தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 05, 2011

கணவனின் தோழன்!

ஒரு நாள் ஒரு மனிதன் உணவு விடுதியில் குழம்பி யருந்திவிட்டு வெளியே வந்தான்.ஒரு வேறுபாடான சவ ஊர்வலம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

ஒரு சவப்பெட்டியைப் பின் தொடர்ந்து ,50 அடி இடை வெளியில் மற்றோர் சவப் பெட்டியும்,அதன்பின் நாயுடன் செல்லும் ஒரு மனிதனையும் கண்டான்.அந்த மனிதனுக்குப் பின் சுமார் 200 ஆண்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர்.

அவனது ஆர்வத்தை அவனால் அடக்க இயலவில்லை.

நாயுடன் செல்லும் மனிதனை அணுகிக் கேட்டான்.”உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். ஆனால் இது போல் ஒரு ஊர்வலத்தை நான் பார்த்தே இல்லை. இறந்தது யார்?”

மற்றவன் சொன்னான்” முதல் பெட்டியில் என் மனைவி”

“என்ன நடந்தது.?” எனக் கேட்டான்.

அவன் சொன்னான்” என் நாய் அவளைத் தாக்கிக் கடித்துக் கொன்று விட்டது”

இவன் அதிர்ச்சியடைந்தான்.கேட்டான்”அந்த இரண்டாவது பெட்டியில்….?”

“என் மாமியார்;தன் மகளைக் காப்பாற்ற முயன்றார். அவரையும் என் நாய் கடித்துக் கொன்று விட்டது”

இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் ”உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?”

அவன் சொன்னான் ”வரிசையில் வா!!”


40 கருத்துகள்:

 1. அன்பரே..

  இன்று என் வலையில்..

  “ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்“

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

  கொண்டாட அன்புடன் அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அண்ணே நீங்க எங்கயோ போயிட்டீங்க ஹிஹி!

  பதிலளிநீக்கு
 3. ஜனங்க ரொம்பத்தான் அனுபவிச்சிருக்காங்க போல...

  பதிலளிநீக்கு
 4. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //இதை நான்

  கொஞ்ம் கூட எதிர்பார்க்கல..//
  :) நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  அன்பரே..

  இன்று என் வலையில்..

  “ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்“

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

  கொண்டாட அன்புடன் அழைக்கிறேன்.//

  ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே நீங்க எங்கயோ போயிட்டீங்க ஹிஹி!//
  ஹா,ஹா!நன்றி விக்கி!

  பதிலளிநீக்கு
 7. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //ஜனங்க ரொம்பத்தான் அனுபவிச்சிருக்காங்க போல...//
  :) நன்றி சௌந்தர்.
  ஆசிரியர் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. அப்பா அவன் பின்னாடி வந்த கூட்டம் துக்கத்திற்கு வந்தது இல்லையா

  அட கொடுமையே .


  ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 9. ஹா...ஹா...ஐயா...நாய் கூட வரிசையில் வா என்றால்....
  மனைவி, மாமியாரைக் கடிச்சுக் குதறலாம் எனும் நோக்கில் 200 பேர் அல்லவா போகிறார்கள்..

  முதல் கமெண்டில் எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது,
  இதனைப் போடவும்.

  பதிலளிநீக்கு
 10. எங்கோ இதை முன்பு படித்திருந்தாலும், இப்போது படிக்கும்போதும் அந்த நகைச்சுவையை திரும்பவும் இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நல்ல நகைச்சுவையான கதை சொல்லியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 12. வரிசையில் வரும் அளவுக்கு இருக்கிறது பாருங்கள்...
  என்ன செய்ய
  உறவுகளின் உன்னதம் அவ்வளவுதான் ஐயா.....

  இனிய ஆசிரியர் தின நன்வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம் 10

  பதிலளிநீக்கு
 13. //இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் ”உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?//

  ஹாஹா இந்த நாய் நிறைய பேருக்கு தேவைப்படும் போல

  பதிலளிநீக்கு
 14. வர வர பயங்கரமா கலக்குறீங்க தலைவரே.... தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்யா உங்கட பகிடிய பார்த்து நான் வாய் விட்டு சிரிச்சேன்யா ஆனா அந்த நாய் எனக்கு வேண்டாய்யா.. ஏன்னா என்ர ஈ மெயில பார்த்து எனக்கு என்ன எழுதியிருக்கென்னு சொல்லுறதே என்ர மனிசிதான்யா பொல்ல கொடுத்து அடிய வாங்கேலுமோய்யா.. ஹி ஹி ஹி

  அய்யா நான் காட்டான் குழ போட்டிருக்கேன்யா ஓட்டோட...

  பதிலளிநீக்கு
 16. .M.R கூறியது...

  //அப்பா அவன் பின்னாடி வந்த கூட்டம் துக்கத்திற்கு வந்தது இல்லையா

  அட கொடுமையே .


  ஹா ஹா ஹா//
  எத்தனை பேருக்கு அந்த நாய் தேவைப்படுது பாருங்க!

  பதிலளிநீக்கு
 17. ஹா ஹா ஹா

  வெகு நாட்களுக்கு முன்பு கேட்ட ஞாபகம் இருக்கிறது. நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. M.R கூறியது...

  //தமிழ் மணம் ஐந்து//
  நன்றி ரமேஷ்!

  பதிலளிநீக்கு
 19. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே நீங்க எங்கயோ போயிட்டீங்க ஹிஹி!//
  நீங்க சொன்னாச் சரிதான் விக்கி!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 20. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // ஜனங்க ரொம்பத்தான் அனுபவிச்சிருக்காங்க போல..//
  ஆமாம்,பாவம்!
  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 21. நிரூபன் கூறியது...

  //ஹா...ஹா...ஐயா...நாய் கூட வரிசையில் வா என்றால்....
  மனைவி, மாமியாரைக் கடிச்சுக் குதறலாம் எனும் நோக்கில் 200 பேர் அல்லவா போகிறார்கள்..//
  கொடுமை!
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 22. வே.நடனசபாபதி கூறியது...

  // எங்கோ இதை முன்பு படித்திருந்தாலும், இப்போது படிக்கும்போதும் அந்த நகைச்சுவையை திரும்பவும் இரசித்தேன்.//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 23. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

  //வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நல்ல நகைச்சுவையான கதை சொல்லியிருக்கீங்க!//
  நன்றி மணி!

  பதிலளிநீக்கு
 24. செங்கோவி கூறியது...

  // ஹா..ஹா..நல்ல வரிசை!//
  அநியாயம்!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 25. மகேந்திரன் கூறியது...

  //வரிசையில் வரும் அளவுக்கு இருக்கிறது பாருங்கள்...
  என்ன செய்ய
  உறவுகளின் உன்னதம் அவ்வளவுதான் ஐயா.....//
  என்ன செய்ய?

  இனிய ஆசிரியர் தின நன்வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம் 10
  ஆசிரியர் தின வாழ்த்துகள்!
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 26. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // கலக்கல் பதிவு..

  நன்றி...//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 27. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // adangkoyyaala....//
  ஹா,ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 28. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // குட்.//
  தேங்க்ஸ்!

  பதிலளிநீக்கு
 29. Raazi கூறியது...

  //இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் ”உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?//

  // ஹாஹா இந்த நாய் நிறைய பேருக்கு தேவைப்படும் போல//
  நிச்சயமா!
  நன்றி Raazi!

  பதிலளிநீக்கு
 30. மாய உலகம் கூறியது...

  //வர வர பயங்கரமா கலக்குறீங்க தலைவரே.... தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்//
  :) நன்றி ராஜேஷ்!

  பதிலளிநீக்கு
 31. மாய உலகம் கூறியது...

  // தமிழ் மணம் 13//
  நன்றி !

  பதிலளிநீக்கு
 32. காட்டான் கூறியது...

  ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்யா உங்கட பகிடிய பார்த்து நான் வாய் விட்டு சிரிச்சேன்யா ஆனா அந்த நாய் எனக்கு வேண்டாய்யா.. ஏன்னா என்ர ஈ மெயில பார்த்து எனக்கு என்ன எழுதியிருக்கென்னு சொல்லுறதே என்ர மனிசிதான்யா பொல்ல கொடுத்து அடிய வாங்கேலுமோய்யா.. ஹி ஹி ஹி
  ஹா,ஹா!
  அய்யா நான் காட்டான் குழ போட்டிருக்கேன்யா ஓட்டோட...
  நன்றி!

  பதிலளிநீக்கு
 33. அட நல்ல கிராக்கி இருக்குது போல அந்த நான்கு கால் பிராணிக்கு....

  நல்ல நகைச்சுவை...

  பதிலளிநீக்கு
 34. ஹிஹி இப்பவே ஆர்டர் பண்ணி வைக்கிறது நல்லம் என!!

  பதிலளிநீக்கு