தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 08, 2011

ஒக்காந்து யோசிப்போம்லே !

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாராவது
லூசுன்னு சொன்னா
கவலைப் படாதே!
வருத்தப் படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேளு!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப்பிட் அப்


டேய் உன் ஜாதகப்படி உனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்டறதை நிறுத்திரணும்.
அதுக சாப்பிடறதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்?.

டாக்டர், என் மனைவி ரொம்ப ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?''
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சந்தா சிங்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சந்தா சிங்: ஒரு பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சந்தா சிங்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..


''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புஸ்தகத்துல வை.... எடுக்க மாட்டான்; பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர், அது எப்படி பெயில் ஆகும்?


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களேதான் சொன்னாங்க...(இதெல்லாம் சொந்தமல்ல!இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்!)

57 கருத்துகள்:

 1. சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..

  ஹஹ்ஹ ஹா
  மனம் விட்டு சிரித்தேன் ஐயா
  அற்புதமான பதிவு
  நன்றி பகிர்ந்ததற்கு
  ஹஹ்ஹ ஹா
  மனம் விட்டு சிரித்தேன் ஐயா
  அற்புதமான பதிவு
  நன்றி பகிர்ந்ததற்கு

  பதிலளிநீக்கு
 2. பெரும்பாலானவை ரசிக்கத்தக்கதாய் இருந்தது... வாய்விட்டு சிரித்தேன்.... மனசும் லேசாச்சு...

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! ஹெட்மாஸ்டர் சூப்பர்!!!!

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான நகைச்சுவை துணுக்குகள்.வாய் விட்டு சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 5. அற்புதமான நகைச்சுவை துணுக்குகள்.வாய் விட்டு சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 6. இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
  இல்லை அவங்களேதான் சொன்னாங்க...


  :} :)

  பதிலளிநீக்கு
 7. எப்படியோ நீங்க வர வர யங் மேனா ஆகிட்டு வர்றீங்க .....வாழ்த்துக்கள் ....

  பதிலளிநீக்கு
 8. /////////
  கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
  கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
  பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
  நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
  /////////
  தங்போது தாங்கள் எந்த நிலையில் உள்ளீர்..

  ரிப்பீட்டு...

  பதிலளிநீக்கு
 9. //////
  அப்பா அடிச்சா வலிக்கும்
  அம்மா அடிச்சா வலிக்கும்
  ஆனால் சைட் அடிச்சா வலிக்காது/////

  இப்பெல்லாம் சைட் ஆடிச்சா போலீஸ் அடிக்குதுங்க...

  பதிலளிநீக்கு
 10. ///////
  என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
  டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்./////////  அப்படியே ரேஷன் கடைக்கும் அனுப்புலாமே...

  பதிலளிநீக்கு
 11. /////
  வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
  சந்தா சிங்: ஆகிவிட்டது.
  வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
  சந்தா சிங்: ஒரு பெண்ணை.
  வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
  சந்தா சிங்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..//////


  செம ஜோக்கு...

  பதிலளிநீக்கு
 12. A.R.ராஜகோபாலன் கூறியது....
  //அற்புதமான பதிவு
  நன்றி பகிர்ந்ததற்கு//
  நன்றி ராஜகோபாலன்!

  பதிலளிநீக்கு
 13. //////
  இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
  இல்லை அவங்களேதான் சொன்னாங்க...
  //////

  நான் கூட கேட்கல...

  பதிலளிநீக்கு
 14. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // அந்த ஹெட் மாஸ்டர் ஜோக் அருமை..//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 15. //////
  (இதெல்லாம் சொந்தமல்ல!இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்!) /////

  இன்று...


  இன்று இவ்வளவு மின்னஞ்சல் வ்ந்ததா?

  டவுட்டாலஜி....

  பதிலளிநீக்கு
 16. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //பெரும்பாலானவை ரசிக்கத்தக்கதாய் இருந்தது... வாய்விட்டு சிரித்தேன்.... மனசும் லேசாச்சு...

  பகிர்வுக்கு நன்றி.//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 17. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  // ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! ஹெட்மாஸ்டர் சூப்பர்!!!!//
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 18. முரளி நாராயண் கூறியது...

  //அற்புதமான நகைச்சுவை துணுக்குகள்.வாய் விட்டு சிரித்தேன்//
  நன்றி முரளி நாராயண்!

  பதிலளிநீக்கு
 19. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
  இல்லை அவங்களேதான் சொன்னாங்க...


  // :} :)//

  :-D நன்றி முனைவர். இரா. குணசீலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 20. koodal bala கூறியது...

  //எப்படியோ நீங்க வர வர யங் மேனா ஆகிட்டு வர்றீங்க .....வாழ்த்துக்கள் ....//
  ஹி,ஹி! நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 21. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  /////////
  கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
  கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
  பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
  நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
  /////////
  தங்போது தாங்கள் எந்த நிலையில் உள்ளீர்..

  ரிப்பீட்டு...
  இன்னும் டாபர்மேன் ஆகவில்லை-very near
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 22. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //////
  அப்பா அடிச்சா வலிக்கும்
  அம்மா அடிச்சா வலிக்கும்
  ஆனால் சைட் அடிச்சா வலிக்காது/////

  இப்பெல்லாம் சைட் ஆடிச்சா போலீஸ் அடிக்குதுங்க...//
  ரொம்பக் கவனமா இருக்கணும்!

  பதிலளிநீக்கு
 23. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  ///////
  என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
  டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்./////////  //அப்படியே ரேஷன் கடைக்கும் அனுப்புலாமே...//
  அடிக்கடி?!

  பதிலளிநீக்கு
 24. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  //////
  இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
  இல்லை அவங்களேதான் சொன்னாங்க...
  //////

  // நான் கூட கேட்கல...//
  :) :-} :D

  பதிலளிநீக்கு
 25. கண்ணா நீ
  கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
  கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
  பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
  நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...//
  வாழ்க்கை தத்துவத்தை சிம்பிளா சொல்லிட்டீங்களே வாத்தியாரே!!

  பதிலளிநீக்கு
 26. அட்டகாசமான பதிவு!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 27. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  /////
  வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
  சந்தா சிங்: ஆகிவிட்டது.
  வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
  சந்தா சிங்: ஒரு பெண்ணை.
  வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
  சந்தா சிங்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..//////


  // செம ஜோக்கு...//
  :) நன்றி!

  பதிலளிநீக்கு
 28. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //////
  (இதெல்லாம் சொந்தமல்ல!இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்!) /////

  // இன்று...


  இன்று இவ்வளவு மின்னஞ்சல் வ்ந்ததா?

  டவுட்டாலஜி....//
  ஒரே மின்னஞ்சலில் இவ்வளவும்!-க்ளியராலஜி!

  பதிலளிநீக்கு
 29. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //ஓட்டு போட்டுட்டு கிளம்புறேன் தல...//
  அப்படிப் போடு!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 30. நல்ல துணுக்குகள் ஐயா ... ரிலாக்ஸ் ஆக மிகவும் உதவியது நன்றி

  பதிலளிநீக்கு
 31. அண்ணன் பார்க்கத்தான் 60 எழுத்துல இன்னும் 20 தான் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 32. அப்பா அடிச்சா வலிக்கும்
  அம்மா அடிச்சா வலிக்கும்
  ஆனால் சைட் அடிச்சா வலிக்காது//

  ஹி.....ஹி...
  எல்லாமே சூப்பர் தத்துவ டுவிட்ஸ்கள்...

  கலக்கல் நகைச்சுவைகள். ஒக்காந்து யோசிக்கிறீங்களா.

  பதிலளிநீக்கு
 33. அப்பா அடிச்சா வலிக்கும்
  அம்மா அடிச்சா வலிக்கும்
  ஆனால் சைட் அடிச்சா வலிக்காது//

  ஹி.....ஹி...
  எல்லாமே சூப்பர் தத்துவ டுவிட்ஸ்கள்...

  கலக்கல் நகைச்சுவைகள். ஒக்காந்து யோசிக்கிறீங்களா.

  பதிலளிநீக்கு
 34. நல்ல துணுக்குகள் ஐயா ... ரிலாக்ஸ் ஆக மிகவும் உதவியது நன்றி

  பதிலளிநீக்கு
 35. டேய் உன் ஜாதகப்படி உனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
  இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


  என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
  டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்

  நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்டறதை நிறுத்திரணும்.
  அதுக சாப்பிடறதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்?.

  அருமையாக சிரிக்க வைத்தீர்கள் வாழ்த்துக்கள்!.....

  பதிலளிநீக்கு
 36. சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..

  நீங்க போட்ட எல்லா நகைச்சுவையும் சூப்பர்!!!!........சிரிப்பு
  அடங்கவில்லை...அதிலும் இதப் பாத்ததும் வீட்டில உள்ளவர்கள்
  என்னையே ஒரு மாதிரியாப் பாக்கிறமாதிரி ஆயிடிச்சு.இப்படி
  எல்லாமா யோசிப்பீங்க!. அருமை!... அருமை!.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..

  சார் நீங்க போட்ட எல்லா நகைச்சுவையும் சூப்பர்!!!!........சிரிப்பு
  அடங்கவில்லை...அதிலும் இதப் பாத்ததும் வீட்டில உள்ளவர்கள்
  என்னையே ஒரு மாதிரியாப் பாக்கிறமாதிரி ஆயிடிச்சு.(நான் சிரித்ததை வைத்து எனக்கு மேல்வீடு பிளைச்சதா நினைத்து விட்டார்கள்) இப்படிஎல்லாமா யோசிப்பீங்க!.. அருமை!... அருமை!.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  கண்ணா நீ
  கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
  கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
  பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
  நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...//
  //வாழ்க்கை தத்துவத்தை சிம்பிளா சொல்லிட்டீங்களே வாத்தியாரே!!//
  நன்றி சதீஷ்!

  பதிலளிநீக்கு
 39. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  //அட்டகாசமான பதிவு!!!!!!!!!//
  தலை வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
 40. ரியாஸ் அஹமது கூறியது...

  // நல்ல துணுக்குகள் ஐயா ... ரிலாக்ஸ் ஆக மிகவும் உதவியது நன்றி//
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 41. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அண்ணன் பார்க்கத்தான் 60 எழுத்துல இன்னும் 20 தான் ஹா ஹா//
  ஹா,ஹா!
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 42. நிரூபன் கூறியது...

  அப்பா அடிச்சா வலிக்கும்
  அம்மா அடிச்சா வலிக்கும்
  ஆனால் சைட் அடிச்சா வலிக்காது//

  //ஹி.....ஹி...
  எல்லாமே சூப்பர் தத்துவ டுவிட்ஸ்கள்...

  கலக்கல் நகைச்சுவைகள். ஒக்காந்து யோசிக்கிறீங்களா.//
  அதான் தலைப்பே!
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 43. அம்பாளடியாள் கூறியது...

  டேய் உன் ஜாதகப்படி உனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
  இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


  என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
  டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்

  நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்டறதை நிறுத்திரணும்.
  அதுக சாப்பிடறதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்?.

  //அருமையாக சிரிக்க வைத்தீர்கள் வாழ்த்துக்கள்!.....//
  :)

  பதிலளிநீக்கு
 44. அம்பாளடியாள் கூறியது...

  சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..

  //நீங்க போட்ட எல்லா நகைச்சுவையும் சூப்பர்!!!!........சிரிப்பு
  அடங்கவில்லை...அதிலும் இதப் பாத்ததும் வீட்டில உள்ளவர்கள்
  என்னையே ஒரு மாதிரியாப் பாக்கிறமாதிரி ஆயிடிச்சு.இப்படி
  எல்லாமா யோசிப்பீங்க!. அருமை!... அருமை!.. வாழ்த்துக்கள்.//
  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 45. சரியான நகைச்சுவை அவியல் ...சில புன்னகைக்க வித்தன சில வாய் விட்டு சிரிக்க வைத்தன .. சில சிந்திக்க வைத்தன ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 46. ஒரு பொண்ணு போட்டோவுல
  தேவதைமாதிரி இருந்தாலும்
  நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா/// பாருங்கப்பா, ஐயா எப்பூடி எல்லாம் சிந்திக்கிறார்'னு :-)

  நெசமாவே சூபரா இருக்கு ஐயா...

  பதிலளிநீக்கு
 47. //சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..//
  ஹா ஹா ஹா, வாஇ விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். நல்ல மருந்து, நன்றி.

  பதிலளிநீக்கு
 48. படித்தேன்! ரசித்தேன்!! சிரித்தேன்!!!

  பதிலளிநீக்கு
 49. Vasu கூறியது...

  // சரியான நகைச்சுவை அவியல் ...சில புன்னகைக்க வித்தன சில வாய் விட்டு சிரிக்க வைத்தன .. சில சிந்திக்க வைத்தன ! //
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 50. கந்தசாமி. கூறியது...

  ஒரு பொண்ணு போட்டோவுல
  தேவதைமாதிரி இருந்தாலும்
  நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா/// பாருங்கப்பா, ஐயா எப்பூடி எல்லாம் சிந்திக்கிறார்'னு :-)

  // நெசமாவே சூபரா இருக்கு ஐயா...//
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 51. FOOD கூறியது...

  //சார்,
  டீ மாஸ்டர் டீ போடறாரு,
  பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
  மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
  நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..//
  //ஹா ஹா ஹா, வாஇ விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். நல்ல மருந்து, நன்றி.//
  பலருக்குப் பிடித்த ஜோக் இதுவே!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 52. வே.நடனசபாபதி கூறியது...

  // படித்தேன்! ரசித்தேன்!! சிரித்தேன்!!!//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 53. நிறைய கடிகளை இப்பத்தான் முதல் தடவையா வலிக்குது.

  பதிலளிநீக்கு
 54. அனைத்தும் புதுசு எனக்கு, நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு