தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 11, 2015

இனி வேண்டாம் தமிழ்மண ஓட்டுப்பட்டை!

இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை.

முதல் முறை பதிவு தானாகவே.com இலிருந்து .in க்கு மாறி ஓட்டுப்பட்டை காணாமல் போயிற்று.

பின் வலைசித்தர் அருளால் சரி செய்யப்பட்டது.

இன்று மீண்டும் ஓட்டுப்பட்டையைக் காக்கா கொண்டு போய் விட்டது!

திரு S.P.செந்தில்குமார் சொன்ன பின்தான் நானே கவனித்தேன்.

இனி நான் ஒன்று செய்யப்போவதில்லை.

தானாகவே போனது போல் தானாகவே வந்தால் வரட்டும்.

இல்லையெனில் வேண்டாம்!

35 கருத்துகள்:

 1. இதுவும் நல்லதுதான் தங்களின் மனவுறுதிக்கு வாழ்த்துச் சொல்வதா?? நன்றி!சொல்வதா..ஓரே குழப்பம்....

  பதிலளிநீக்கு
 2. சென்ற பதிவில் search என்பதில் தேடினால் கிடைக்கும் என்று போட்டிருந்ததால் 'தமிழ்மண ஓட்டுப்பட்டை' என்று போட்டு தேடினேன் .இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டது !
  கூகுள் ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள் ,வலைச் சித்தரின் வடிவில் உதவி கிடைக்கும் :)

  பதிலளிநீக்கு
 3. 01.01.2012 அன்று காணாமல் போன என் தமிழ்மண வோட்டுப்பட்டை,
  3-1/2 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை கிடைக்கவே இல்லை.

  மிகவும் சந்தோஷம் என நினைத்து நானும் விட்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. உதவிட தனபாலன் சார் இருக்கும் போது காரணம் அறிந்து அதைச் சரிசெய்ய முயற்சிக்கலாம் என்பது என் கருத்து ஐயா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மண ஒட்டுப் பட்டை இருந்தாலும், மறைந்தாலும் என்றும் இடம்பெறும் எனது குழலின்னிசையின் கருத்து பட்டை உமது பதிவுகளில் அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 6. முடிவு சரியே
  அது கொடுத்து வைத்தது அவ்வளவுதான்னு
  விட்டுத் தொலைக்கவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  காகம் வடையை தூக்குவது போலதான் ஐயா....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. நாங்களும் அதை நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் ஸார்! குறள் சித்தர் மனம் வைக்க நானும் காத்திருக்கிறேன்!

  :))))))

  பதிலளிநீக்கு
 9. என் நிலைமை அதை விட மோசம் 2 வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன் எதுவும் நடந்த பாடில்லை. திரும்பவும் பதிந்து விட்டு பார்க்கிறேன். பார்ப்போம் இம்முறை என்ன நடக்கிறது என்று .

  பதிலளிநீக்கு
 10. மிக எளிய நடைமுறைகள்தான் அய்யா முயற்சித்தால் சித்திக்கும்...
  தம +

  பதிலளிநீக்கு
 11. தமிழ்மண ஓட்டுப்பட்டை ‘வரும். ஆனால் வராது’ என்பதுபோல் ஆகிவிட்டதோ? கவலை வேண்டாம். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன!

  பதிலளிநீக்கு
 12. காக்கா தூக்கிக்கொண்டு போன எதையும் திருப்பிக் கொண்டு வந்து போட்ட சரித்திரம் இல்லை. தங்களிடம் திருடிய காக்கா மட்டும் பயந்து வந்து போட்டுவிட்டது போலும். மீண்டும் தமிழ்மண ஒட்டுப்பட்டை மிளிர்கிறது. நானும் ஓட்டுப் போட்டு விட்டேன்.
  த ம 3

  பதிலளிநீக்கு
 13. வோட்டு ஒண்ணு நான் போட்டேன் ,விழுந்துடுச்சே,ஜி :)

  பதிலளிநீக்கு
 14. என் காணிக்கை செலுத்தியாச்சி! த. ம 6

  பதிலளிநீக்கு
 15. சார் தமிழ்மண ஓட்டுப் பட்டை இருந்தால் இருக்கட்டும் இல்லை என்றாலும் ஓகே ....ஏனென்றால் அதற்கு எந்த பயனும் இருப்பதாகத் தெரியவில்லை சார். நம் வலை உலகில் மிக மிக நல்ல பதிவுகள், இலக்கியப் பதிவுகள், நல்ல தமிழில் பதிவு எழுதுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களது தரம் இந்த தமிழ் மணத்தின் தரப்பட்டியலில் எங்கோ இருக்கின்றன. அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்? எங்களுக்கே ஆச்சரியம் எங்கள் தளம் முதல் 10 ற்குள் இருந்ததாகப் பலர் அறிவித்தனர்...நாங்கள் சென்று பார்த்ததில்லை...ஏனென்றால் எங்கள் தரம் எங்களுக்கே தெரியும். எங்களை விட மிக மிக அழகாகப் பதிவுகள் இடுபவர்கள் பலர் உள்ளனர். ஒரே ஒரு நன்மை, தரத்தை விடுங்கள், தமிழ் மணத்தில் இணைத்தால் உலகம் எங்கும் நமது பதிவுகள் வலம் வரும். அது ஒன்றுதான்....

  தாங்கள் சொல்லியது சரியே!

  பதிலளிநீக்கு
 16. தங்களது குறை நிறையானதறிந்து மகிழ்ச்சி. முதன்முதலில் தங்களது தளத்திற்கு இப்போதுதான் வருகிறேன். தொடர்ந்து சந்திப்போம்.
  http://www.ponnibuddha.blogspot.com/
  http://www.drbjambulingam.blogspot.com/

  பதிலளிநீக்கு
 17. தங்களது குறை நிறையானதறிந்து மகிழ்ச்சி. முதன்முதலில் தங்களது தளத்திற்கு இப்போதுதான் வருகிறேன். தொடர்ந்து சந்திப்போம்.
  http://www.ponnibuddha.blogspot.com/
  http://www.drbjambulingam.blogspot.com/

  பதிலளிநீக்கு