தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 30, 2011

பூ வீழ்ச்சி!நீர் வீழ்ச்சி கண்டதுண்டு! பூ வீழ்ச்சி கண்டதுண்டா?

46 கருத்துகள்:

 1. பூ வீழ்ச்சி ...சூப்பராய் இருக்கு ....

  பதிலளிநீக்கு
 2. மனதை சந்தோஷப்படுத்திய சந்தனப் பதிவு ஐயா
  மலர்களும் குழந்தைகளும் பார்க்க பார்க்க இனிமை

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் பித்தன் ஐயா, இருங்கள் படித்து விட்டு வருகிறேன்.

  தற்சமய இண்டிலி வேலை செய்கிறது. உங்கள் பதிவினை இணைக்கலாம் தானே.

  பதிலளிநீக்கு
 4. படம் பார்- பதிவை அறி எனும் வகையில் ஐயா படத்தோடு சேர்ந்த பதிவாக பூ வீழ்ச்சி பற்றிய பதிவினைத் தந்திருக்கிறார்.

  அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. நயாக்ரா நீர்வீழ்ச்சியைப் பார்த்தபின் கவியரசர் வைரமுத்து சொன்னாராம் ‘இது நீர்வீழ்ச்சி அல்ல. நீர் எழுச்சி என்று!!

  நானும் சொல்கிறேன் இது பூ வீழ்ச்சியல்ல. பூ எழுச்சி என்று !

  பதிலளிநீக்கு
 6. ஆகா இயற்கையின் அழகே அழகு!...........எங்கே தேடிப்
  பிடித்தீர்கள்?........அருமையான பகிர்வு.மிக்க நன்றி ஐயா..........

  பதிலளிநீக்கு
 7. @நிரூபன்
  இண்ட்லியில் இணைத்து விட்டேன்! ஆனால் இண்ட்லி ஓட்டிங் விட்ஜெட் பதிவில் தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 8. @வே.நடனசபாபதி
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. @அம்பாளடியாள்
  மின்னஞ்சலில் வந்தது!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 10. @ரியாஸ் அஹமது
  நன்றி ரியாஸ் அஹமது!(இன்னொரு ரியாஸ் இருக்கிறார்!!

  பதிலளிநீக்கு
 11. பூத்துக்குலுங்கும் பூக்களைப் பார்ப்பதில் ரசிப்பதில் பேரானந்தமே!

  பதிலளிநீக்கு
 12. ஆட்சிகள் அடைவது வீழ்ச்சி-பூக்கள்
  அடைந்தது இங்கே மாட்சி
  காட்சிக்கு அரிய படமே-கண்டு
  களிக்க உரிய இடமே

  எங்கே பெற்றீர் இதனை-உடன்
  எடுத்துப் போட்டீர் அதனை
  பொங்கும் உவகை கொண்டேன்-மனம்
  போற்ற உம்(ண்)மை விண்டேன்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. கண்களை நிறைத்து மனதை மகிழ்வித்த "பூ வீழ்ச்சி!" பகிர்விற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 14. மலர்களால் ஒரு அருவி.... இரண்டொரு நாட்கள் முன் எனக்கு இந்த படங்கள் மின்னஞ்சலில் வந்து இருந்தது. மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு
 15. @புலவர் சா இராமாநுசம்

  உங்கள் பின்னூட்டங்களைத் தொகுத்துக் ’கவிதைப் பின்னூட்டங்கள்’
  என்ற தலைப்பில் ஒரு பதிவு போடலாம்!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. @வெங்கட் நாகராஜ்
  அதேதான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 17. மிகவும் அருமை. சிறந்த படைப்புக்கு நன்றி ......

  பதிலளிநீக்கு
 18. பூ வீழ்ச்சி!!!!!!!!!!!!! நானும் இப்போதுதான் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. niyas கூறியது...

  //மிகவும் அருமை. சிறந்த படைப்புக்கு நன்றி ......//
  நன்றி niyas!

  பதிலளிநீக்கு
 20. கே. ஆர்.விஜயன் கூறியது...

  // பூ வீழ்ச்சி!!!!!!!!!!!!! நானும் இப்போதுதான் பார்க்கிறேன்.//
  நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 21. பூமழை...ரசிப்பின் உச்சம் அழகு !

  பதிலளிநீக்கு
 22. ஹேமா கூறியது...

  // பூமழை...ரசிப்பின் உச்சம் அழகு!//
  நன்றி ஹேமா!

  பதிலளிநீக்கு