தொடரும் தோழர்கள்

நேரடி ஒளிபரப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேரடி ஒளிபரப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 31, 2013

பதிவர் திருவிழா 2013--நேரடி ஒளிபரப்பு

சென்னை பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நண்பர்களே!
சில தட்டுக்களில் விதவிதமான நொறுக்குத் தீனி.
 ஒரு ஃபிளாஸ்க்கில் காபி/டீ
ஒரு ஜக்கில் குடி நீர்.
ஓரிரண்டு டம்ளர்கள் .
இவை அனைத்துடன் நாளை காலை ஒன்பது மணிக்கு முன் கணினி முன் அமர்ந்து இந்தத் தளத்தைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள் .
ஒன்பதுக்கெல்லாம் நேரடி ஒளிபரப்புத் தொடங்கும்.
நிகழ்ச்சி தொடங்கிய பின் எழுந்து செல்வது கடினம் ;
எனவேதான் முன் சொன்ன ஏற்பாடுகள்
காணுங்கள்;கருத்துச் சொல்லுங்கள்
அன்புடன்
சென்னைபித்தன்.