தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 16, 2012

உண்மையான மெய்க்காப்பாளன்!!--ஹா,ஹா!இவனன்றோ உண்மையான மெய்க்காப்பாளன்!

இவன் சுவைக்காமல் எதையும் முதலாளி சுவைக்க விட மாட்டான்!

(தேனிதழ்களில் நஞ்சும் இருக்குமோ?!)---ஹா,ஹா!

29 கருத்துகள்:

 1. காணொளியைப் பார்க்கு முன்னே என்ன நடக்கும் என்பதை தங்களது விளக்கக்குறிப்பு தெரிவித்துவிட்டது. வயிறு வலிக்க சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அடப்பாவமே
  பெரிய பிச்சைக்காரப் பொழைப்பா இல்லை இருக்கு
  மனம் கவர்ந்த காணொளி
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. முதலில் நான் நினைத்ததே கடைசியில் நடந்து விட்டது. ;)))))

  மெய்க்காப்பாளனாக இருந்தால் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது பாருங்கள்.

  கஷ்டம் ..... கஷ்டம்!

  சிலருக்கு அதுவே

  இஷ்டம் ..... இஷ்டம்!

  பதிலளிநீக்கு
 4. ஆமா ஐயா..
  உண்மையிலேயே
  மெய் காப்பாளன் தான்..

  பதிலளிநீக்கு
 5. அடக் கடவுளே!!!!!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா ஹா உண்மையான மெய்க்காப்பாளன் தான். துபக்கையை வைத்து தன்னைத் தான் சுடுகிறதா என்று அவன் முதலாளி பரிசோதித்துப் பார்த்திருக்க வேண்டும். அப்போ தெரியும் வேடிக்கை  படித்துப் பாருங்கள்

  சென்னையில் வாங்கலாம் வாங்க

  பதிலளிநீக்கு
 7. ம்ம்ம் மெய்க் காப்பாளன் மெய்க் காப்பாளன்தான்......

  பதிலளிநீக்கு
 8. அவன் தலையெழுத்து இவன் சாப்பிட்ட பின்புதான் அவன் சாப்பிட வேண்டும். இவன் தலையெழுத்து அவனுக்காக இவனுக்கு பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் சாப்பிட்டு காண்பிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா நல்ல "மெய்" காப்பாளன்

  பதிலளிநீக்கு
 10. பாவம் அந்த முதலாளி.முதன் முறையா எதையும் சுவைக்க முடியாது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. எச்சிக்கார பொழப்பு .. கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட நேரம் ஆகும் போல .

  பதிலளிநீக்கு
 12. இதை பார்த்து சிரிக்காதவர்கள் போயி நல்ல மனநல டாக்டரை பார்ப்பது நல்லது ஹா ஹா ஹா ஹா...!!! சூப்பர்...!

  பதிலளிநீக்கு