தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 14, 2011

மீண்டும் ஒரு லிமரிக்!

நேற்று என் வீட்டு அழைப்பு மணி வேலை செய்யவில்லை.நண்பர் ஒருவர் மணி அடித்துப் பயனின்றிக் கதவை உடைப்பது போலத் தட்டியவுடன்தான் கதவைத் திறந்தேன்.அவர் சென்றவுடன் ,மின்வினைஞருக்குத் தொலைபேசியில் ,அழைப்பு மணி வேலை செய்ய வில்லை எனச் சொன்னேன்.10 நிமிடத்தில் வருவதாகக் கூறினார்.ஒரு மணி நேரம் சென்றும் வரவில்லை.மீண்டும் தொலை பேசியில், ஏன் வரவில்லை எனக் கேட்டேன்.அவர் சொன்னார்---

“வந்து ரொம்ப நேரம் அழைப்பு மணியை அடித்தேன் .கதவே திறக்கவில்லை.திரும்பி விட்டேன்!”

அறிவுக் கொழுந்து!
--------------------------------------------
லிமரிக்
----------
சங்கரன் சின்ன மகள் சக்கு
பார்த்தாலே ஏறும் கிக்கு
பார்த்து மயங்கினான் மாது
விட்டான் தங்கையைத் தூது
இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!
----------------------------------------------
ஹரி அவன் காதலியைக் கேட்டான்”உனக்கு என்ன புத்தகம் பிடிக்கும்?”

அவள் சொன்னாள்”உன் செக் புத்தகம்”
------
நல்ல வக்கீலுக்கும் திறமையான வக்கீலுக்கும் உள்ள வேறுபாடு---

“நல்ல வக்கீலுக்குச் சட்டம் நன்கு தெரியும்;திறமையான வக்கீலுக்கு நீதிபதியை நன்கு தெரியும்!”
----

36 கருத்துகள்:

 1. இந்த லிமரிக் கவிதையும் அருமை....

  ஜோக்ஸும்....

  பதிலளிநீக்கு
 2. ///மின்வினைஞருக்குத்///

  உங்கள் பதவின் மூலம் நான் கற்ற தமிழ் வார்த்தை ..
  நன்றி ஐயா....

  நல்ல சிரிப்பு ஹ ஹா ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
 3. ஐயா அசத்துறீங்க ..)

  ////அவர் சென்றவுடன் ,மின்வினைஞருக்குத் தொலைபேசியில் // தூய தமிழ் ....

  பதிலளிநீக்கு
 4. சுருங்கச் சொன்னீர் சிரித்து
  வயிறு குலுங்கச் சொன்னீர்
  தருங்க இதுபோல் மேலும்
  தவறாமல் ஒவ்வோர் நாளும்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // தூள் கிளப்புறிங்க பாஸ்....//

  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 6. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //இந்த லிமரிக் கவிதையும் அருமை....

  ஜோக்ஸும்....//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // ஹா.ஹா. இன்னும் சிரிப்பு நிக்கல..//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 8. ரியாஸ் அஹமது கூறியது...

  ///மின்வினைஞருக்குத்///

  // உங்கள் பதவின் மூலம் நான் கற்ற தமிழ் வார்த்தை ..
  நன்றி ஐயா....

  நல்ல சிரிப்பு ஹ ஹா ஹீ ஹீ//
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 9. கந்தசாமி. கூறியது...

  // ஐயா அசத்துறீங்க ..)//

  ////அவர் சென்றவுடன் ,மின்வினைஞருக்குத் தொலைபேசியில் // //தூய தமிழ் ...//
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அண்ணே, அந்த தூது , தூ தூ மேட்டர் செம//
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 11. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //சுருங்கச் சொன்னீர் சிரித்து
  வயிறு குலுங்கச் சொன்னீர்
  தருங்க இதுபோல் மேலும்
  தவறாமல் ஒவ்வோர் நாளும்//

  முயன்று பார்ப்பேன் நானும்
  முடிந்தால் ஒவ்வொரு நாளும்
  அதற்கு மேலும் கடவுள்
  அருளிருந்தாலது நடக்கும்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. தங்கள் பதிவில் புதிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி. மேலும் புதிய சொற்களை எதிர்பார்க்கலாமா?

  சென்னையில் நான் பார்த்த/படித்த புதிய தமிழ் சொற்கள்.

  Office Solutions - அலுவலக தீர்வகம்
  Tech Pumps - நுண் இறைப்பன்

  லிமரிக் கவிதையும் ஜோக்குகளும் அருமை!

  பதிலளிநீக்கு
 13. ஹா ஹா ஹா ஹா நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள்! அழைப்பு மணி காமெடி , வக்கீல் காமெடி சூப்பர்! + லிமரிக்கும்தான்/!!

  பதிலளிநீக்கு
 14. ’ மின்வினைஞர் ‘ என்ற புதிய சொல்லை அறிந்து கொண்டேன்,! நன்றி

  பதிலளிநீக்கு
 15. அறிவுக்கொழுந்து அருமை சிரிப்புத்தான் !

  பதிலளிநீக்கு
 16. அமர்க்களப்படுத்துரிங்க சார்
  நவரசமும் நாட்டியமாடுகிறது
  உங்களின் எல்லாப் பதிவுகளிலும்

  பதிலளிநீக்கு
 17. \\\நல்ல வக்கீலுக்குச் சட்டம் நன்கு தெரியும்;திறமையான வக்கீலுக்கு நீதிபதியை நன்கு தெரியும்\\\ ஆஹா ....இப்படி வேற நடக்குதா ?

  பதிலளிநீக்கு
 18. வே.நடனசபாபதி கூறியது...

  //தங்கள் பதிவில் புதிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி. மேலும் புதிய சொற்களை எதிர்பார்க்கலாமா?//
  இயன்ற வரை முயற்சி செய்வேன்.

  //சென்னையில் நான் பார்த்த/படித்த புதிய தமிழ் சொற்கள்.

  Office Solutions - அலுவலக தீர்வகம்
  Tech Pumps - நுண் இறைப்பன்//

  அருமை.

  //லிமரிக் கவிதையும் ஜோக்குகளும் அருமை!//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 19. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  //ஹா ஹா ஹா ஹா நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள்! அழைப்பு மணி காமெடி , வக்கீல் காமெடி சூப்பர்! + லிமரிக்கும்தான்/!!//
  :) நன்றி!

  பதிலளிநீக்கு
 20. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  // ’ மின்வினைஞர் ‘ என்ற புதிய சொல்லை அறிந்து கொண்டேன்,! நன்றி//
  நன்றி ஓ.வ.நா.!

  பதிலளிநீக்கு
 21. ஹேமா கூறியது...

  // அறிவுக்கொழுந்து அருமை சிரிப்புத்தான் !//
  :-D நன்றி ஹேமா!

  பதிலளிநீக்கு
 22. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //அமர்க்களப்படுத்துரிங்க சார்
  நவரசமும் நாட்டியமாடுகிறது
  உங்களின் எல்லாப் பதிவுகளிலும்//

  நன்றி ஏ.ஆர்.ஆர்.!

  பதிலளிநீக்கு
 23. koodal bala கூறியது...

  \\\நல்ல வக்கீலுக்குச் சட்டம் நன்கு தெரியும்;திறமையான வக்கீலுக்கு நீதிபதியை நன்கு தெரியும்\\\
  //ஆஹா ....இப்படி வேற நடக்குதா ?//
  எல்லாம் ஜோக்தான்!

  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 24. சங்கரன் சின்ன மகள் சக்கு
  பார்த்தாலே ஏறும் கிக்கு///
  கலக்கல் தான் வாத்தியாரே...

  பதிலளிநீக்கு
 25. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  சங்கரன் சின்ன மகள் சக்கு
  பார்த்தாலே ஏறும் கிக்கு///
  //கலக்கல் தான் வாத்தியாரே...//

  நன்றி சதீஷ்!

  பதிலளிநீக்கு
 26. பார்த்து மயங்கினான் மாது
  விட்டான் தங்கையைத் தூது
  இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!//

  இந்த லிமரிக் சிந்து கவியின் ஹைலைட் வரிகளும், சிலேடைகளும் இங்கே தான் பொதிந்துள்ளன...

  நையாண்டியோடு, தெருவோரத்தில் இன்றைய காதலர்கள் செய்யும் லீலைகளையும் உங்கள் கவிதை மறைமுகமாகச் சாடி நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 27. அவள் சொன்னாள்”உன் செக் புத்தகம்”//

  ஐயா, பெரியவரே! சின்னப் பசங்கள் எங்களைக் கெடுக்கிறீங்களே இது நியாயமா...

  ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 28. லிமரிக், நகைச்சுவை, வக்கீல் ஜோக் எல்லாமே செம ஜாலி...

  பகிர்விற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 29. மின்வினைஞருக்குத்/

  மின் வினைஞர்...
  ஹி..ஹி...
  மின்சாரம் விநியோகிப்பவரா?

  பதிலளிநீக்கு
 30. நிரூபன் கூறியது...

  பார்த்து மயங்கினான் மாது
  விட்டான் தங்கையைத் தூது
  இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!//

  //இந்த லிமரிக் சிந்து கவியின் ஹைலைட் வரிகளும், சிலேடைகளும் இங்கே தான் பொதிந்துள்ளன...

  நையாண்டியோடு, தெருவோரத்தில் இன்றைய காதலர்கள் செய்யும் லீலைகளையும் உங்கள் கவிதை மறைமுகமாகச் சாடி நிற்கிறது.//

  ஆகா! இவ்வளவு இருக்கா இதிலே!

  பதிலளிநீக்கு
 31. நிரூபன் கூறியது...

  அவள் சொன்னாள்”உன் செக் புத்தகம்”//

  // ஐயா, பெரியவரே! சின்னப் பசங்கள் எங்களைக் கெடுக்கிறீங்களே இது நியாயமா...

  ஹி...ஹி...//
  யதார்த்தம்!ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 32. நிரூபன் கூறியது...

  //லிமரிக், நகைச்சுவை, வக்கீல் ஜோக் எல்லாமே செம ஜாலி...

  பகிர்விற்கு நன்றி ஐயா.//
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 33. நிரூபன் கூறியது...

  மின்வினைஞருக்குத்/

  மின் வினைஞர்...
  ஹி..ஹி...
  //மின்சாரம் விநியோகிப்பவரா?//
  மின் தொழிலாளி!

  பதிலளிநீக்கு