தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 22, 2013

உன்னதத் தாம்பத்தியத்தின் உச்சக்கட்டம்!

25 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பதிவு முடிந்ததும் குறளை சொல்வது சரியில்லை... இதை நான் கண்டிப்பாக ஆதரிக்கிறேன்... ஹிஹி...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை ஆதரிக்கிறீர்கள்?குறள் சொல்வதையா? சொல்வது சரியில்லை என்ற உங்கள் கருத்தையா?
      நன்றி தனபாலன்

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    அன்பின் வெளிப்பாடு பற்றிய பதிவு அருமையாக உள்ளது..

    இளமையில் கணவர் வழிநடத்தச் சென்றவள்
    இன்று கணவரை வழி நடத்திச் செல்கிறாள்!

    அருமையான சொற்பதம்.. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இதிலிருந்து மூன்று விஷயங்கள் தெரிகின்றன: (1) உங்களுக்கு வயதாகிவிட்டது. (2) நீங்கள் பார்த்த எழுபது வயதுப் பெண்மணிக்குத் தலையில் பூவைக்கும் அளவுக்குக் கூந்தல் இருக்கிறது.(3) பூவை எங்குப் பார்த்தாலும் உடனே வாங்கித்தரவேண்டும் என்று அந்த அம்மாள் என்றோ இட்ட கட்டளையை இன்னும் அவரது கணவன் நினைவில் வைத்திருக்கிறார். இதனால் அவரது ஞாபக சக்தி இன்னும் குறையாமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1)இது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான்.என் புகைப்படம் கூடச் சமீபத்தியதுதான்!
      2)அவசியிமில்லை!சவுரி இருந்தால் போதாதோ!
      3)எதை மறந்தாலும் இப்படிப்பட்ட விஷயங்களை மறக்க முடியுமா?!
      :) :)
      நன்றி கவிஞரே

      நீக்கு
  4. //வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது//
    யதார்த்தைப் படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி!
    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளாக இருக்கலாம்.
    ஆனால் அன்புக்கு நாட்கள் கணக்கு உண்டோ?
    இல்லை இல்லவே இல்லை!

    பதிலளிநீக்கு
  5. அருமையான காட்சி அதை தொடர்ந்து சொன்ன குட்டிக்கதையும் பிரமாதம். எழுத வந்தால் போதும் எந்த ஒரு காட்சியையும் அழகாக சொல்லிவிட முடியும் என்பதற்கு உங்களுடைய எழுத்து ஒரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  6. என்கருத்தை இப் பதிவுக்கு எழுத வேண்டுமா ! பித்தரே! நீங்கள் அறியாததா!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு,ஐயா!நன்று,இந்தக் காலத்திலும்..............மகிழ்ச்சி!!!

    பதிலளிநீக்கு
  8. தாம்பத்திய வாழ்கையின் ரகசியத்தை அழகாக சொல்லி விட்டீர்கள் தல...!

    பதிலளிநீக்கு
  9. அந்த ஆதர்ஷ தம்பதிக்கு வாழ்த்துக்கள்...
    கதை அருமை.

    பதிலளிநீக்கு
  10. திருமண பந்தத்திற்கு இதை விட நல்லதொரு எடுத்துக்காட்டு
    என்ன தான் உண்டு ! காமம் கடந்த அன்பில் தான் ஜீவன்
    வாழ்கிறது .அருமையான பகிர்வு ஐயா .உங்கள் ரசனையைக்
    கண்டு வணகுகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனத்தின் உணர்வுகள் சொற்களாகி வந்தன!
      நன்றி அம்பாளடியாள்

      நீக்கு
  11. ஆதர்ஷ தம்பதிகளுக்கு குறள் நெறி விளக்கம் அருமை !
    த.ம 8

    பதிலளிநீக்கு
  12. ஆழமான அன்பின் வெளிப்பாட்டை
    ரசித்ததும் ரசிக்கும்படிக் கொடுத்ததும்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு