தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 02, 2012

லேட்டான பதிவு!--ஏப்ரல் முட்டாள்!!

18 கருத்துகள்:

 1. "லேட்டானாலும் லேட்டஸ்ட்டான கார்ட்டூன் பதிவு!--ஏப்ரல் முட்டாள்!!

  வருஷம் பூரா போடலாம்..

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா அருமையான முட்டாளா? புத்திசாலி காமடி போங்க

  பதிலளிநீக்கு
 3. இப்படி ஒரு டெக்னிக்கா......

  பதிலளிநீக்கு
 4. ;)))))

  [கயிறு ரொம்பக்குட்டையாக உள்ளது. இன்னும் நல்ல நீளமாக இருக்கலாமோ!

  கீழே தரையிலுள்ள ஸ்ப்ரிங் ஆக்‌ஷன் படத்தில் ஓவியரால் மிகச் சிறப்பாகவே உணர்த்தப்பட்டுள்ளது.

  நல்ல கார்ட்டூன்]

  பதிலளிநீக்கு
 5. ஹி.. ஹி.. ஹி..

  ஆகா!, வாய்விட்டுச் சிரிக்கலாம். அருமை..

  ஒரு சந்தேகம்,

  ஆமா! இப்புடி குதிச்சுக்கிட்டே இருந்தா யாரு அவரை அவிழ்த்து விடுவா??

  பதிலளிநீக்கு
 6. பாருங்கண்ணே உங்களையே எதிர்பதிவு போடவச்சிட்டாங்க பய புள்ளைங்க!

  பதிலளிநீக்கு
 7. கார்ட்டூன் சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ஹா...இருந்தாலும் பக் பக் தான்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கீங்களா?
  படம் பார்த்து பதிவை ரசித்து சிரியுங்கள் எனும் பாணியில் கலக்கியிருக்கிறீங்க.

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 10. கலக்கல் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு