தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 03, 2012

பதிவர் சந்திப்பு,சென்னை-19-08-2012

 பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் மேலே..


கவியரங்கத்தில் பங்கு கொள்ள விரும்பும் நண்பர்கள், மதுமதி (தூரிகையின் தூறல்)  அவர்களை 9894124021 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.வாசிக்கப்படும் கவிதைகள் முப்பது வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம்.


குலுங்கட்டும் சென்னை 19-08-2012 அன்று பதிவர்களின் உரத்த குரலால்!

30 கருத்துகள்:

 1. பதிவர் சந்திப்பின் அடுத்த கட்டம் மகிழ்வைத் தருகிறது (தம 2)

  பதிலளிநீக்கு
 2. குலுங்க வைப்போம் வாருங்கள் தோழர்களே..

  பதிலளிநீக்கு
 3. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் அன்பரே சிறப்பாக நடக்க

  பதிலளிநீக்கு
 6. சந்திப்பு வெற்றி பெற
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. சந்திப்பு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. கலந்து கொள்ளும் எல்லாருக்கும் என் வாழ்த்துகளை சொல்லிருங்க தல....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ இருந்தால் கலகலப்பாக இருக்கும்.என்ன செய்ய?
   வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்.நன்றி

   நீக்கு
 10. அடேங்கப்பா - என்னுடைய இருப்பிடத்திலிருந்து இருபத்து ஐந்து கிலோமீட்டர் தூரம்!! இருந்தாலும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்! கலக்குங்க !!

  பதிலளிநீக்கு
 13. Padivar sandippu pathi eluthunga

  பதிலளிநீக்கு