தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 12, 2011

பேய்!

Dirt Devil-The Exorcist from MrPrice2U on Vimeo.பார்த்தீர்களா பயங்கரம்!
எப்படி இந்த விளம்பரம்!

45 கருத்துகள்:

 1. பயங்கர விளம்பரம் )))

  பதிலளிநீக்கு
 2. ஆனாலும் ரொம்ப ஓவர் ஐயா ))

  பதிலளிநீக்கு
 3. நான் ஏதோ சிறுகதையோன்னு ஓடி வந்தேன்..ஏமாத்திட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 4. சின்னப்புள்ளைங்களை இப்படியா பயமுறுத்தறுது....:))) நல்ல விளம்பரம் ஐயா..

  பதிலளிநீக்கு
 5. கந்தசாமி. கூறியது...

  // பயங்கர விளம்பரம் )))//
  :) நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 6. கந்தசாமி. கூறியது...

  //ஆனாலும் ரொம்ப ஓவர் ஐயா ))//
  :-D அதுதான் விளம்பரம்!

  பதிலளிநீக்கு
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அட நீங்களுமா?//
  நானும்தான்!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 8. செங்கோவி கூறியது...

  //நான் ஏதோ சிறுகதையோன்னு ஓடி வந்தேன்..ஏமாத்திட்டீங்களே..//
  இதே தலைப்பில் ஒரு சிறுகதை தானே வேண்டும்?முயன்று பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 9. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //சின்னப்புள்ளைங்களை இப்படியா பயமுறுத்தறுது....:))) நல்ல விளம்பரம் ஐயா..//
  ரொம்பப் பயந்துட்டீங்களோ?கூழ்மோர் காய்ச்சிக் குடிங்க!
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 10. //பார்த்தீர்களா பயங்கரம்!// நீங்களே பயங்கரம் என சொல்லிவிட்டதால் பார்க்கும்போது அவ்வளவு பயம் இல்லை. என் இப்படித்தான் விளம்பரம் செய்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
 11. விளம்பரம் என்றாலும் இதனால்
  வெளிப்படும் சிந்தனைகள்
  ஏராளம்

  புலவர் சா இரமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. நானும் கதை அப்பிடீன்னு வந்தேன் பாஸ்,,,ஆனா விளம்பரம் படு பயங்கரம்!!

  பதிலளிநீக்கு
 13. ஆச்சர்யமாய் தொடங்கி அதிசயித்து போன அற்புதமான விளம்பரம் அய்யா , அமர்க்களம்

  பதிலளிநீக்கு
 14. FOOD கூறியது...

  // இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!//
  ஏமாற்றியது நான் இல்லை சார்!விளம்பரதாரர்தான்!

  பதிலளிநீக்கு
 15. வே.நடனசபாபதி கூறியது...

  //பார்த்தீர்களா பயங்கரம்!// //நீங்களே பயங்கரம் என சொல்லிவிட்டதால் பார்க்கும்போது அவ்வளவு பயம் இல்லை. என் இப்படித்தான் விளம்பரம் செய்கிறார்களோ?//
  எந்த அளவுக்கும் போவார்கள்!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. ரியாஸ் அஹமது கூறியது...

  //ஐயா வாங்க வாங்க --WELCOME TO THE CLUB//
  வந்தேன்!வரவேற்புக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. ரியாஸ் அஹமது கூறியது...

  //SUPER//
  thank u ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 18. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //விளம்பரம் என்றாலும் இதனால்
  வெளிப்படும் சிந்தனைகள்
  ஏராளம்//
  உண்மை!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 19. மைந்தன் சிவா கூறியது...

  //நானும் கதை அப்பிடீன்னு வந்தேன் பாஸ்,,,ஆனா விளம்பரம் படு பயங்கரம்!!//
  கதைக்கென்ன பஞ்சம்?
  நன்றி சிவா!

  பதிலளிநீக்கு
 20. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //ஆச்சர்யமாய் தொடங்கி அதிசயித்து போன அற்புதமான விளம்பரம் அய்யா , அமர்க்களம்//
  நன்றி ஏ.ஆர்.ஆர்!

  பதிலளிநீக்கு
 21. பயங்கரமான விளம்பரம் என்று சொல்கிறார்களே அது இதுதானா? எப்படித்தான் இந்த மாதிரி வீடியோக்களை புடிக்கிறீங்களோ? சூப்பர்.

  பதிலளிநீக்கு
 22. பாலா கூறியது...

  //பயங்கரமான விளம்பரம் என்று சொல்கிறார்களே அது இதுதானா? எப்படித்தான் இந்த மாதிரி வீடியோக்களை புடிக்கிறீங்களோ? சூப்பர்.//
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 23. ஐயா ஐயோ பயமாய் இருக்கு.....
  நீங்களும் இப்படியா....hahaha!

  பதிலளிநீக்கு
 24. vidivelli கூறியது...

  // ஐயா ஐயோ பயமாய் இருக்கு.....
  நீங்களும் இப்படியா....hahaha!//

  :-D நன்றி vidivelli

  பதிலளிநீக்கு
 25. குணசேகரன்... கூறியது...

  // ஏமாத்திட்டீங்க//
  ஏமாந்தேன்;ஏமாற்றினேன்!
  நன்றி குணா!

  பதிலளிநீக்கு
 26. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அயய்யோ......!!!//

  ஹா,ஹா!
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 27. ஐயா என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் ஐயா, Dirt Devil....முதலில் குழந்தை அழும் சத்தம் கேட்கையில் ஏதோ குட்டிச் சாத்தான் விளம்பரம் என்று நினைத்தேன்,

  பின்னர் கட்டிலைக் காட்டி, ஒரு பெண்ணைக் காட்டும் போது அந்த மாதிரி விளம்பரம் என்று நினைத்தேன்.

  இறுதியில் பாட்டி வைக்கியூம் பண்ணும் போது தான் வைக்கியூம் கிளீனருக்கான விளம்பரம் என உணர்ந்தேன்.

  எவ்வளவு திரிலிங்காக எடுக்கிறாங்க இல்லே.

  ஹி....ஹி...

  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 29. vidivelli கூறியது...

  //ஐயா என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?//
  இன்றே!

  பதிலளிநீக்கு
 30. நிரூபன் கூறியது...

  // வணக்கம் ஐயா, Dirt Devil....முதலில் குழந்தை அழும் சத்தம் கேட்கையில் ஏதோ குட்டிச் சாத்தான் விளம்பரம் என்று நினைத்தேன்,

  பின்னர் கட்டிலைக் காட்டி, ஒரு பெண்ணைக் காட்டும் போது அந்த மாதிரி விளம்பரம் என்று நினைத்தேன்.

  இறுதியில் பாட்டி வைக்கியூம் பண்ணும் போது தான் வைக்கியூம் கிளீனருக்கான விளம்பரம் என உணர்ந்தேன்.

  எவ்வளவு திரிலிங்காக எடுக்கிறாங்க இல்லே.

  ஹி....ஹி...

  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.//
  நன்றாக ரசித்திருக்கிறீர்கள்!
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 31. ! சிவகுமார் ! கூறியது...

  //(வயித்த) கலக்கிட்டீங்க சார்.//
  நன்றி சிவகுமார்!

  பதிலளிநீக்கு
 32. இப்படிச் சிரித்து ரொம்ப நாளாச்சு! நன்றி.

  பதிலளிநீக்கு
 33. அப்பாதுரை கூறியது...

  //இப்படிச் சிரித்து ரொம்ப நாளாச்சு! நன்றி.//
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 34. your blog is becoming more and more interesting with varied themes being published.

  Vasudevan

  பதிலளிநீக்கு
 35. Vasu கூறியது...

  // your blog is becoming more and more interesting with varied themes being published.//
  thanks vasu!

  பதிலளிநீக்கு