தொடரும் தோழர்கள்

சனி, ஏப்ரல் 21, 2012

ரஜினி! சொன்னாலே சும்மா அதிருதில்லே!

ஒரு விவசாயி தன் நிலத்தில் ரஜினியின் உருவத்தை சோளக்கொல்லை பொம்மைக்குப் பதிலாக வைத்தான்.

பறவைகள் எல்லாம் முந்தின வருடம் எடுத்துச் சென்ற தானியங்களைக் கூடத் திருப்பிக் கொண்டு வந்து தந்து விட்டன!
-------------------


உலகம் டிசம்பர் 2012 இல் அழியுமா?எந்தப் பைத்தியக்காரன் சொன்னது?

ரஜினி இப்போதுதான்,மூன்றாண்டு உத்தரவாதமுள்ள ஒரு மடிக் கணினி வாங்கியிருக்கிறார்!
---------------------------------


ரஜினி மூச்சு விடுவதில்லை!


காற்று அவர் நுரையீரலில் ஒளிந்து கொள்ள வருகிறது!
----------------------------------


இன்று மாலை ரஜினியை வானத்தில் பார்க்கலாம்.


அவர் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்!

----------------------------


ரஜினியின் புகைப்படத்தை ஜெராக்ஸ் எடுக்கக் கொடுத்தார்கள்.


என்ன நடந்தது தெரியுமா?


ஜெராக்ஸ் எந்திரத்தின் பிரதி ஒன்று வந்தது!


-----------------------------
சும்மா அதிருதில்லே!

26 கருத்துகள்:

 1. ரஜனியைப் பற்றி புதிய அதிரும் தகவல்களை தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சும்மா இல்ல மெய்யாலுமே அதிருது

  பதிலளிநீக்கு
 3. சும்மா அதிருது.......
  கலக்குங்க....

  பதிலளிநீக்கு
 4. ரஜினி யாரு உங்களுக்கு ரொம்ம புடிச்ச பிரண்டா?

  பதிலளிநீக்கு
 5. @வீடு சுரேஸ்குமார்
  ஆகா!கெளம்பிட்டாங்கய்யா,கெளெம்பிட்டாங்க.
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. ரஜினியைப் பத்தி என்னமோ சொல்லியிருக்கீங்க
  ஒண்ணுமே புரியலை.:)

  பதிலளிநீக்கு
 7. //இன்று மாலை ரஜினியை வானத்தில் பார்க்கலாம்.

  அவர் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்!// ஹா ஹா கலக்கல்
  கற்பனை

  பதிலளிநீக்கு
 8. அது அப்படித்தான்!நன்றி அப்பாதுரை

  பதிலளிநீக்கு
 9. சார் இப்படி ரஜினி பத்தி பதிவா இன்னிக்கு இரண்டு [உங்களது மற்றும் மின்னல் வரிகள் கணேஷ்] வந்து கணினி கூட அதிருது! :)

  நல்ல பகிர்வு. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க செங்கோவி.நல்லாருக்கீங்களா?நன்றி.

  பதிலளிநீக்கு