தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

ஓர் அறிவிப்பு!எனது “ஒரு பொன்மாலைப் பொழுதும்,ஒரு பெண்ணின் அழைப்பும்”என்ற பதிவில் ஒரு உண்மை நிகழ்வைச் சொல்லி,அதற்குப் பின் என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனைக் கதையாக்கச் சொல்லியிருந்தேன்.

நண்பர் வே.நடனசபாபதி(நினைத்துப்பார்க்கிறேன்) அவர்கள் இன்று மின்னஞ்சலில் இரண்டு முடிவுகளை அனுப்பியிருக்கிறார்கள்.அவர் பதிவில் வெளியிடாமல் என் பதிவிலேயே வெளியிட்டால்  ஒரு தொடர்ச்சி இருக்கும் என்றும் சொல்லி விட்டார்..

இரண்டும் அருமை. 


ஒரு முடிவின் மூலம் என் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டார்.


இன்னொரு முடிவின் மூலம் என் தலையில் குல்லாய் மாட்டி விட்டார்!(fool’s cap)

இரண்டும் நாளை வெளி வரும்!

அவருக்கு என் நன்றி

4 கருத்துகள்: