தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 31, 2013

பதிவர் திருவிழா 2013--நேரடி ஒளிபரப்பு

சென்னை பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நண்பர்களே!
சில தட்டுக்களில் விதவிதமான நொறுக்குத் தீனி.
 ஒரு ஃபிளாஸ்க்கில் காபி/டீ
ஒரு ஜக்கில் குடி நீர்.
ஓரிரண்டு டம்ளர்கள் .
இவை அனைத்துடன் நாளை காலை ஒன்பது மணிக்கு முன் கணினி முன் அமர்ந்து இந்தத் தளத்தைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள் .
ஒன்பதுக்கெல்லாம் நேரடி ஒளிபரப்புத் தொடங்கும்.
நிகழ்ச்சி தொடங்கிய பின் எழுந்து செல்வது கடினம் ;
எனவேதான் முன் சொன்ன ஏற்பாடுகள்
காணுங்கள்;கருத்துச் சொல்லுங்கள்
அன்புடன்
சென்னைபித்தன்.


5 கருத்துகள்:

 1. அடடே! நேரடி ஒளிபரப்பா! வாழ்த்துக்கள்! ஜமாயுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஆகட்டும் அப்படியே செய்கிறேன் வெளியூரில் இருக்கும்போது. நேரம் கிடைப்பின்! இல்லாவிடில் உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 3. நேரடி ஒளிபரப்பா... நாங்களும் பதிவர் சந்திப்பை பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
 4. ஒரே நாளில் இரண்டு பதிவுகளா? நீங்க அசத்துறீங்க?

  பதிலளிநீக்கு
 5. நேரடி ஒளிபரப்பு!! பதிவர் சந்திப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு