 1. ஆகா.என்ன ஒரு அருமையான வீடு..அந்த வீடு விற்பனைக்கு வருமா விசாரியுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. போட்டுக்கும் வீட்டுக்கும் தான் ஓடிச்சா அந்தக் கார்?..சூப்பர் சார்.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா இது போல் ஒரு வீடு அமைந்தால் அதை விட அதிர்ஷ்டம் எதுவும் இருக்க முடியாது... இது உண்மை தானா .. அய்யோ...இது போல் ஒரு இடத்தில் சென்று மனசை லேசாக்கி தியானம் செய்து வாழ்வை அங்கயே முடித்துவிடலாமே... அந்த காரை விட அந்த இடம் மனதை கொள்ளை கொள்கிறது.... என்னவொரு இடம் வாவ் .... அருமையான பதிவுங்க... பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 4. நல்ல கண்டிசன் காரா இருக்கும் போல...

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா ஹா கார் கொண்டு வந்த புதிதில் ஒட்டி கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் படகிலிருந்து .

  கார் எப்பிடியோ வீடும் ,அது அமைந்துள்ள இடமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு .

  பதிலளிநீக்கு
 6. அப்பிடியே அந்த காரை கரை சேர்க்கவும் வழி கேளுங்கோ !!

  பதிலளிநீக்கு
 7. பேய் வீட்டை விட இந்த வீடு
  மேல்
  அமைதியா கவிதை எழுதலாம்
  காரும் கடல் தண்ணியிலே
  தள்ளாடும்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. எப்படியோ சேல்ஸ் எக்சிகுடிவ் ஆயிட்டீங்க போல இருக்கே

  பதிலளிநீக்கு
 9. ஆகா..வித்தியாசமான ஒரு விளம்பரத்தை ஐயா தந்திருக்காரே, கலக்கல் ஐயா. தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தும் உங்களுக்கு ஒரு சல்யூட்.

  பதிலளிநீக்கு
 10. //செங்கோவி சொன்னது…
  போட்டுக்கும் வீட்டுக்கும் தான் ஓடிச்சா அந்தக் கார்?..சூப்பர் சார்.
  27 ஜூலை, 2011 9:11 பம்/
  ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 11. //செங்கோவி சொன்னது…
  போட்டுக்கும் வீட்டுக்கும் தான் ஓடிச்சா அந்தக் கார்?..சூப்பர் சார்.
  27 ஜூலை, 2011 9:11 பம்/
  ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 12. அப்பிடியே அந்த ஏரியா வ விலைக்கு வாங்கலாமான்னு கேளுங்க பாஸ்!

  பதிலளிநீக்கு
 13. 85ல போட்ட பெட்ரோலும் அப்படியே இருக்கா?

  பதிலளிநீக்கு
 14. அண்ணே பய புள்ள நடந்து போற தூரத்துக்கு காரு வாங்கி வச்சிருக்கு ஹிஹி....அந்த இடம் சூப்பருண்ணே....நான் கூட இப்படி ஒரு தனித்தீவு வாங்க போறேன்!

  பதிலளிநீக்கு
 15. இதுக்கு தான்ஐயா நீங்க தான் குருன்னு சொனேன் ....சூப்பர்

  பதிலளிநீக்கு
 16. ஏழாவது ஒட்டு !
  ஏழாவது நன்றின்னு கண்டிப்பா சொல்ல கூடாது ..இப்ப என்ன பண்ணுவீங்க

  also seventh thanks not accepted

  பதிலளிநீக்கு
 17. அமுதா கிருஷ்ணா கூறியது...

  //ஆகா.என்ன ஒரு அருமையான வீடு..அந்த வீடு விற்பனைக்கு வருமா விசாரியுங்கள்.//
  விசாரித்தேன்.பூர்விகச் சொத்தாம். விற்க மாட்டாராம்!:)
  நன்றி அமுதா கிருஷ்ணா!

  பதிலளிநீக்கு
 18. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //மகிழ்ச்சியான செய்தி.//
  மகிழ்வுந்தாயிற்றே!
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 19. செங்கோவி கூறியது...

  //போட்டுக்கும் வீட்டுக்கும் தான் ஓடிச்சா அந்தக் கார்?..சூப்பர் சார்.//
  இதுக்கு ஒரு கார் வேணுமா?
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 20. மாய உலகம் கூறியது...

  //ஆஹா இது போல் ஒரு வீடு அமைந்தால் அதை விட அதிர்ஷ்டம் எதுவும் இருக்க முடியாது... இது உண்மை தானா .. அய்யோ...இது போல் ஒரு இடத்தில் சென்று மனசை லேசாக்கி தியானம் செய்து வாழ்வை அங்கயே முடித்துவிடலாமே... அந்த காரை விட அந்த இடம் மனதை கொள்ளை கொள்கிறது.... என்னவொரு இடம் வாவ் .... அருமையான பதிவுங்க... பாராட்டுக்கள்//
  உண்மைதான்.சந்தடிகளிலிருந்து விலகி அமைதியான அந்த இடத்தில் வாழ்வதே ஒரு தவம்தான்!
  நன்றி மாய உலகம்!

  பதிலளிநீக்கு
 21. தமிழ்வாசி - Prakash கூறியது...

  // நல்ல கண்டிசன் காரா இருக்கும் போல...//
  இருக்காதா பின்ன!
  நன்றி பிரகாஷ்.

  பதிலளிநீக்கு
 22. M.R கூறியது...

  //ஹா ஹா ஹா கார் கொண்டு வந்த புதிதில் ஒட்டி கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் படகிலிருந்து ./
  விடு-படகு-வீடு இவ்வளவே ஓட்டம்!

  //கார் எப்பிடியோ வீடும் ,அது அமைந்துள்ள இடமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு .//
  கொள்ளை அழகுதான்!
  நன்றி M.R.

  பதிலளிநீக்கு
 23. கந்தசாமி. கூறியது...

  //அப்பிடியே அந்த காரை கரை சேர்க்கவும் வழி கேளுங்கோ !!//
  அவர் கரை சேரத்தான் காரையே விற்கிறார்!
  நன்றி கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 24. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //பேய் வீட்டை விட இந்த வீடு
  மேல்
  அமைதியா கவிதை எழுதலாம்
  காரும் கடல் தண்ணியிலே
  தள்ளாடும்//

  கார் கடல் தண்ணியில் தள்ளாடும், சரி.
  ”ஒரு கவிதைப் புத்தகமும்
  சிறு மரத்தடி நிழலும்
  பெருங் கோப்பையில் மதுவும்
  கொறிப்பதற்கு உணவும்
  மோனப் பெருவெளியில்
  உடன் பாடுதற்கு நீயும்
  இதுவன்றோ சொர்க்கம்!”

  என்பான் உமர்கய்யாம்!

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 25. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //எப்படியோ சேல்ஸ் எக்சிகுடிவ் ஆயிட்டீங்க போல இருக்கே//
  ஏதாவது கமிசன் வந்தாச் சரி!
  நன்றி கார்த்தி.

  பதிலளிநீக்கு
 26. விளம்பரத்தைப் படித்ததும் ஆச்சரியப்பட்டேன்.பின் படத்தைப் பார்த்து ஏமாந்தேன்!!
  எப்படி ஐயா உங்களுக்கு இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாம் கண்ணில் படுகின்றன?

  பதிலளிநீக்கு
 27. ஹி ஹி ஹி பதிவர் புரோக்கர் ஆன கதை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 28. நிரூபன் கூறியது...

  //ஆகா..வித்தியாசமான ஒரு விளம்பரத்தை ஐயா தந்திருக்காரே, கலக்கல் ஐயா. தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தும் உங்களுக்கு ஒரு சல்யூட்.//
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 29. மைந்தன் சிவா கூறியது...

  //செங்கோவி சொன்னது…
  போட்டுக்கும் வீட்டுக்கும் தான் ஓடிச்சா அந்தக் கார்?..சூப்பர் சார்.
  27 ஜூலை, 2011 9:11 பம்/
  //ஹிஹிஹிஹி//
  வேறெங்கு அதை ஓட்ட முடியும்?!தண்ணீரில் விழ வேண்டியதுதான்!
  ஹா,ஹா,ஹா!
  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 30. மைந்தன் சிவா கூறியது...

  //அப்பிடியே அந்த ஏரியா வ விலைக்கு வாங்கலாமான்னு கேளுங்க பாஸ்!//
  தர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே!

  பதிலளிநீக்கு
 31. அப்பாதுரை கூறியது...

  // 85ல போட்ட பெட்ரோலும் அப்படியே இருக்கா?//
  அதுதான் எனக்கும் புரியவில்லை! ஆவியாகி விடாதா?

  அந்தத்தனிமையில் வேறு ஆவியும் இருக்குமோ?
  நன்றி அப்பாதுரை

  பதிலளிநீக்கு
 32. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே பய புள்ள நடந்து போற தூரத்துக்கு காரு வாங்கி வச்சிருக்கு ஹிஹி....அந்த இடம் சூப்பருண்ணே....நான் கூட இப்படி ஒரு தனித்தீவு வாங்க போறேன்!//
  மனிதன் தானே ஒரு தீவாக வாழாமல்,தனித்தீவில் வாழலாம்!
  வாழ்த்துகள்.புதுமனை புகு விழாவுக்கு எங்களையெல்லாம் அழைத்து ஒரு விருந்து கொடுங்கள்!
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 33. ரியாஸ் அஹமது கூறியது...

  //இதுக்கு தான்ஐயா நீங்க தான் குருன்னு சொனேன் ....சூப்பர்//
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 34. ரியாஸ் அஹமது கூறியது...

  // ஏழாவது ஒட்டு !
  ஏழாவது நன்றின்னு கண்டிப்பா சொல்ல கூடாது ..இப்ப என்ன பண்ணுவீங்க

  also seventh thanks not accepted//
  ஏழாவது என்று சொல்ல மாட்டேன்.6+1 நன்றி!:)

  பதிலளிநீக்கு
 35. வே.நடனசபாபதி கூறியது...

  // விளம்பரத்தைப் படித்ததும் ஆச்சரியப்பட்டேன்.பின் படத்தைப் பார்த்து ஏமாந்தேன்!!
  எப்படி ஐயா உங்களுக்கு இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாம் கண்ணில் படுகின்றன?//
  யாராவது மின்னஞ்சலில் அனுப்புகிறார்கள்.அவ்வளவுதான்!
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 36. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // ஹி ஹி ஹி பதிவர் புரோக்கர் ஆன கதை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  புரோக்கர் பதிவர் ஆனால் பதிவர் புரோக்கராக மாட்டாரோ!

  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 37. ஆடி தள்ளுபடி போட்டால் வாங்கலாம்...

  பதிலளிநீக்கு
 38. ஐயா எனக்கு அதை வேண்டித்தாங்களன்...ஹா ஹா ஹா!
  ஆகா நல்ல அமைவிடத்தில் வீட்டுடன் கார் அழகு,,அதை
  எங்கேயோ தேடிப்பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 39. அமைதி அப்பா கூறியது...

  // :-)))))))))))))?!//
  அமைதியான இடம் பற்றி அமைதியான பின்னூட்டம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 40. ! சிவகுமார் ! கூறியது...

  //ஆடி தள்ளுபடி போட்டால் வாங்கலாம்...//
  சொல்லிப் பார்ப்போம்!
  நன்றி சிவகுமார்.

  பதிலளிநீக்கு
 41. vidivelli கூறியது...

  //ஐயா எனக்கு அதை வேண்டித்தாங்களன்...ஹா ஹா ஹா!
  ஆகா நல்ல அமைவிடத்தில் வீட்டுடன் கார் அழகு,,அதை
  எங்கேயோ தேடிப்பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்..//
  தரமாட்டேன் என்று சொல்லி விட்டாரே!
  நன்றி விடிவெள்ளி.

  பதிலளிநீக்கு
 42. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அந்த இடம் அருமையாக இருக்கிறது..//
  மாற்றுக் கருத்தே கிடையாது!
  நன்றி கருன்,

  பதிலளிநீக்கு
 43. ஐயா
  கலக்கலான பதிவு
  ஆர்வத்தை தூண்டிய
  எழுத்துக்களை படித்தபடியே வந்தால்
  படம் பார்த்து
  ரசித்து சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 44. பதிவை மிஞ்சிய படம், மனத்தை கொள்ளை கொள்ளும் இடம்.

  பதிலளிநீக்கு
 45. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //ஐயா
  கலக்கலான பதிவு
  ஆர்வத்தை தூண்டிய
  எழுத்துக்களை படித்தபடியே வந்தால்
  படம் பார்த்து
  ரசித்து சிரித்தேன்//

  நன்றி ஏ.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 46. டக்கால்டி கூறியது...

  // Ha Ha...Arumai...//

  நன்றி டக்கால்டி.

  பதிலளிநீக்கு
 47. FOOD கூறியது...

  //பதிவை மிஞ்சிய படம், மனத்தை கொள்ளை கொள்ளும் இடம்.//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 48. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  பதிலளிநீக்கு
 49. அருமையான தகவல் வாழ்த்துக்கள் ஐயா.
  என் தளத்தில் ஒரு பாடல் காத்திருக்கின்றது ....

  பதிலளிநீக்கு
 50. நானும் கார் வாங்க வேண்டும் என்றிருக்கிறேன். கொஞ்சம் பேசி வாங்கித் தருகிறீர்களா ?.

  பதிலளிநீக்கு
 51. @அம்பாளடியாள்
  நன்றி!இதோ போகிறேன்.

  பதிலளிநீக்கு
 52. @சிவகுமாரன்
  விலை ஏறிக்கொண்டே போகிறதாம்!
  நன்றி கவிஞரே!

  பதிலளிநீக்கு
 53. கார் விலைக்கு வந்தாலும் வாங்குவதற்கில்லை. ஆனால் அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள். வாங்கிடலாம். :))))

  பதிலளிநீக்கு
 54. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //கார் விலைக்கு வந்தாலும் வாங்குவதற்கில்லை. ஆனால் அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள். வாங்கிடலாம். :))))//
  கிடைக்கவில்லை!
  நன்ரி.

  பதிலளிநீக்கு