தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 18, 2008

ஒரு காமம் இல்லாக் கதை

அவன் ஒரு பட்டு உள்ளாடை மட்டும் அணிந்து மலர்கள் தூவப்பட்ட மஞ்சத்தில் ,கையில் இருந்த வெள்ளி டம்ளரிலிருந்த சோமபானத்தை உறிஞ்சியபடி படுத்திருக்க,அவன் முன் நமிதா மார்க்கச்சையும்,இடையில் ஒரு சிறிய ஆடையும் மட்டும் அணிந்தபடி ஆடிக் கொண்டிருந்தாள்.அவள் உடல் குலுக்கி ஆட ஆட,அவன் உடலில் சூடேறியது.ஆடியவாறே அவள் அவனை நெருங்கி வந்தாள்.அவளை எட்டிப் பிடிக்க அவன் கைகளை வீசியபோது கைகள் காற்றைத் துழாவின;அவன் விழித்துக்கொண்டான்.அவன் உடல் சூடாகி சுகத்துக்காய் தவித்தது.அவன் அருகில் படுத்திருந்த மனைவியை இறுக அணைத்தான்.விழித்துக்கொண்ட அவள் சிணுங்கினாள்."என்னங்க இது" என்று திமிறினாள்.அவன் தன் பிடியை இறுக்கினான்."இப்போ வேண்டாங்க" என்ற அவள் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அவள் மீது பரவி இயங்க ஆரம்பித்தான்.சிறிது நேரத்துக்குப்பின் அவன் புலன்கள் கூர்மையாகின.அவன் இயக்க வேகம் குறைந்தது."தண்ணி வருது போல இருக்கு" என்றான்.அவள் முகத்தில் ஓர் அலுப்புப் படர்ந்தது."அதுக்குதான் அப்பவே சொன்னேன் இப்போ வேண்டாமுன்னு"என்றாள்.

இப்போது இருவருக்கும் அந்த சத்தம் தெளிவாகக் கேட்டது.யாரோ அடி பம்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம்.எட்டுக் குடும்பங்கள் இருந்த அந்த ஸ்டோரில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வரும் நாளில்,சீக்கிரம் எழுந்து பம்பில் தண்ணீர் அடித்தால்தான் நாலைந்து குடம் தண்ணீராவது கிடைக்கும்.இன்று,தண்ணீர் வரும் நாள்.இருவரும் அவசரமாக எழுந்து,உடைகளைச் சரி செய்து கொண்டு குடம்,வாளிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர் அடிக்க விரைந்தனர்.

7 கருத்துகள்:

 1. //ஒரு காமம் இல்லாக் கதை //

  ரெண்டாவது பத்தி மட்டும்!

  பதிலளிநீக்கு
 2. @ஜுர்கேன் க்ருகேர்
  தண்ணீர் ஊற்றிய நெருப்பு போல் காமம் இரண்டாம் பத்தியில் அணைந்து விட்டதல்லவா?

  பதிலளிநீக்கு
 3. @யாத்ரீகன்&ஜுர்கேன் க்ருகேர்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. @சுரேஷ் கண்ணன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு